Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49

» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 22:45

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39

» புதிய வாக்காளர் அட்டை
by Admin Yesterday at 20:57

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:01

» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Yesterday at 3:40

» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38

» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat 28 Jan 2023 - 22:50

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat 28 Jan 2023 - 21:21

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 21:19

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 21:17

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat 28 Jan 2023 - 21:03

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 16:10

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat 28 Jan 2023 - 15:26

Top posting users this week
சிவா
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
26 Posts - 39%
T.N.Balasubramanian

14 Posts - 21%
Admin

6 Posts - 9%
Guest.

5 Posts - 8%
mohamed nizamudeen

டார்வின்

4 Posts - 6%
7708158569
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
3 Posts - 5%
கண்ணன்

1 Post - 2%
Arivueb

sncivil57

Top posting users this month
சிவா
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
274 Posts - 28%
ayyasamy ram

214 Posts - 22%

125 Posts - 13%
krishnaamma

102 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
90 Posts - 9%

75 Posts - 8%

38 Posts - 4%
curesure4u
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
24 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
13 Posts - 1%
gayathrichokkalingam
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_m10இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Nov 2022 - 20:35

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை! 1669454685-1412
-
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த
திமுக நிர்வாகி ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றித்
தீ வைத்துக் கொண்டார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி
நடந்து வருகிறது. இந்த அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற
கொள்கையில் ஆர்வம் காட்டி வருவதற்கு எதிர்க்கட்சிகள்
பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல்
மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 வது அறிக்கையை
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது.

அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட
பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
எனப் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் , நாம் தமிழர்
உள்ளிட்ட பல கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வசித்த வந்த
திமுக நிர்வாகி தங்கவேல்(85) இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
தெரிவித்து இன்று தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் தன்
உடலில் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 27 Nov 2022 - 14:28

அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட
பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
எனப் பரிந்துரைத்துள்ளது.

இதில் ஹிந்தி எங்கிருந்து வந்தது?.... அந்த ஆளுக்கு வயசான காலத்தில் என்ன செய்து பேப்பரில் பெயர் வரவைக்கலாம் என்று தெரியவில்லை, இப்படி ஒரு ஸ்டண்ட் அடித்துள்ளார்..... கோபம்

.
.
ஆமாம் , என்னைதப்பாக நினைக்க வேண்டாம்... வர வர செய்திகளில் பாருங்கள் நண்பர்களே, 60 வயது முதியவர் சின்னன்சிறு பெண்களிடம் சில்மிஷம், போலீஸ் கைது என்று போடுகிறார்கள்....எதற்கு?... வயதான காலத்தில் சிறையில் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட....அவர்களின் வீட்டைவிட இது தேவலாம் என்று செய்வது போல இல்லை????? கோபம் கோபம் கோபம் கோபம்

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram likes this post

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 27 Nov 2022 - 14:49

காஞ்சி பெரியவர் சொன்னார் என்று முதியோர் மருத்துவம்
படித்து சேவை செய்யும் பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
அவர்களைப் போல பலரும் முன்வர வேண்டும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக