Latest topics
» சிங்கமுத்து சேர்வை கோன் வரலாறு
by Joseph28 Today at 1:15 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

பிளாஸ்டிக் தார் ரோடு..

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2022 1:43 pm

கோவை: பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து, 'பிளாஸ்டிக் தார் ரோடு' போடுவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறினார்.பிளாஸ்டிக் தார் ரோடு.. Tamil_News_large_3048384

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வினியோகிக்கிறோம்.

பொதுமக்கள் எங்கே சென்றாலும், 'மஞ்சள் பை' எடுத்துச் சென்று, பொருட்கள் வாங்க வேண்டும். 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டிலேயே குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்; 50 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. இன்னும், 50 சதவீதம் வெற்றியடைந்தால் மட்டுமே உருவாகும் இடத்திலேயே பிரித்து வாங்க முடியும்.


பிளாஸ்டிக் தார் ரோடு.. Gallerye_101156545_3048384
பிளாஸ்டிக் குப்பையை தனியாக சேகரித்து, இயந்திரங்களை பயன்படுத்தி, துண்டு துண்டுகளாக நறுக்கி, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். சிமென்ட் ஆலைகளுக்கு தற்போது வழங்குகிறோம். தார் ரோடுகளுக்கு பயன்படுத்தினால், அதன் தரம் இன்னும் கூடுகிறது. பிளாஸ்டிக் தார் ரோடு போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு, கமிஷனர் பிரதாப் கூறினார்.

நன்றி தினமலர்.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2022 1:51 pm

ஜெயலலிதா அம்மையார் காலத்திலேயே --சென்னை IIT பேராசிரியர் ---ராகவன் என்ற பெயர் என்று நினைக்கிறேன். சென்னை IIT இல் ரோடு போட்டு காண்பித்தார். என்ன காரணமோ மேற்கொண்டு நடைமுறைக்கு அதை அரசு   கொண்டுவரவில்லை.

மற்றவர்களை தமிழர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலம் கேரளத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது பல. அதில் இதுவும் ஒன்று.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 9:01 pm

T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அம்மையார் காலத்திலேயே --சென்னை IIT பேராசிரியர் ---ராகவன் என்ற பெயர் என்று நினைக்கிறேன். சென்னை IIT இல் ரோடு போட்டு காண்பித்தார். என்ன காரணமோ மேற்கொண்டு நடைமுறைக்கு அதை அரசு   கொண்டுவரவில்லை.

மற்றவர்களை தமிழர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலம் கேரளத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது பல. அதில் இதுவும் ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1363462

ஆமாம் ஐயா, நானும் நீங்கள் சொல்லும் செய்தியை பேப்பரில் படித்தேன்... அந்த சாலை மிகவும் நன்றாக இருந்ததாம், வெகு நாட்கள் நன்றாக இருக்குமாம்....அப்படி உள்ளதை எப்படி நம் அரசியல் வாதிகள் அனுமதிப்பார்கள்...சொல்லுங்கள்.....அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது தான் குறியே தவிர மக்கள் நலனோ நாட்டு நலனோ பற்றிய அக்கரை ஏது ஐயா?..... கோபம் ...  சுட்டுத்தள்ளூ!

@T.N.Balasubramanian


---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக