Latest topics
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am

» குறட்டை
by Admin Today at 3:47 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am

» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am

» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am

» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by சிவா Today at 1:28 am

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 1:21 am

» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am

» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm

» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm

» பதான் விமர்சனம்
by சிவா Sat Jan 28, 2023 5:30 am

» மூச்சின் சூட்சுமம்
by சிவா Sat Jan 28, 2023 4:38 am

» கடவுளின் மொழி
by சிவா Sat Jan 28, 2023 4:34 am

» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Sat Jan 28, 2023 1:13 am

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Sat Jan 28, 2023 12:42 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm

Top posting users this week
சிவா
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
24 Posts - 49%
T.N.Balasubramanian

8 Posts - 16%
Admin
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
5 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 6%
7708158569

டார்வின்

2 Posts - 4%
Arivueb
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
1 Post - 2%
sncivil57

Guest.

கண்ணன்

Top posting users this month
சிவா
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
272 Posts - 29%
ayyasamy ram

214 Posts - 23%
T.N.Balasubramanian
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
119 Posts - 13%
krishnaamma
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
102 Posts - 11%
Dr.S.Soundarapandian
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
90 Posts - 9%

73 Posts - 8%

34 Posts - 4%
curesure4u
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
24 Posts - 3%
ஜாஹீதாபானு
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
13 Posts - 1%
selvanrajan
கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_m10கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம் Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம்

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 14, 2022 6:43 pm

விண்ட்சர்:

கனடா - அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் போராட்டக்காரர்கள்
குவிந்ததால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

எதிர்ப்பு

வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு கடும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை
செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி
செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும்
போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கனடாவின்
விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும்
இணைக்கும் மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் அதிக அளவில்
திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால்
இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

போராட்டம்

அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்து போராட்டக்காரர்களை
அகற்றினர். அந்த மேம்பாலத்தை தடுப்புகள் வைத்து அடைத்தனர்.
எனினும் மேம்பாலத்திற்கு அருகே போராட்டக்காரகள் தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

-தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33433
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 14, 2022 8:44 pm

உயிர் இருந்தால்தானே வாழ்க்கையே!

புரிந்துகொண்டால் சரிதான்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

---------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக