Latest topics
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Today at 1:13 am

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by சிவா Today at 1:02 am

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Today at 12:42 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Yesterday at 4:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 11:55 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

பெண்கள் பல விதம்.

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33416
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2022 6:36 pm

கால்வாயில் தத்தளித்த இளைஞரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு


போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.

மத்திய பிரதேசம், போபாலில் உள்ள காதையகலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ரபினா கன்ஜர், 30. இவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கால்வாயின் மறுபுறம் ராஜு, ஜிதேந்திரா என்ற இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கால்வாயில் இறங்கி கடக்க முயன்றனர். அன்று பெய்த கன மழை காரணமாக, கால்வாயில் தண்ணீர் பலத்த வேகத்துடன் கரைபுரண்டு ஓடியது. 'கால்வாயில் இறங்கி கடக்க வேண்டாம்' என, அவர்களை ரபினா எச்சரித்தார்.அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் இருவரும் கால்வாயில் இறங்கினர்.




பெண்கள் பல விதம். Gallerye_044346654_3115435


கட்டுக்கடங்காத வெள்ளத்தில் சிக்கி இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.அப்போது இளைஞர்கள் இருவரும் காப்பாற்றும்படிகதறினர்.கையில் இருந்த 10 மாத குழந்தையை தரையில் விட்டு விட்டு, ரபினா கால்வாயில் குதித்தார், ராஜு என்ற இளைஞரை காப்பாற்றி கரை சேர்த்த பின், ஜிதேந்திராவை காப்பாற்ற முயன்றார்.

அதற்குள் ஜிதேந்திரா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்ணீரில் குதித்து இளைஞரின் உயிரை காப்பாற்றிய ரபினாவின் வீரச் செயலை பாராட்டி, போலீசார் அவருக்கு வெகுமதி அளித்தனர்.ஜிதேந்திராவின் உடலை மீட்க உதவிய ரபினாவின் சகோதரருக்கும் போலீசார் வெகுமதி அளித்தனர்.


இது வேறொரு விதம் ---
கணவரை கொன்று நாடகம்; காதலனுடன் மனைவி கைது:

பெண்கள் பல விதம். Tamil_News_large_3115571  


கோனனகுன்டே: பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ், 30. இவரது மனைவி ஷில்பா, 27. திருமணத்துக்கு முன்பே, ஷில்பாவுக்கும், சந்தோஷ், 29 என்பவருக்கும் இடையே காதல் இருந்தது. பெற்றோர் எதிர்ப்பால், மகேஷை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னும், காதலனுடன் தொடர்பில் இருந்தார்.இந்நிலையில் கடந்த 2ம் தேதி காதலன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, அவர் உடலை மாண்டியாவுக்கு காரில் கொண்டு சென்றார்.

அங்கு வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக, கணவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.மாமனார், மாமியார் பார்த்த போது, மகன் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால், மாண்டியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதில், மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. மனைவியிடம் போலீசார் 'கிடுக்கிபிடி' விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில், “எனக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லை. அதனால் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன். வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன்” என, தெரிவித்தார்.மனைவி, காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


நன்றி தினமலர்.


---------------------------------

 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக