ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Today at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Today at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Today at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Today at 5:23 pm

» இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு
by ayyasamy ram Today at 5:19 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Today at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Today at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Today at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Today at 3:04 pm

» அன்பு
by சக்தி18 Today at 2:58 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Today at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Today at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Today at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:54 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

Admins Online

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை Empty நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Post by தாமு on Sun Jan 24, 2010 7:18 am

* மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல். குறிப்பாக கீரை பச்சைக் காய்கறிகள்.

* அரிசி உணவை தவிர்த்து கோதுமையை அதிகமாக சாப்பிடுதல்.

* இனிப்புகள், கிழங்கு வகைகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவைகளை தவிர்த்தல் நல்லது.

* தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் செய்தல் நல்லது.

* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அறவே தவிர்த்தல்.

* உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருத்தல்.

* 30 வயதினை கடந்த ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு முறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

* கர்ப்பமான பெண்கள் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

'வருமுன் காத்தல்' என்பது சிறந்தது. இது நீரிழிவு நோய்க்கும் நன்றாகப் பொருந்தும். அப்படி வந்துவிட்டால்... கவலையே வேண்டாம். கட்டுப்பாடு என்ற ஒன்றை கடைப்பிடித்தால், நீரிழிவு நோயை வெல்வது சுலபம்.


தொகுப்பு : எஸ்.சரவணன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Post by kilaisyed on Sun Jan 24, 2010 9:39 am

தகவலுக்கு நன்றி
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Post by rikniz on Sun Jan 24, 2010 9:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Post by சபீர் on Sun Jan 24, 2010 10:00 am

சிறப்பான ஒரு விளக்கம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை Empty Re: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum