புதிய பதிவுகள்
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am

» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am

» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by சிவா Yesterday at 11:06 pm

» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm

» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm

» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_m1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c10 
76 Posts - 61%
Dr.S.Soundarapandian

20 Posts - 16%
T.N.Balasubramanian

16 Posts - 13%
mohamed nizamudeen

6 Posts - 5%
கோபால்ஜி

3 Posts - 2%
eraeravi

2 Posts - 2%
Admin

1 Post - 1%
டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_m1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c10 
461 Posts - 78%

35 Posts - 6%

34 Posts - 6%
krishnaamma

24 Posts - 4%

21 Posts - 4%

6 Posts - 1%
bharathichandranssn
24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_m1024 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

Aathira

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி: அரசாணை வெளியீடு

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 09, 2022 6:32 am

சென்னை: 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட
வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும்
செயல்பட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது
தமிழக அரசு.

அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரத்தில்
ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் நிறுவன உரிமையாளரால்
காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஊழியர்களின் ஊதியம், கூடுதல்
நேர ஊதியம் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
எந்த ஒரு ஊழியரும் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய
அனுமதிக்கக்கூடாது.

பணியாளர்கள் விடுமுறையிலோ அல்லது பணி நேரத்திற்குப் பிறகோ
பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் ஊழியர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத்
தேவையில்லை.

பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு,
அவர்களின் பாதுகாப்பிற்கு போதுமான சூழ்நிலையை வழங்கி இரவு
8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

ஷிப்டுகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள்
செய்யப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும்
வகையில், நிறுவனத்தின் முக்கிய நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.

தினமலர்

Dr.S.Soundarapandian likes this post

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2022 8:22 am

நல்ல ஏற்பாடுதான்.

ஒரு வேளை கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு சாதகமாக இருக்குமோ?

அல்லது இரவு நேர போலீசுக்கு நன்மையோ ?????

---------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian likes this post

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 8:44 pm

அவ்வளவு பேரா இரவு நேரங்களில் வெளியே வந்து சாமான்கள் வாங்குகிறார்கள் ???? அநியாயம் அநியாயம் அநியாயம்

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2022 8:45 pm

T.N.Balasubramanian wrote:நல்ல ஏற்பாடுதான்.

ஒரு வேளை கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு சாதகமாக இருக்குமோ?

அல்லது இரவு நேர போலீசுக்கு நன்மையோ ?????
மேற்கோள் செய்த பதிவு: 1363473

போலீசுக்கு நன்மையாக இருக்கலாம்..... பணிபுரியும் பெண்களுக்கு பெரிய தலைவலியாக இது மாறும் என்பதில் சந்தேகம் இல்லை புன்னகை

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2022 8:54 am

பெண்கள்தான் இரவு 8 மணிக்கு மேல், தங்கக்கூடாதே !

@krishnaamma

---------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக