புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am
» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am
» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am
» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm
» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm
» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm
» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm
» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm
» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm
» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm
» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm
» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm
» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm
» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am
» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am
» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm
» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm
» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm
» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm
» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am
» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am
» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm
» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm
» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm
» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm
» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm
» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm
» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm
» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm
» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am
» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
Riha |
| |||
TAMILULAGU |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
#1356903எந்த சோதனையிலும் கண்டறிய முடியாதாம் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸ்' என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையான வைரஸ் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
உலக அளவில் தற்போது ஒமைக்ரான் எல்லா நாடுகளிலுமே வேகம் எடுத்துள்ளது. நேற்றுவரை டெல்டா வைரஸ்தான் உலகை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது டெல்டாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒமைக்ரான் ஆக்கிரமிக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் இதுவரை பல பெயர்களில் மாற்றம் அடைந்துவிட்டது. அதில் டெல்டா வகை வைரஸ் தான் உலக மக்களை படாதபாடு படுத்திவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் புதிய வடிவமாக ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் பரவிய ஒமைக்ரான் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒமைக்ரானை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது இதுவரை இல்லாத அளவுக்கு பரவுவதை உறுதி செய்தனர். அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல், தொண்டை அரிப்பு மற்றும் உடல்வலி போன்றவை ஒமைக்ரானின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. ஒமைக்ரான் கடுமையான விதத்தில் பரவினாலும் அது மக்களை மருத்துவமனைகளுக்கு தள்ளும் வகையில் பின்விளைவுகளை ஏற்படுத்த வில்லை. இதனால் ஒமைக்ரான் வந்தாலும் வீட்டில் சில நாட்கள் தனிமைபடுத்திக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

இதன் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா வகை வைரஸ்கள் காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உலகத்தில் இருந்தே கொரோனா அலைகளுக்கு ஒமைக்ரான் விடை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று மருத்துவ நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஒமைக்ரான், டெல்டா வைரஸ்கள் கலப்பு காரணமாக சில புதிய வகை வைரஸ்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக ஒமைக்ரானின் வடிவமைப்பில் இருந்து பிஏ1, பிஏ2, பிஏ3 என்று 3 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் 2 வகைகளான பிஏ1, பிஏ2 இரண்டும் உலகை தற்போது கலங்கடித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் பிஏ2 வகை ஒமைக்ரான் அதிகளவில் பரவி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒமைக்ரானுக்கு தனிப்பட்ட வகையில் எந்த வகை குணமும் இல்லாததால் அவற்றை வரையறுப்பது விஞ்ஞானிகளுக்கு கடினமாக உள்ளது.
இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு வகை யான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒமைக்ரானின் பிஏ2 உருமாற்றம் ‘கள்ளன்’ போல மாறிவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். திருடன் எப்படி பொருட்களை களவாடிவிட்டு ஒளிந்து கொள்வானோ அப்படி இந்த வைரஸ் மனிதர்கள் உடலில் தாக்கி விட்டு ரகசியமாக உடலுக்குள் மறைந்துகொள்வதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால் பிஏ2 வகை வைரசுக்கு நிபுணர்கள், ‘ரகசிய கள்ளன் ஒமைக்ரான்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த வகை வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக மிகவேகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அலையாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 40 நாடுகளில் கடும் தாக்கத்தை பிஏ2 ஒமைக்ரான் ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 40 நாடுகளிலும் நடந்த ஆய்வில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது எந்த சோதனையிலும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸ் சிக்குவதில்லை. கள்ளன் போல மறைந்து கொள்கிறது ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனையிலும் அது சிக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த வகை வைரசிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
-தினபூமி

Re: இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
#1356913- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010
நம்மை பொறுத்த வரையில்சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 40 நாடுகளில் கடும் தாக்கத்தை பிஏ2 ஒமைக்ரான் ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 40 நாடுகளிலும் நடந்த ஆய்வில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது எந்த சோதனையிலும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸ் சிக்குவதில்லை. கள்ளன் போல மறைந்து கொள்கிறது ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனையிலும் அது சிக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த வகை வைரசிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சமூக இடைவெளி
முக கவசம்
சோப்பால் கை கழுவுதல்
முடிந்த வரையில் வெளியே நடமாடாது இருத்தல்
தவிர்க்க முடிந்த அளவில் உள்ள கல்யாணம் செல்லாமை /
உறவினர் வருகை- உறவினர் வீடுகளுக்கு செல்லுதல்
நமக்கு நாமே காப்போம் என அறைகூவ வேண்டும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1