புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 4:58 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
120 Posts - 54%
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
4 Posts - 2%
Nithi s
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
3 Posts - 1%
heezulia
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 6%
Kpc71
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 6%
bharathichandranssn
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
2 Posts - 6%
Pampu
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 3%
Saravananj
சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_m10சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 10:46 am

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Fb_img17

சிலவார முன்னர் திருச்சி சமயபுரம் அருகில் தென்சீரடி என்ற பெயரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குப் போய்ப் பார்த்தேன்.

பெரிய கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது. பளபளப்பு இருக்கும் அளவிற்கு தெய்வீகம் இல்லை.

தரைத்தளத்தில் சாய்பாபா இருக்கிறார். அவருக்கு நேர் கீழே சாய்பாபாவின் காலடியில் நிலவறையில் (basement) சிவலிங்கம் இருக்கிறது. பார்க்கவே பொறுக்காத நிலை அதுவென்றால், சிவனின் நந்தியம்பெருமாள், சிவனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவாறு முதல் மாடியில் எங்கோ பிறக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்கள் சிவப்பதா கசிவதா என்று புரியாமல் தவித்தன.

இன்னொரு மூலையில் கிருஷ்ணர் இதையெல்லாம் பார்த்தோ என்னவோ நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார். யாரோ தத்தாத்திரியாம்! அவரை ஏன் நான் வணங்கணும்னு புரியவில்லை.

அப்புறம் அங்கே ஓர் அம்மன். அங்கே போகக்கூடாது. அங்கே கணபதி ஓமம் தொடங்கி சண்டி ஓமம் வரையாக 10-15 ஓமங்களுக்கு விலைப்பட்டி போட்டிருந்தது. சண்டி ஓமம் ₹25000.

சீரடிபாபா ஒரு ஞானி. மதிக்கத் தக்கவர். அவ்வளவுதான்.

இந்த மண்ணிலே ஞானசம்பந்தரோ அப்பரோ, அல்லது ஆண்டாளோ பிற ஆழ்வார்களோ அல்லது இராமானுசரோ செய்யாத அருளிச் செயல்கள் எதனைச் செய்தார் பாபா? அகத்திய முனியைவிட பாபா பெரிய தெய்வமாக எப்படி ஆகிறார்? இரமண மகிரிசியைவிப பாபா ஞானியா?

"சிவலிங்கத்தின் மேல் உட்கார வைக்குமளவிற்கு நான் பெரியவனாடா?" என்று பாபா இருந்திருந்தால் அவரே கேட்டிருப்பார்.

சிவலிங்கத்தை பாபாவின் காலடியில் கிடத்துதல் இந்துமத வளர்ச்சியா?

இன்னும் பைத்தியம் முற்றிப்போய் ஒன்பது கோள்களும் பாபாவாக சித்திரித்து நவகிரகசாய் என ஊதுகிறார்கள்

சாய்சூரியன், சாய்சுக்கிரன், சாய்சனி, சாய்கேது, சாய்ராகு......என இவர்கள் அடிக்கும் சந்தைக்கூத்து அவலமானது.

நேற்று பிறந்து இன்னைக்கு மறைந்த சாய்பாபா, ஒன்பது கோள்களுக்கும் அதிபதியாகிவிடுவாரா?

முன்பெல்லாம் வியாழக்கிழமை குருபகவானுக்கு விளக்குப் போடுங்கள் என்பார் சோதிடர். இப்ப பாபாவுக்கு போடச் சொல்லிவிட்டார் போல. வியாழனில் பாபா கோயிலண்டை நெரிசல் அளவு கடந்து இருக்கிறது.

கண்களுக்குக் காட்டப்படுவதற்கு எல்லாம் கன்னத்தில் போடவேண்டும் என்பதா இந்துமதம்?

என்ன நடக்கிறது என்று உசாவினால், பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.

100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.  கோயிலில் நிதம் கிட்டும் வரும்படி நீண்டகாலத்திற்கு அழியாத செல்வம். கருப்புப் பணம் பாபாவின் வெள்ளைப் பளிங்குச் சிலைகளாக மாறுகின்றன.

சமயபுரம் அருகே உள்ள பாபா கோயிலுக்கு முதலீடு 5 கோடி. 2 ஏக்கர் நிலம் உட்பட. அவ்வளவுதான். சுற்றியுள்ள நிலமதிப்பு ஏறிவிட்டது, கோயில் வருமானத்திற்கும் குறைவில்லை.

கூர்ந்து கவனித்தால் பாபா கோயில் கட்டும் இடங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்ற சூழ்ச்சி புரியும்.

புகழ்பெற்ற கோயில்களின் அருகே பாபா கோயிலைக் கட்டுகிறார். சமயபுரத்துக்கு அருகில் ஒன்று. வயலூர் முருகன் கோயிலுக்கு அருகே ஒன்று. திருப்பட்டூர் பிரம்மா கோயில் எனப்படும் பழைய ஐயனார் கோயில் போகும் வழியில் ஒன்று.  அங்க வர கூட்டத்தில் 10% வந்தாலும் போட்ட காசை பல மடங்கா எடுத்திடலாம் என்ற வணிக உத்திதான் இதற்குக் காரணம்.

இதேபோல, நெடுஞ்சாலையைக் கருத்தில் கொண்டு எம்.ஆர்.பாளையம் போகும் வழியில் ஒரு பாபா கோயில் உருவாகி வருகிறது. இதற்கும் சமயபுரம் பாபா கோயிலுக்கும் இடைவெளி 15-18 கி.மீதான்.

சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?

இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.

நன்றி நாக இளங்கோவன்.

சீரடி சாய்பாபா கோயில்களும் கேள்விகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 19, 2023 11:51 am

“ பாபாவை வைத்துப் பெரிய நில வாணிகம் நடப்பது தெரிகிறது.”
“100, 200 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு, தோதான இடத்தில் பாபா கோயிலைக் கட்டினால் நில வாணிகம் பெரிய வரும்படி கொடுக்கிறது.”
“சிவனை விட பெரிய கடவுளாக பாபாவைக் கட்டமைப்பது ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் முயற்சி என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது?”
“இந்த வாணிகரோடு பேராசை கொண்ட சொத்து வளர்ப்பு ஆதினங்களும் சேர்ந்து கூட்டணி போட்டிருக்கிறார் தற்போது. சிவனை மிதிக்கும் பாபாவை வளர்க்கிறார் சிவனடியார் என்ற பெயரில்.
”-
நாக இளங்கோவன் , சிவா ஆகியோர்க்கு நன்றி!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக