புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
89 Posts - 50%
heezulia
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
29 Posts - 54%
heezulia
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_m10பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 15, 2022 9:29 pm

கலப்படமே இல்லாத அன்பு தாயினுடையது.
அவளின் அன்பைப் போல் சிறந்த ஒன்றை நாம் வேறு
யாரிடமும் காண இயலாது.

பெற்ற குழந்தை வெறுத்தாலும் அவளால் பிள்ளைகளை
வெறுக்க முடியாது. இதையே தேவி அபராத க்ஷமாபன
ஸ்தோத்திரம், ‘துஷ்டப் பிள்ளைகள் உண்டு. ஆனால்,
துஷ்ட தாய் என்று ஒருத்தி கிடையாது’ என்கிறது.

இந்த உலகத்துக்கு நம்மைக் கொண்டு வந்த தாயுடனான
தொடர்பு சரீரம் உள்ள வரை மட்டுமே. ஆனால்,
லோகத்துக்கே மாதாவான பராசக்தி நாம் எடுக்கும்
பிறவிகள் தோறும் அன்னையாய் நம்முடன்
பயணிக்கிறாள்.

தன் குழந்தைக்கு வேண்டியதை நேரத்திற்கு கவனித்துச்
செய்யும் பெற்ற தாய் போல் பராசக்தி தன்னால்
படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு தகுந்த நேரத்தில்,
தகுந்ததைச் செய்கிறாள். அவள் நம் உயிருக்குத் தாய்.

இந்தத் தாயே, நம் உயிரின் கவசம். நிரந்தரமானவள்.
எடுக்கும் ஜன்மங்கள் தோறும் அவளே தாயாக இருக்கிறாள்.
அந்தப் பராசக்தியின் மேல் முதல் நாமமாக, ‘ஸ்ரீ மாத்ரே’
என்று போற்றுகிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

நம் சக்தி எல்லாம் தாயிடமிருந்தே வருகிறது. ஒரே
சக்திதான் அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கிறது.
அந்த மகாசக்தியின் கருணைதான் தாயாக நம்மை வாழ
வைக்கிறது. உலகில் நாம் செய்யும் காரியங்கள் யாவும்
நம்மால் செய்யப்பட்டது இல்லை. அவளின் கைப்
பொம்மைதான் நாம்.

அவளே தாயாக இருந்து நம்மைப் பேச, சிந்திக்க,
செயல்பட வைக்கிறாள். நான் செய்தேன் என்று
பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை.

நாம் எதைச் செய்தாலும், பெற்றாலும் அது அன்னை
பராசக்தி கொடுத்தது. அவள் சக்தியால்தான் அனைத்தும்
நடக்கிறது. அவளின் கடாக்ஷ கிருபைதான் உலகையே
இயங்க வைக்கிறது. இதையே ஸ்ரீமூக கவி,

‘மாதா ஜயந்தி மாதாக்ரஹமோக்ஷணானி

மஹேந்த்ரநீலருசிசி க்ஷண தக்ஷினானி

காமாக்ஷி கல்பிதஜகத் – த்ரய ரக்ஷணானி

த்வத் வீக்ஷணானி வரதான விசக்ஷணானி’

என்கிறார்.

“கருணையால் சிவந்த அம்பிகையின் உள்ளம், நம்முள்
இருக்கும் மமதை என்ற பிசாசை துரத்துவதோடு பூலோகம்,
சுவர்க்கம், பாதாளம் என்ற மூவுலகங்களையும்,
தோற்றுவித்து, அந்த உலகங்களை, தனது கடைக்கண்
பார்வையால் காத்து, நாம் கேட்டதற்கும் மேலாக வரங்களை
அள்ளித் தரும் அந்த ஜகஜ்ஜெனனி ஸ்ரீ காமாக்ஷி தேவியின்
ரத்ன நீல விழிகளைப் போற்றுகிறேன்” என்று துதிக்கிறார்.

நன்றி: ஜி.ஏ.பிரபா
‘தீபம்’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 15, 2022 9:31 pm

பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்! Kalkionline%2F2022-12%2F3467264e-1de3-4aad-9721-f14e7d4c0bf6%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=1080&dpr=1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக