புதிய பதிவுகள்
» இன்று இனிய நாள் --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:53 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:43 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» கருத்துப்படம் 03/12/2023
by mohamed nizamudeen Sun Dec 03, 2023 3:26 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 5:41 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Fri Dec 01, 2023 12:53 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன் |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Saravananj |
| |||
Hari Prasath |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 36 of 59 •
Page 36 of 59 • 1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 59
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3143
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3143
இணைந்தது : 03/12/2017
17.07.2022
மூஞ்சி புத்தகத்ல ரொம்ப ரொம்ப பிஸியோ பிஸி. அதனால இங்க பதிவு போட டைமே இல்ல. போன மாசம் 11ஆம் தேதிக்கு அப்புறம் பிறந்த நாள் பதிவு அனுப்பல. கொஞ்சம் கொஞ்சமா அனுப்புறேன்.

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3143
இணைந்தது : 03/12/2017
17.07.2022
12.06.2022 - நாட்டிய பேரொளி நடிகை பத்மினி அவர்கள் பிறந்த நாள் [1932 - 2006]
செல்லமா பப்பிமா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஒரு சிங்கள படத்ல சகோதரிகள்கூட ஒரு டான்ஸ் ஆடினார். நாட்டியம் ஆடி பேர் வாங்கினார். அதனால நாட்டிய பேரொளினு பட்டபேர். ஒரு ரஷ்யன் படத்ல நடிச்சார். நாலு வயசிலேயே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சார். 10 வயசுல அரங்கேற்றம். கதகளி, பரதம், மணிபுரி, குச்சிப்புடி, மோகினியாட்டம்ன்னு எல்லாத்துலயும் சிறந்து விளங்கினார்.
அக்கா லலிதா, தங்கச்சி ராகினி. இவங்களும் நாட்டிய நடிகைங்க. மூணு பேரையும் திருவிதாங்கூர் சகோதரிகள்னு சொல்வாங்க. இவங்களோட பெரியம்மா ஒருத்தர், அப்போ திருவிதாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. சகோதரிகள் மூணு பேர்லயும் நடிப்புல பேர் வாங்கி நெலச்சு நின்னவர் பதமினி மட்டும்தான்.
பத்மினி 17 வயசுல நடிக்க ஆரம்பிச்சு முதல்ல ரிலீஸ் ஆன படம் கன்னிகா [1947] தமிழ் படம். நடிகர் திலகம்கூட நிறைய படங்கள்ல நடிச்சார். மேட் ஃபார் ஈச் அதர்னு சொல்வாங்களே, அந்த மாதிரி ஒரு ஜோடி பொருத்தம் பத்மினிக்கும், சிவாஜிக்கும். இப்ப சொல்றாங்களே, "கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆயிடுச்சு"னு, அந்த மாதிரி கெமிஸ்ட்ரியை உருவாக்கினவங்களே இவங்க ரெண்டு பேரும்தான். 1952ல பணம் படத்ல மொதமொதலா ஜோடியா நடிக்க ஆரம்பிச்சாங்க.
தில்லானா மோகனாம்பாள் படத்த மறக்க முடியுமா? பத்மினி பரதம் ஆடிய படங்கள்ல வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்ல வைஜயந்திமாலா கூட ஆடின "கண்ணும் கண்ணும் கலந்து" போட்டி டான்ஸ் எப்பூடி? மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும், எவ்ளோ நீளமான வசனமா இருந்தாலும், ஏற்ற இறக்கத்தோடு, உச்சரிப்பு மாறாம, உணர்ச்சி பிளம்போடு பேசும் திறமை இருந்துச்சு பத்மினிக்கு.
1961ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்க வேணாம்னு நெனைச்சார். நடிக்க வேண்டிய சூழ்நிலை. தொடர்ந்து நடிச்சார்.
1977ல பத்மினி அமேரிக்கா ந்யூ ஜெர்சியில செட்டில் ஆயிட்டார். அங்க School Of Fine Artsனு ஒரு டான்ஸ் ஸ்கூல் நடத்தினார்.
விருதுகள் :
கலைமாமணி விருது, ரசிகர்கள் மன்ற விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருது இன்னும் சில விருதுகள்
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக்கண்டு மௌனமொழி பேசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
மன்னாதி மன்னன் 1960
பத்மினி அம்மாவும், புரட்சி தலைவரும் ஆடும் போட்டி டான்ஸ்
ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத அமரதீபம் யாரோ - ஆசை

13.06.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் GV பிரகாஷ்குமார் பிறந்த நாள் [1987]
ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், டைரக்ட்டர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர் & நடிகர். ரெண்டு மூணு படத்ல ஒவ்வொரு பாட்டுக்கு வந்து போனார். 2015ல டார்லிங் படம் நடிச்ச முதல் படம். ம்யூஸிக் போட்ட முதல் படம் 2006ல வெயில்.
ப்ரகாஷ்குமார் AR ரஹ்மானின் அக்கா ரெய்ஹானாவின் மகன். கூட படிச்ச சைந்தவியை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். மனைவி பின்னணி பாடகி. ப்ரகாஷ் AR ரஹ்மான்கூட வேல செஞ்சிருக்கார். ஜென்டில்மேன் படத்ல சிக்குபுக்கு ரயிலே பாட்டின் ஆரம்பத்தில குட்டி பயனுக்காக பாடியது ப்ரகாஷ்தான்.
2013ல சொந்தமா GV ப்ரகாஷ்குமார் ப்ரொடக் ஷன்ஸ் னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சார். மதயானை கூட்டம் னு படத்தை முதல்ல தயாரிச்சார்.
விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - ஆடுகளம், டார்லிங்
மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள் - பூக்கள் பூக்கும் தருணம் - மதராசபட்டினம்
ஆடுகளம் - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர்
SIIMA விருதுகள் - ஆடுகளம், டார்லிங், சூரரை போற்று
விஜய் விருது - ஆடுகளம்
விஜய் ம்யூஸிக் விருதுகள் - யாத்தே யாத்தே, ஒத்த சொல்லாலே [ஆடுகளம்], பிறை தேடும் [மயக்கம் என்ன]
இன்னும் சில விருதுகளும்
சிட்டு ஏஞ்சிட்டு உன் ரெக்கையால வெட்டு உன் நெஞ்சில் வச்சு கட்டு அடி ஃபுல்லா வெட்டு வெட்டு - எனக்கு இன்னொரு பேர் இருக்கு
யார் இவனோ எந்தன் மௌனம் கலைத்தான் - சைந்தவி & ப்ரகாஷ்குமார் நான் ராஜாவாக போகிறேன்

14.06.2022 - நடிகை குயிலி பிறந்த நாள் [1961]
சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ்ல. நடிச்ச முதல் தமிழ் படம் பூவிலங்கு. ப்ரபலமானது நாயகன் படத்ல "நிலா அது வானத்து மேலே" பாட்ல.
நா ஒனக்கு நல்ல பாட்டு ஒண்ணு சொல்லித் தருவேன் - நெத்தியடி

15.06.2022 - மலேசியா வாசுதேவன் அவர்கள் பிறந்த நாள் [1944 - 2011]
பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர். பாலக்காட்ல பிறந்து மலேசியால வளந்தார். அப்பாவுக்கும், அவரோட 8 பிள்ளைங்களுக்கும் மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. வாசுதேவன்தான்
எட்டாவது பிள்ள. எட்டு வயசிலேயே மேடைல பாட ஆரம்பிச்சார். அப்பவே நடிக்கவும் விருப்பம் இருந்துச்சு.
வளந்த பிறகு மலேசியால ஒரு தமிழர் இசை குழுல முக்கிய பாடகரான இருந்தார். பல நாடகங்கள்ல நடிச்சார். இந்த அனுபவங்களால சினிமால சான்ஸ் தேடி சென்னைக்கு வந்தார். மகள் ப்ரஷாந்தினி, மகன் யுகேந்திரன் ரெண்டு பேருமே பின்னணி பாடகர்கள்தான். யுகேந்திரன் ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்கார்.
மலேசிய தமிழர்கள் சேந்து தயாரிச்ச ரத்த பேய் படத்ல வாசுதேவன் முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். 1970கள்ல விளம்பர நிறுவனங்களுக்காக நிறைய ஆவண படங்கள்ல, TV சீரியல்கள்ல நடிச்சார். மலர்களில் அவள் மல்லிகை படத்துக்கு கதை வசனம் எழுதினார். நீ சிரித்தால் தீபாவளி படத்தை டைரக்ட்டினார்.
பாடின முதல் பாட்டு டெல்லி டு மெட்ராஸ் [1972] படத்ல "பாலு விக்கிற பட்டம்மா". வாசுதேவன் ஒரு தடவ மேடைல பாடும்போது MS விஸ்வநாதன் பாத்து, 1973ல பாரத விலாஸ் படத்ல, "இந்திய நாடு என் வீடு" பாட்ல ஒரு சில வரிகள் பாட சான்ஸ் கொடுத்தார். பிரபலமானது 1977ல 16 வயதினிலே படத்ல. இந்த படத்ல ரெண்டு பாட்டு பாட வேண்டிய SPB க்கு அந்த சமயத்ல தொண்டை கட்டிகிட்டதால, வாசுதேவனுக்கு பாட்ற சான்ஸ் கெடச்சுது.
ம்யூஸிக் போட்ட முதல் படம் சாமந்திப்பூ [1980]. 2010ல 'எண்ணம் தோன்றியது எழுத தூண்டியது' என்ற கவிதை தொகுப்பு எழுதினார்.
கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார்.
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் - சரணாலயம்
கொட்டாம்பட்டி ரோட்டுல குட்டத்தம்பி வீட்டில அண்ணனுக்கு பொண்ணு பாக்க போறோம் - பெரிய கவுண்டர் பொண்ணு
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் ஆயிரம் சீர்கொண்டு வந்தேனம்மா -
மண்வாசனை

15.06.2022 - நடிகர் CL ஆனந்தன் அவர்கள் பிறந்த நாள் [1933 - 1989]
தமிழ் தவிர சில மலையாள படங்கள்லயும் நடிச்சார். இவரோட மகள் டிஸ்க்கோ சாந்தி படங்கள்ல டான்ஸரா நடிச்சார். ஆனந்தன் ஆரம்பத்ல படங்கள்ல க்ரூப் டான்ஸரா இருந்தார். நடிச்ச முதல் படம் தந்தை [1953]. ஹீரோவா நடிச்ச முதல் படம் 1960ல விஜயபுரிவீரன். ஆனந்தன்னு யார்னு தெரியாதவங்கள்ட்ட விஜயபுரி வீரன் ஆனந்தன்னு சொன்னா அடையாளம் தெரிஞ்சுகிற அளவுக்கு இருந்தார். வாள் சண்டை போடும் வீரராக பல படங்கள்ல நடிச்சார். MGR, ரஞ்சனுக்கு அடுத்தபடியாக வாள்வீச்சில் வல்லவர்.
நாடகங்கள்ல நடிச்சி சினிமாக்கு வந்தவங்கள்ல ஆனந்தனும் ஒருத்தர். நாடங்கங்கள்ல மல்யுத்தம், வாள்சண்டை ஸீன்ல நடிச்சார்.
வீரத்திருமகன் ஒரே படத்ல பெண் வேஷம் போட்டும் நடிச்சார். "வெத்தல போட்ட பத்தினி பொண்ணு" பாட்டுல ஆனந்தன் பெண் வேஷம் போட்டு ஆடினார். நண்பர்கள்கூட சேந்து ஆனந்தன் மூவீஸ் னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு நானும் மனிதன்தான் படத்தை 1964ல தயாரிச்சு, நடிச்சார்.
ஆனந்தனுக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் MGR.
கனியிருக்கும் குளிரிருக்கும் பால் நிலவின் நிழலிருக்கும் இரவினிலே - தாயின் மேல் ஆணை
கண்டதை கேட்டதை நம்பாதே நெஞ்சிலே சஞ்சலம் கொள்ளாதே - கொங்கு நாட்டுத் தங்கம்
கதை ஒன்று நான் சொல்லவா காதல் கதை ஒன்று நான் சொல்லவா - மகளே உன் சமத்து

15.06.2022 - நடிகர் நகுல் பிறந்த நாள் [1984]
நடிகர், பின்னணி பாடகர். TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். நடிகை தேவயானியின் சொந்த தம்பி.
19 வயசுல முதல் படம் பாய்ஸ் [2003]ல நடிக்க ஆரம்பிச்சார். ஒரு தெலுங்கு படத்தில நடிச்சிருக்கார். நகுலின் குடும்பத்தினர் அவரோட அண்ணன் போட்டோக்களை டைரக்ட்டர் சங்கருக்கு அனுப்பி வச்சாங்க. அதுல நகுலின் போட்டோவ பாத்த சங்கர் தன்னோட பாய்ஸ் படத்துக்கு நகுலை செலெக்ட்டிட்டார்.
இப்ப எரியும் கண்ணாடின்னு படம் முடிஞ்சு ரிலீசுக்கு ரெடியாயிருக்கு. வாஸ்கோடகாமா படத்தில நடிச்சிட்ருக்கார்.
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே - காதலில் விழுந்தேன்
சிக்கு சிக்கு சிக்கு பூம்பூம் எட்டணா பொட்டு வச்சா எராதான் - மாசிலாமணி

ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள்.
3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக
விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர்.
இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம்
செய்தார். லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில்
நடித்தனர்
-
3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக
விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர்.
இன்னொரு மகள் லலிதா குமாரி பிரகாஷ் ராஜை திருமணம்
செய்தார். லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில்
நடித்தனர்
-
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3143
இணைந்தது : 03/12/2017
17.07.2022
16.06.2022 - டைரக்ட்டர் சரண் பிறந்த நாள் [1966]
இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். புதுப்புது அர்த்தங்கள் படத்ல ஆரம்பிச்சது. அப்போதான் விவேக்கின் நட்பு கெடச்சுது. சரண் 1989ல 1996 வரை பாலசந்தர் கூடவே இருந்து டைரக்ட்டருக்கு வேண்டிய அனுபவம் அவருக்கு கெடச்சுது. அங்கதான் பட்டை தீட்டப்பட்ட வைரமானார். பாலசந்தர்கிட்ட வேல செய்யும்போது ஆனந்த விகடன் வார பத்திரிகைல கொஞ்ச நாள் கார்ட்டூனிஸ்ட்டா வேல செஞ்சார். ஜெமினி ப்ரொடக் ஷன்ஸ் னு சினிமா தயாரிப்பு நிறுவனத்தை வச்சு நடத்துறார்.
சரணோட அம்மா அவரை சினிமாக்கு கூட்டிட்டு போகும்போது நடிகர்கள் பேரை சொல்லி கூட்டிட்டு போகலியாம். பாலசந்தர், ஸ்ரீதர் படத்துக்கு போவோம்னு சொன்னாராம். அதனாலதான் சினிமாவுக்கு டைரக்ட்டர்தான் கெத்துனு மனசுல பதிவாகி, தானும் டைரக்டராகணும்னு முடிவு செஞ்சுட்டார். அஞ்சு வயசிலேயே இந்த ஆசை.
ஒரு தடவ பொள்ளாச்சில ஒரு ஷூட்டிங் பாக்க போனப்போ, டைரக்ட்டருக்கு குடை பிடிக்க சொல்லியிருக்காங்க. சரணும் குடை பிடிச்சார். அந்த சமயத்ல டைரக்ட்டருக்கு கெடச்ச மரியாதையை பார்த்துதான் சரண் என்ற டைரக்ட்டர் உருவானார்.
டைரக்ட்டின முதல் படம் காதல் மன்னன் [1998]. இந்த படத்ல மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ் ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம். சரண் ஒரு சில படங்களை தயாரிச்சார்.
மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ள துடிக்குது ஒரு மெட்டு - காதல் மன்னன்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே அது என்னென்று அறியேனடி
- பார்த்தேன் ரசித்தேன்
ஏ கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட நாட்டுக்கட்ட - ஜெமினி

16.06.2022 - பரத கலைஞர் குமாரி கமலா அவர்கள் பிறந்த நாள் [1934]
நடிகை, பரதநாட்டிய கலைஞர், பாடகி. 3 வயசில இவரோட குடும்பம் பம்பாய்ல குடியேறினாங்க. அங்க கமலா கதக் டான்ஸ் கத்துக்கிட்டார். பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில நடன மேதை ருக்மணி முன்னால மூண்ர வயசுல ஆடி, ருக்மணி கமலாவுக்கு மால போட்டு வாழ்த்தினார். ஹைதராபாத்ல கவியரசி சரோஜினி நாயுடு முன்னால ஆடி, அவரும் வாழ்த்தினார்.
பம்பாய்ல இருந்த ரஞ்சித் மூவிடோன் கம்பெனீல மாச சம்பளத்தில குழந்தை நடிகையாக சேந்தார். சில ஹிந்தி படங்கள்ல நடிச்சார். அங்க ம்யூஸிக் அகாடமில இருந்து, எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழா வரைக்கும், எல்லா நிகழ்ச்சிகள்லயும் கமலாவின் நாட்டியம் இல்லாம இருக்காது.
1944ல ஜகதலப்ரதாபன் படத்ல பாம்பு டான்ஸ் ஆடி புகழ் பெற்றார்.
ஆடுவோமே பள்ளி பாடுவோமே - நாம் இருவர் 1947
கொஞ்சும் சலங்கை - குசலகுமாரி கூட போட்டி டான்ஸ்
தெய்வ திருமணம், வருவான் வடிவேலன் படங்கள்ல நடன ஆசிரியையாக இருந்தார்.
கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. அமெரிக்கால குயின்ஸ் என்ற இடத்துல ஸ்ரீபரதகலாலயா என்ற டான்ஸ் ஆரம்பிச்சு நடத்தினார்.
பார்த்திபன் கனவு
ஜகதலப்ரதாபன் - 10 வயசில பாம்பு டான்ஸ்
திகம்பர சாமியார்

Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 36 of 59