புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 9:21 am

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am

» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am

» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am

» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
27 Posts - 56%
T.N.Balasubramanian
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
7 Posts - 15%
Dr.S.Soundarapandian
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
6 Posts - 13%
mohamed nizamudeen
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
3 Posts - 6%
கோபால்ஜி
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
2 Posts - 4%
eraeravi
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
1 Post - 2%
Admin
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
1 Post - 2%
டார்வின்
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
412 Posts - 78%
T.N.Balasubramanian
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
25 Posts - 5%
krishnaamma
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
21 Posts - 4%
mohamed nizamudeen
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
18 Posts - 3%
Guest.
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
11 Posts - 2%
கோபால்ஜி
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
5 Posts - 1%
bharathichandranssn
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
4 Posts - 1%
Admin
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%
eraeravi
சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_m10சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2022 7:11 pm

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் மத்திய அரசு நியமித்த 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில்  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் மானியங்கள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில்24  ஆண்டுகள் வரை சொத்துவரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சொத்துவரி உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வரி உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த சொத்துவரி எப்படி என்றால் சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணங்களை பரிசீலித்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி பெருமளவு குறைந்துள்ளது. ஆனால் செலவினம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2010-2011 ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சொத்து வருவாய் மதிப்பு 60%ஆக இருந்தது. ஆனால், 2015-2016 ல் 51% ஆக குறைந்தது. இப்போது 2020-2021 ல் 41% ஆக வருவாய் குறைந்துள்ளது.

மேலும், இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகளவு நகர்ப்புற பகுதி உள்ளது. எனவே நகர்ப்புறத்தில் பெருகி வரும் மக்கள்தொகை அடிப்படையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதற்கும், புதிய மேம்பாலங்கள், நவீன பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள் போன்ற வசதிகள் செய்து தருவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த வருவாயை செலவும் செய்யும் வழி ஏற்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்துவரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்படாத வகையில் மிகவும் கவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.

ஏற்கனவே 2018 ல் உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரியை தேர்தல் வரும் என்பதால் அதிமுக நிறுத்து வைத்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் 15 வது நிதிக்குழு இந்த வரியை உயர்த்தினால் மட்டுமே ரூ.15 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதாக கூறியதால் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-குமுதம்

Dr.S.Soundarapandian likes this post

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33464
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 03, 2022 8:50 pm

குற்றவாளிகள் எப்போதும் முந்தைய அரசே.
அதனால்தானே உங்களை தேர்ந்து எடுத்தார்கள்.
அவர்கள் ஆரம்பித்த திட்டங்கள் இப்போது முடிவடையும்
போது,ஏதோ உங்களால்தான் அது முடிந்த மாதிரி ஒரு
மாயத்தோற்றத்தையை உண்டாக்குவது
சறுக்கும் போது முந்தைய அரசை சாடுவது.
அரசியலில் எல்லாம் சகஜம் .

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian likes this post

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8144
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 04, 2022 1:07 pm

உள்ளாட்சித் தேர்தலின் போது ...........கம்கம்கம்கம்!
வெற்றி பெற்ற பிறகு ............... கும்கும்கும்கும்கும்!

---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram likes this post

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2022 7:10 pm

T.N.Balasubramanian wrote:குற்றவாளிகள் எப்போதும் முந்தைய அரசே.
அதனால்தானே உங்களை தேர்ந்து எடுத்தார்கள்.
அவர்கள் ஆரம்பித்த திட்டங்கள் இப்போது முடிவடையும்
போது,ஏதோ உங்களால்தான் அது முடிந்த மாதிரி ஒரு
மாயத்தோற்றத்தையை உண்டாக்குவது
சறுக்கும் போது முந்தைய அரசை சாடுவது.
அரசியலில் எல்லாம் சகஜம் .
மேற்கோள் செய்த பதிவு: 1360629

சொத்துவரி உயர்வு – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்! LrlzBtd

இப்படித்தானே ஐயா? ஜாலி ஜாலி ஜாலி---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2022 7:13 pm

Dr.S.Soundarapandian wrote:உள்ளாட்சித் தேர்தலின் போது ...........கம்கம்கம்கம்!
வெற்றி பெற்ற பிறகு ............... கும்கும்கும்கும்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1360661

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33464
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 04, 2022 7:16 pm

[code]
இப்படித்தானே ஐயா? code]

ஆமாம்

@krishnaamma

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக