புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
49 Posts - 67%
ayyasamy ram
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 3%
prajai
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Rutu
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
406 Posts - 39%
ayyasamy ram
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
223 Posts - 21%
sugumaran
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
18 Posts - 2%
prajai
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
8 Posts - 1%
Rutu
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
முட்டாள்கள் திருவிழா! Poll_c10முட்டாள்கள் திருவிழா! Poll_m10முட்டாள்கள் திருவிழா! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள்கள் திருவிழா!

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Nov 12, 2022 3:42 pm

முட்டாள்கள் திருவிழா! YU0wn1S

தினத்தந்தி

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 12, 2022 9:05 pm

இது முட்டாள்களின் திருவிழா கிடையாது.ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கார்னிவல் கொண்டாட்டமாகும்.வெனிஸில் தோன்றிய கார்னிவல் இப்போது நியூ ஆர்லியன்ஸ் முதல் ரியோ டி ஜெனிரோ வரை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. -இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும்.

நவம்பர் 11 ஆம் தேதி காலை 11:11 மணிக்கு தொடங்கி பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் வரை நீண்டு, வண்ணமயமான அணிவகுப்புகள் தெருக்களில் பரவும்.இந்த ஆண்டு பிப்ரவரி 16 வியாழன் முதல் பிப்ரவரி 22, 2023 புதன்கிழமை வரை இறுதி விழா 40 நாள் நோன்பு முடிந்த பின் நடைபெறும்.பேய் அணிவகுப்பு -Geisterzug ,மகளிர் நாள்(வியாழன்),வைக்கோல் பொம்மை எரிப்புடன் ( Nubbel straw dolls) முடிவடைகிறது.பெப்ரவரியில் ஆறு நாட்கள் நடக்கும் கொண்டாட்டங்கள் Crazy Days -பைத்தியக்காரத்தனமான அளவு பீர் குடிப்பார்கள்-என சொல்லப்படுகிறது.
முட்டாள்கள் திருவிழா! Cologne-carnival-man-and-woman-with-open-mouth
ஜேர்மன் பாரம்பரியத்தைக் கொண்ட உலகெங்கிலும் உள்ள மக்களால் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கார்னிவல் என்பது கத்தோலிக்கப் பண்டிகைக் காலமாகும்.

ரோமானிய காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து(1550) தொடங்குகிறது. இந்தக் காலங்கள் சராசரி மனிதர்களுக்கு முற்றிலும் கடினமாக இருந்தன. எனவே பலருக்கு வேடிக்கை இல்லாத உலகில் சுதந்திரமாக இருக்கவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் மற்றும் சில வேடிக்கைகளை அனுபவிக்கவும் திருவிழாக் காலம் ஒரு வாய்ப்பாக இருந்தது. இன்று பல்வேறு உடைகளை அணிந்தும்,உடலில் பல வர்ணங்களைப் பூசியும் ஊர்வலமாகவும் வருவார்கள்.அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் கூட வேடிக்கையான உடைகளை அணிந்து,வர்ணம் பூசி வருவார்கள் முக்கியமாக பெண்கள், குழந்தைகள்.

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sun Nov 13, 2022 10:07 am

@Guest. ...

விரிவான தகவல்களுக்கு நன்றி!

ஏன் @Guest இப்படி ஒரு பெயர் உங்களுக்கு?
தங்களின் இயற்பெயரில் வரலாமே?

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 13, 2022 3:51 pm

முட்டாள்கள் திருவிழா! 1571444738
வெளிநாட்டில் வாழும் ஊர்க்குருவி நான்.தவறான விதிமுறையைக் காட்டி நிறுவனர் துரத்தி விட்டார்.வேடிக்கை என்னவென்றால் வேறு யாரும் அந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.
அதனால் நேரம் கிடைக்கும் போது வேண்டா விருந்தினர்-Guest-ஆக வருகிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக