புதிய பதிவுகள்
» எழுந்து விடு மனிதா
by சரவிபி ரோசிசந்திரா Today at 10:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Today at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Today at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Today at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Today at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Today at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Today at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Today at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Today at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:03 pm

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by T.N.Balasubramanian Today at 12:38 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Today at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Today at 3:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:15 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Yesterday at 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Yesterday at 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Yesterday at 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Yesterday at 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Yesterday at 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Yesterday at 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Yesterday at 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Yesterday at 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Yesterday at 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Wed Mar 29, 2023 9:48 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 29, 2023 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_m10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10 
102 Posts - 63%
T.N.Balasubramanian
பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_m10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10 
30 Posts - 19%
Dr.S.Soundarapandian

11 Posts - 7%
தமிழ்வேங்கை

7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_m10பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Poll_c10 
5 Posts - 3%
eraeravi

3 Posts - 2%
eswari m

1 Post - 1%
ஜாஹீதாபானு

Riha

TAMILULAGU

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2022 7:15 am

பெண்கள் விடுதியில் நிர்வாண நபர்கள் 'உலா'; பாரதியார் பல்கலை மாணவியர் சாலை மறியல் Gallerye_050807631_2997161-

கோவை :
பெண்கள் விடுதி வளாகத்தில் மர்ம நபர்கள், நிர்வாணமாக
சுற்றுவதாக கூறி கோவை பாரதியார் பல்கலை விடுதி
மாணவியர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாரதியார் பல்கலையில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி
படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று
வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள்
உள்ளன.

500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள்,
ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார்
அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் ஐந்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த மாணவியர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் மாணவியர் விடுதி மற்றும் பல்கலை
வளாகத்தில் சோதனை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை.

சம்பவம் குறித்து பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,
தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், விடுதி மாணவியர்
300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து பல்கலை நுழைவு
வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கோவை - மருதமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தங்கள் பாதுகாப்புக்கு பல்கலை துணைவேந்தர் நேரில் வந்து உறுதி வழங்க
வேண்டும் என, மாணவியர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார்
மாணவியரை சமாதானப்படுத்தி, பல்கலை வளாகத்திற்குள் அமர வைத்தனர்.

பாதுகாப்பு கேள்விக்குறி

மாணவியர் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களாக இப்பிரச்னை இருந்து வருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் முதுநிலை படிப்பு
முடிந்து விடுதியில் இருந்து செல்லும்போது, மர்ம நபர் ஒருவர்
உடைகளை கழற்றி எறிந்து அவர் முன் நின்றுள்ளார்.
இதுகுறித்து வார்டனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த மூன்று
வாரங்களுக்கு முன், விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன்
வந்து சென்றனர். இதன்பின் கடந்த, 25ம் தேதி விடுதியில் இருந்த
இரு மொபைல்போன்கள் திருடு போய்விட்டன.

பெண்கள் விடுதியின் சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக
உள்ளதால், எளிதில் யார் வேண்டுமானாலும் நுழைந்து விடலாம்.
இரு நாட்களுக்கு முன், மாணவி ஒருவரை கத்தியை காட்டி மாணவர்
ஒருவர் மிரட்டியதால் அந்த பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு
மயக்கமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டது. அன்றைய தினம் போலீசார் விடுதியில் ரோந்து
சென்றனர். ஆனால், யாரையும் பிடிக்கவில்லை.

நேற்று (நேற்று முன்தினம்) விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர்
நிர்வாணமாக வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை
துரத்தினர். ஆனாலும் பிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு
கேமிராக்கள் வைத்திருந்தால் யார் வந்தது எனத் தெரிந்திருக்கும்.
தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பல்கலை நிர்வாகம்
எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள்
கூறினர்.

துணைவேந்தர் உறுதி

அங்கு வந்த பல்கலை துணைவேந்தர் காளிராஜ் மாணவியரிடம்,
பெண்கள் அடங்கிய தனிக் குழுவை பாதுகாப்புக்கு நியமிப்பதாகவும்,
விடுதி வளாகத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும்
தெரிவித்தார். அதுவரை விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க
நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியர்
போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8309
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 01, 2022 2:19 pm

“நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் ஐந்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த மாணவியர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.”
“சம்பவம் குறித்து பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்”

மக்கள் கருத்தை யாருமே கேட்பதில்லையே!

ஓட்டு வாங்கும் போது மக்கள் காலை ..................
பின்னர் .......... கொர்ர்ர்ர்ர்ர்ர்.....முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக