புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
29 Posts - 35%
prajai
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
3 Posts - 4%
Jenila
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
2 Posts - 2%
jairam
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%
M. Priya
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
7 Posts - 5%
prajai
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
5 Posts - 4%
Jenila
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
4 Posts - 3%
Rutu
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_m10சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 7:44 am

சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா Tamil_News_large_2975257
-

திருச்செந்தூர்:
சசிகலாவை, ஓ.பி.எஸ்., சகோதரர் ஓ.ராஜா இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, பகிரங்க மோதல்
வெடித்துள்ளது.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, ஓ.பி.எஸ்.,
ஆதரவாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள
நிலையில், இன்று திருசெந்தூர் வந்திருந்த சசிகலாவை
ஓ. பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 05, 2022 9:41 am

நேற்று டிவி யில் காலில் விழுந்து கும்பிடும் தமாஷுகளை கண்டேன்.
தமிழகத்தில் அரசியல் கீழ்த்தரமாக போவதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 05, 2022 2:57 pm

“தமிழகத்தில் அரசியல் கீழ்த்தரமாக போவதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.”
- சூப்பர்!

ஆனால் மக்கள், ‘நம் ஓட்டை வீணடிக்கக் கூடாது’ என்று மகா எச்சரிக்கையாக , இப்படிப்பட்டவர்களுக்குத்தானே போடுகிறார்கள்?
மக்களுடைய மனோபாவம் மாற வேண்டும்!
மனச்சாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று மக்களுக்கு யார்தான் சொல்வதோ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2022 4:19 pm

சசிகலாவை சந்தித்தார் ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா 146549
-
வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓ.ராஜா அதிமுகவிலிருந்து
நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

-
வி.கே.சசிகலாவை திருச்செந்தூரில் நேற்று மாலை ஓபிஎஸ் சகோதரர்
ஓ.ராஜா சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அவர்
அதிமுகவிலிருந்துநீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை
கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கைக்கு
முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து
பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுகிறார்.

-புதியதலைமுறை செய்திகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக