புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_m10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10 
61 Posts - 64%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
T.N.Balasubramanian

12 Posts - 13%
mohamed nizamudeen

3 Posts - 3%
கோபால்ஜி

eraeravi

2 Posts - 2%
Admin

1 Post - 1%
டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_m10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10 
446 Posts - 79%

30 Posts - 5%

28 Posts - 5%
krishnaamma
சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_m10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10 
24 Posts - 4%

18 Posts - 3%

6 Posts - 1%
bharathichandranssn
சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_m10சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2022 9:32 am

சென்னையில் இரண்டாவது ‛ஏர்போர்ட்': செப்டம்பரில் பணிகள் துவக்கம் Tamil_News_large_3050376
-
'சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி, செப்டம்பரில் துவங்கும்,'' என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

சென்னை
மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நெருக்கடி
அதிகரித்துள்ளது. விமானங்களை நிறுத்துவதில் இடப்பற்றாக்குறை
நிலவுகிறது. இதையடுத்து, சென்னையில் இரண்டாவது விமான
நிலையம் அமைக்க வேண்டும் என, பிரதமர் மோடி, விமான
போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்தார்.

இதன்படி, விமான நிலையங்களின் ஆணையக்குழு, சென்னையில்
ஆய்வு மேற்கொண்டது.

சென்னை புறநகர் பகுதிகளான பன்னுார் அல்லது பரந்துாரில்
இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஆய்வுக்குழு பரிந்துரைத்து
உள்ளது.இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சர்
ஜோதிராதித்ய சிந்தியா நேற்று கூறியதாவது:சென்னையில் இரண்டாவது
விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின்
கனவு, ஆசை.

இதற்காக சென்னை அருகே இரண்டு இடங்கள் தேர்வாகிஉள்ளன.
இது, பசுமை விமான நிலையமாக அமைக்கப்படும். வரும் செப்டம்பரில்
இதற்கான பணி துவங்கிவிடும். 2024க்குள் பிரதமர் மோடியின் கனவு
நனவாகிவிடும். இது தொடர்பாக, டில்லியில் 16ம் தேதி, விமான போக்குவரத்து
அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்க உள்ளது.

இதில் தமிழக அரசு சார்பில் மாநில தொழில்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு பங்கேற்கிறார். இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

தினமலர்

mohamed nizamudeen likes this post

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1156
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sun Jun 12, 2022 6:37 pm

அட, நம்ம சென்னைக்கு 2-ஆவது விமான நிலையமா? ஆனந்தமாக இருக்கிறது!

கட்டி முடிச்சிட்டு, அதானியிடம் விற்றுவிடுவார்களே! வருத்தமாக இருக்கிறது!!!

---------------------------------
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக