புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
6 Posts - 1%
eraeravi
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_m10 சித்தா மருத்துவர் சர்மிக்கா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சித்தா மருத்துவர் சர்மிக்கா


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 31, 2022 6:22 pm

யூ டியுப் வந்தது.ஆளாளுக்கு கருத்தும் பொய்யான செய்திகளும் வெளியிடுவது வழக்கமாகி விட்டது.முகநூலில் லைக் காரணமாவது போல் இங்கு பணம் தான் காரணம் ஆகிறது.
ஆளுக்கு ஒரு சினிமா விமர்சனம்,பொய்யான படங்களுடன் செய்திகள் என தமிழ் பக்கங்கள் களை கட்டி நிற்கிறது.ஆனாலும் தமிழில் எழுத தயங்குகிறார்கள்.ரமணியன் ஐயா குறிப்பிட்டது போல் பிழையான ஆங்கிலமும்,தமிழும் ஆக்கிரமித்து நிற்கிறது

மருத்துவ ஆலோசனை சொன்ன ஒருவர் கைதானார்.இன்னொரு ஆலோசனை மருத்துவர் தணிகாசலம் கைது. இப்போது சித்தா மருத்துவர் சர்மிக்கா பல பொய்யான தகவல்களை சொல்லி வருகிறார்.
இதோ சில ..........


 சித்தா மருத்துவர் சர்மிக்கா Maxresdefault

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் RDA ஊட்டச்சத்து குறித்து
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Sha-001-1

Dr. Lalit Kanodia, General Physician-Times of India
 சித்தா மருத்துவர் சர்மிக்கா Sha-003

 சித்தா மருத்துவர் சர்மிக்கா WhatsApp-Image-2022-12-28-at-5.10.17-PM

மாட்டுக்கறி குறித்த கேள்விக்கு ‘மாடு நம்மைவிடப் பெரிய மிருகம். தமிழ்நாடு மற்றும் இந்தியர்களின் DNA-வினால் நம்மைவிடப் பெரிய மிருகத்தை ஜீரணிக்க முடியாது’ என்றும், மாட்டுக்கறியைவிட ஆட்டுக்கறி சிறந்தது என்றும் பேசி இருந்தார்.

இது குறித்து ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் அருணிடம் கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை. ICMR வெளியிட்ட RDA அட்டவணையில் இருப்பது போன்ற ஊட்டச்சத்தினை எந்த உணவிலிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆட்டுக்கறி மற்றும் மாட்டுக்கறி இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான சத்துக்களே உள்ளன. சத்துக்கள் ஒரே அளவில் இருக்கும் போது அதன் விலையினை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்து எடையைக் குறைத்தாலும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ அதிகரித்துவிடும் என ஷர்மிக்கா கூறியிருந்தார். இது குறித்துக் கேட்ட போது, அப்படி எல்லாம் அதிகரிக்காது. உடல் எடை குறைத்தல் என்பது நீங்கள் உட்கொள்ளும் கலோரியில் எவ்வளவு கலோரியினை உடல் உழைப்பின் மூலம் வெளியேற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது weight loss = energy consume – energy expenditure என விளக்கம் அளித்தார்.
எது சரியானது? அதுவா இதுவா?

YouTube இல் பலர் ஏமாற்றுகிறார்கள்,நம்மில் பலர், படித்தவர்கள் கூட ஏமாறுகிறோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக