Latest topics
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by சிவா Yesterday at 10:30 pm

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by சிவா Yesterday at 1:40 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 11:38 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 9:59 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 26/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:05 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

» 45 வயது முதல் 100 வயது வரை உள்ள எனது பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள் **
by T.N.Balasubramanian Sat Jan 21, 2023 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

உண்மையே -உன் விலை என்ன?

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 30, 2022 6:00 pm

சென்னை: பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திக் கோபிநாத் மற்ற யடியூப்பர்களை போல் இல்லாமல், நாகரீகமாகவும் விருப்பு வெறுப்பு இன்றியும் தமிழக அரசியலை விமர்சனம் செய்பவர். ஆளுங்கட்சி மீது விமர்சனம் வைத்தாலும், தனது கருத்துகளை நாகரீகமாக பதிவு செய்பவர். எந்த சூழ்நிலையிலும் அநாகரீகமான வார்த்தைகளையோ, ஆபாசமான கருத்துகளையோ கூறாதவர். இவர் சமீபகாலமாக, ஆளும் திமுக அரசு பற்றி விமர்சனம் செய்து வந்தார்.


அவரை ஆவடி போலீசார், திடீர் என கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கை ஜோடிக்கலாம் என்று நீண்ட நேரம் போலீசார் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதற்கு காரணம், ஆளும் கட்சியை விமர்சனம் செய்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. ஏனெனில், கைது செய்ததற்காக வலுவான காரணங்களை போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், கோர்ட்டின் கண்டனத்திற்கும் போலீசார் ஆளாகி, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

உண்மையே -உன் விலை என்ன? Gallerye_102225632_3041574


இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‛‛கார்த்திக் கோபிநாத் விஷயத்தில் கோர்ட்டிடம் குட்டு வாங்கக் கூடாது என்பதில் ஆவடி போலீஸ் கவனமாக இருக்கிறது. கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாகாமல் கார்த்திக் கோபிநாத்தை எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யலாம் என்று போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் அவர் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டிருக்கலாம் '' என்றார்.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‛‛அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் பற்றி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்த யடியூப்பர்களை கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் நுாற்றுக்கணக்கில் கூடி போராடினர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆளுங்கட்சியை நாகரீகமாக விமர்சனம் செய்த கார்த்திக்கோபிநாத்தை அவசர கதியிலும், அதிவேகத்திலும் கைது செய்துள்ளனர். இவரை கைது செய்த வேகத்தை, தொடர்ந்து ஹிந்து மதம் மீது அவதுாறுகளை பரப்பும் மற்ற விமர்சகர்களிடம் ஏன் போலீஸ் காட்டுவதில்லை. ஆளும் திமுக அரசு, இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது'' என்றனர்.

நன்றி தினமலர்.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக