புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தி.மு.க.,வில் ஆறு பேர் மேயர் பதவிக்கு குறி; கோடிக்கணக்கில் பணத்தை இறைக்க 'ரெடி'
Page 1 of 1 •
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற உள்ள தேர்தல், நகர்
முழுதும் பரபரப்பை கூட்டியுள்ளது. ஒவ்வொரு வார்டிலும்,
வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடை
பெற்று வருகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்
ஒரு வாரமே உள்ளதால், பலருக்கு இப்போதே பதற்றம் தொற்றிக்
கொண்டுள்ளது.
பெருநகராட்சியாக இருந்த காஞ்சிபுரம், மாநகராட்சியாக தரம்
உயர்ந்துள்ள நிலையில், அதன் முதல் மேயராக யார் அமரப்
போவது என்ற எதிர்பார்ப்பும், அதற்கான பூர்வாங்க வேலைகளும்,
அரசியல் கட்சியினரிடையே நடைபெறுகின்றன.
மனக்கோட்டை
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக தி.மு.க., உள்ளதால், காஞ்சிபுரம்
மாநகராட்சியும் தி.மு.க., வசமே வந்துவிடும் என்ற நம்பிக்கையில்,
தி.மு.க.,வினர் உறுதியாக உள்ளனர். அதன் அடிப்படையில்,
மேயர் பதவிக்கு குறி வைக்க, சில பெருந்தலைகள் இப்போதே
காய் நகர்த்தி வருகின்றனர்.
ஒரு சில வார்டுகளில் அ.தி.மு.க.,வினர் பலத்தோடு இருந்தாலும்,
பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க.,வினரே ஜெயிப்பர் என,
தி.மு.க.,வினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால்,
தி.மு.க., நிர்வாகிகள், தங்களது மனைவி, மகள் ஆகியோரை
போட்டியிட வைத்துள்ளனர்.
மேயர் பதவியை பிடிக்க, குறைந்தபட்சம் 26 கவுன்சிலர்களாவது
தேவைப்படும். எனவே, கவுன்சிலர்களுக்கு தேவையானதை
செய்ய, பணம் படைத்த கட்சியினர், அவர்களுக்கு தேவையான
நிதியை தயார் செய்வதாகவே தகவல்கள் வருகின்றன.
கோடிக்கணக்கிலான பணத்தை இறைத்தாலும், மேயர் பதவியில்
இருக்கும்போது அள்ளிவிடலாம் என பலர், மனக்கோட்டை கட்டி
வருகின்றனர்.அதாவது, டெண்டர் விடுவதில் துவங்கி, வீடு கட்ட
'பிளான் அப்ரூவல்' வரை கமிஷன் பெறுவது தாராளமயமாகி
விடும்.
அதேசமயம், காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற
பெருமையை பெற வேண்டும் என்பதற்காகவும், கடுமையாக
போட்டிகள் நிலவும் சூழல் உள்ளது.
மொத்தமுள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளில், தி.மு.க., -
அ.தி.மு.க., நேரடியாக மோதுகின்றன. இதில், பெரும்பாலான
வார்டுகளில் தி.மு.க., வெற்றி பெற்றால் மட்டுமே, இதுபோன்ற
மேயர் கனவுகள் பலிக்கும்.
ஆனால், அ.தி.மு.க., மற்றும் பிற கட்சியினர் கூடுதலாக வெற்றி
பெற்றால், குதிரை பேரத்தில் அவர்களுக்கு கோடிக்கணக்கில்
பணத்தை வாரி இறைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அவ்வாறு சூழ்நிலை ஏற்பட்டாலும், பணத்தை வாரி இறைக்க,
தி.மு.க.,வில் முக்கிய புள்ளிகள் தயாராக உள்ளனர். தன்
மனைவியை, எப்படியாவது மேயராக்க வேண்டும் என, அனைத்து
வேலைகளையும் செய்கின்றனர்.
--
மேயர் பதவி குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
முதற்கட்டமாக, கவுன்சிலர் பதவியை பிடிக்க, ஒரு ஓட்டுக்கு
500 ரூபாய் வரை கொடுக்க தயாராகி வருகின்றனர்.
கவுன்சிலர் பதவியை பிடித்தால்தான், மேயர் பதவிக்கு போட்டி
போட முடியும். இன்றைய சூழலில், தி.மு.க.,வில், மேயர் பதவியை
பிடிக்கும் போட்டியில், ஆறு பேர் உள்ளனர்.
கட்சி மேலிடம் தலையசைக்க வாய்ப்பு இருந்து, பணமும்
செலவழிக்க ஆறு நிர்வாகிகள் உள்ளனர். அவர்களின் மனைவி,
மகள் ஆகியோர், இம்முறை போட்டியிடுகின்றனர்.இவர்களில்
ஒருவரை, கட்சி மேலிடம் 'டிக்' செய்ய வாய்ப்புள்ளது.
இதற்கு, மாவட்ட செயலர் சுந்தர், மாவட்ட அமைச்சர் அன்பரசன்
ஆகியோர் பரிந்துரை மிக அவசியமாக உள்ளதால், அவர்களை
'தாஜா' செய்யும் வேலை நடக்கிறது.
மற்ற கட்சியினர் வெற்றி பெற்றால், அவர்களை வளைத்து போட,
கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்கும், தி.மு.க.,வில்
ஓரிருவர் உள்ளனர்.மேயர் பதவியை கண்டிப்பாக பிடித்தாக
வேண்டும் என, மும்முரமாக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலர்
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 04/02/2010
மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவு போட்டி ??
புல்லரிக்குது .
புல்லரிக்குது .
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian likes this post
அருவருப்பு ஆனால் உண்மை! - என்று இதுபோன்ற செய்திகளுக்கு நாளிதழ்கள் தலைப்புத் தரவேண்டும்!
நாளிதழ்களில் இது போன்று உண்மையை உடைக்கத்தான் செய்கிறார்கள்! பணமூட்டைகள் எங்கே உள்ளன என்றும் தெரியவருகிறது! ஆனால், தேர்தல் கமிஷன் என ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லையே! அவர்கள் கையைக் கட்டுவது யார்?
‘ஜனநாயகம்’ என்று யாரும் சொல்லாதீர்கள்! ‘பணநாயகம்’ என்று எழுதவாவது செய்யுங்களேன்!
நாளிதழ்களில் இது போன்று உண்மையை உடைக்கத்தான் செய்கிறார்கள்! பணமூட்டைகள் எங்கே உள்ளன என்றும் தெரியவருகிறது! ஆனால், தேர்தல் கமிஷன் என ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லையே! அவர்கள் கையைக் கட்டுவது யார்?
‘ஜனநாயகம்’ என்று யாரும் சொல்லாதீர்கள்! ‘பணநாயகம்’ என்று எழுதவாவது செய்யுங்களேன்!

---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram likes this post
Similar topics
» மேயர் பதவிக்கு நேரடி தேர்தல்
» மு.கருணாநிதி மேயர் பதவிக்கு போட்டி.
» 'உன்னோட பதவிக்கு ரூ.30 லட்சம் ரெடி.. துரத்திடுவேன் பாத்துக்க'.. அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா!
» சீனாவில் மூன்று விபத்து: 68 பேர் பலி, 100 பேர் காயம்
» டெல்லியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 22 பேர் சிக்கினார்கள்: ரூ.80 கோடி வரி வசூல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1