புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
5 Posts - 3%
eraeravi
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_m10 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Poll_c10 
1 Post - 1%
சரவிபி ரோசிசந்திரா

eswari m

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 10, 2022 10:06 pm

 பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்: ராணியின் உடல் 19ல் அடக்கம் Tamil_News_large_3119112
-

லண்டன்:
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, நேற்று முன்தினம்
காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ், இன்று
அதிகாரப்பூர்வமாக மன்னராக பொறுப்பேற்க உள்ளார்.

ராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள
நிலையில், அரண்மனையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும்
நிகழ்வுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.ஐரோப்பிய
நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்,
முதுமை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று
முன்தினம் காலமானார்.

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் அரண்மனையில்
அவரது உயிர் பிரிந்தது. அரச குடும்பத்து நெறிமுறைகளின்
படி, ராணியின் உடல்நலக் குறைவு தொடர்பான நிகழ்வுகள்,
'ஆப்பரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என்று அழைக்கப்படுகிறது.

ராணியின் உயிர் பிரிந்த தகவலை அவரது தனி செயலர்,
பிரதமர் லிஸ் டிரஸிடம் தெரிவித்தார். அப்போது, 'லண்டன்
பிரிட்ஜ் சரிந்தது' என்ற வார்த்தைகளையே அவர் பயன்
படுத்தினார். ராணியின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் மன்னராக,
அவரது மகன் சார்லஸ்
இன்று பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், தொடர் மழையையும் பொருட்படுத்தாமல்
மக்கள் திரளாக வந்து, அரண்மனை வாயிலில் இறந்த ராணிக்கு
அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணியின் மறைவுக்கு பின்,
10 நாட்கள் கழித்தே இறுதிச் சடங்கு நடப்பது வழக்கம்.

இந்நிலையில், வரும் 19ல் இறுதிச் சடங்கு நடக்க இருப்பதாக
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்
பார்லிமென்டின் பொது சபை நேற்று கூடி, ராணிக்கு இரங்கல்
தீர்மானம் நிறைவேற்றியது.

எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் இரங்கல் செய்தியை
வாசித்தனர் பார்லி., அலுவல்கள் அனைத்தும் 10 நாட்களுக்கு
ரத்து செய்யப்படும்.இதை தொடர்ந்து, பிரதமரும்,
அமைச்சரவை குழுவும் புதிய மன்னரை சந்திக்கும்.

ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் ராணி
உயிரிழந்ததால், அவரது உடல் ரயில் வாயிலாக லண்டன் எடுத்து
வரப்படும். இதை, 'ஆப்பரேஷன் யூனிகார்ன்' என்று
அழைக்கின்றனர். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து,
லண்டன் பார்லி.,யான வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனைக்கு
ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வு,
'ஆப்பரேஷன் லயன்' என்று அழைக்கப்படுகிறது.

வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டு, அதன் அருகே உள்ள தேவாலயத்தில் முழு அரசு
மரியாதையுடன் ராணியின் இறுதிச் சடங்குகள் நடக்கும்.

-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக