Latest topics
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:16 am

» நற்றிணை
by சிவா Today at 11:12 am

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 10:44 am

» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am

» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 7:31 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am

» குலதெய்வம்
by சிவா Today at 12:58 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 9:04 pm

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm

» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 8:15 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 3:31 am

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:31 am

» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon Jan 30, 2023 7:37 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:39 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon Jan 30, 2023 3:45 pm

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon Jan 30, 2023 12:50 pm

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon Jan 30, 2023 12:42 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon Jan 30, 2023 8:18 am

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm

» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm

Top posting users this week
சிவா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
60 Posts - 59%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
14 Posts - 14%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
7 Posts - 7%
Admin
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
6 Posts - 6%
Guest.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
5 Posts - 5%
டார்வின்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
4 Posts - 4%
7708158569
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
1 Post - 1%
கண்ணன்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
1 Post - 1%
Arivueb
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
1 Post - 1%

Top posting users this month
சிவா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Poll_c10 
35 Posts - 92%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2022 6:52 am

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Tamil_News_large_2998036
-
சென்னை :
'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கோவிலும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலும் இடம்
பெற்றுள்ளதாக, மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத்; சென்னை உயர் நீதிமன்ற
வழக்கறிஞர்.

இவர், தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை
பறைசாற்றும் 25 இடங்களை பட்டியலிட்டார். அவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
பெற, மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அதற்கு மத்திய கலாசார அமைச்சகம், அவருக்கு பதில் அனுப்பியுள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Gallerye_043947993_2998036
-
இது குறித்து, வழக்கறிஞர் ஜெகன்நாத் கூறியதாவது:
-
இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் இடங்கள் குறித்து ஆய்வு
செய்தேன். சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடங்கள், கொல்லிமலை, திருச்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கடலுார் பண்ருட்டியில் உள்ள திருவதிகை கோவில்,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில்,
சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்
பொற்கோவில் உள்ளிட்ட 25 இடங்களின் விபரங்களுடன், யுனெஸ்கோ அங்கீகாரம்
பெற விண்ணப்பிக்கலாம் என, மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தேன்.
இது தொடர்பாக, மத்திய கலசார அமைச்சகம் எனக்கு பதில் அனுப்பி உள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம் Gallerye_043955178_2998036
-
அதில், நீங்கள் அனுப்பிய பட்டியலில் உள்ள, ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில்,
அமிர்தசரஸ் கோவில் இரண்டும், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் பட்டியலில் உள்ள மற்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்ய, அந்தந்த
மாநில தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய கலாசார
அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

Dr.S.Soundarapandian likes this post

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8124
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 02, 2022 10:23 am

“ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில்,
அமிர்தசரஸ் கோவில் இரண்டும், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான
பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.”-

அங்கீகாரம் வந்தால் நல்லதுதான்!

---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram likes this post

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக