புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_m10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_m10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10 
1 Post - 3%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_m10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_m10பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 12:13 pm

First topic message reminder :

பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 Social-media-news

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.

பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.

சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 2:55 pm

புதிய பாராளுமன்றத்தில் மோடி அரசு நவீன வசதியினை செய்துள்ளது அது இனி எந்த உறுப்பினர் எந்த மொழியில் பேசினாலும் நேரலை போல அவரவர் சொந்த மொழியில் புரிந்துகொள்ளமுடியும்

இந்தியா பல மொழிகள் வாழும் நாடு, பாராளுமன்றம் செல்லும் போது இந்தி படிக்காத மாகாணங்களில் இருந்து செல்வோர் அல்லது ஆங்கிலம் சரியாக தெரியாதோர் நிலை கொஞ்சமல்ல நிறைய சிக்கல்

இதனை களைய முன்பு என்ன செய்தார்கள் என்றால் ஒரு உறுப்பினர் தான் பேசபோவதை முன்பே அவை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அவர்கள் அதை மற்ற உறுப்பினர்களுக்கு மொழிமாற்றி எழுதி தருவார்கள் அல்லது சொல்வார்கள்

இது சில காலம் எடுக்கும் நடைமுறை

இதனால் பிரதமர் இந்தியில் பேசும்போது கூட தமிழக எம்பிக்கள் போன்றோருக்கு புரியாது, இவர்கள் பெரியார் வாழ்க என்றால் அவர்களுக்கு புரியாது

தீர்மானங்களும் விவாதங்களும் நீண்டகாலம் எடுக்க இதுவும் காரணம், ஒரு மாற்றுமொழி உறுப்பினர் தான் சொல்லவந்ததை சொல்ல நீண்டகாலம் எடுப்பது இப்படித்தான்

தமிழக எம்பிக்கள் பலர் முக்கியமான விவாதங்களில் புட்டீனின் ரஷ்யமொழி பேட்டியினை பார்ப்பது போல் சொந்த பிரதமரை பார்த்திருந்ததும் இப்படித்தான்

அழகிரி போன்றோர் அமைச்சராக இருந்தபோது வாயே திறக்காமல் இருந்த காலத்தின் சிக்கல் இதுதான்

எவ்வளவோ திட்டங்களை பிரதமரும் இதர அமைச்சர்களும் அறிவித்தால் தமிழ் தவிர வேறுபாஷை தெரியாதவர்கள் காங்கிரசார் முகத்தைத்தான் பார்ப்பார்கள்

அவர்கள் கைதட்டினால் இவர்கள் கைதட்டுவார்கள், அவர்கள் எழுந்து சென்றால் இவர்கள் பின்னால் எழுந்து செல்வார்கள் அதை தவிர ஒன்றும் புரியாது

வாய்பேச இயலாதோருக்கான செய்திகளை பார்ப்பதுபோல் அவையினை பார்த்துகொண்டிருப்பார்கள், அப்படித்தான் நிலை இருந்தது

ஒரு உறுப்பினரின் பேச்சும் உரையும் இன்னொருவரை தொட நீண்டகால தயாரிப்பு மொழி பெயர்ப்பு என சிக்கல் இருந்தது

இனி அப்படி அல்ல, ஒருவர் பேசும்போதே எம்பிக்கள் அவரவர் தாய்மொழியில் புரிந்துகொள்ளமுடியும், இதனால் முக்கியமான விவாதங்களில் நேரம் குறையும், பதில்களை உடனுக்குடன் பெறலாம்

ஆக இனி என்னாகும்

தமிழக எம்பிக்கள் "பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, அது பெரியார் மண்" என முழங்கினால் உடனே பாஜக எம்பிக்களுக்கு தெரியும், அவர்கள் என்ன சொல்வார்கள்

"அதுதான் ஜெயா விவகாரம், செந்தில்பாலாஜி விவகாரத்திலே தெரிகின்றதே நன்றாக அவர்கள் பெயர் வாழட்டும்" என உடனே சொல்வார்கள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 02, 2023 9:08 pm

உலகெல்லாம் சமத்துவம் சமூகநீதி என சொல்லி பல நாடுகளின் அரசியலில் தலையிட்டு அகதளம் செய்த ஐரோப்பாவும் அதன் கூட்டாளியான அமெரிக்காவும் பிரான்ஸின் சம்பவங்களால் வாய்மூடி நிற்கின்றது

மணிப்பூரில் கிறிஸ்தவருக்கு பாதுகாப்பில்லை, இந்தியாவில் அது சரியில்லை இது சரியில்லை என சொன்னவர்களெல்லாம் நெருப்புகோழியாக தலையினை மண்ணுக்குள் புதைந்து நிற்கின்றார்கள்

மாபெரும் கலவரத்தை அடக்க வழிதெரியாமல் நிற்கின்றது பிரான்ஸ், பெல்ஜியம் ஸ்பெயின் போன்றவை எரிமலையின் விளிம்பில் நிற்பதை உணர்ந்து நிற்கின்றன‌

இதுவே ஒரு ஆசிய நாட்டிலோ, இந்தியாவிலோ சீனாவிலோ , ரஷ்யாவிலோ நடந்திருந்தால் "மனுகுல நெருக்கடி" "ஜனநாயக படுகொலை" என பக்கம் பக்கமாக கிளம்புவார்கள்

அவர்கள் நாட்டில் அவர்கள் முகத்திலே விழும் அடியினை தாங்கிகொண்டு வாய்பேசமுடியாமல் நிற்கின்றார்கள்

வால்டர், ரூசோ, இங்கர்சால் போன்றோரெல்லாம் வாழ்ந்த பூமி எந்நிலைக்கு ஆகிவிட்டதென்றால் இப்படித்தான், காரணம் அவர்கள் சொன்ன தத்துவமெல்லாம் வாழ்க்கைககு பொருந்தாதவை ,கனவு காண மட்டும் சரியானவை

அடிக்கடி வால்டர், ரூசோ பிரெஞ்சு புரட்சி என சொல்லிகொண்டிருப்பவர்கள் கன்னத்தில் பிய்ந்த எதுவோ அடிப்பது போல் காட்சிகள் நடக்கின்றன‌

நிச்சயம் ஐநாவில் தீர்மானம், மாபெரும் அடக்குமுறை, மனித உரிமை மீறல் என உலகம் பொங்க வேண்டிய நேரம்தான் ஆனால் பொங்க யாருமில்லை

வல்லவன் வகுத்ததே வாய்க்கால், சந்தர்ப்பவாதி வகுத்ததே சமூக நீதி, தந்திரக்காரன் வைத்தது சமத்துவம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 03, 2023 12:59 pm

"வல்லவன் வகுத்ததே வாய்க்கால் " -
நடைமுறையில் காண்கிறோம்! எதிர்ப்பு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 04, 2023 10:02 am

தமிழக முதல்வர் ஸ்டாலினார் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கபட்டிருக்கின்றார் என்கின்றன செய்திகள்

இது வழமையான பரிசோதனையே என அவர் தரப்பும் மருத்துவமனை தரப்பும் சொன்னாலும் அய்யா ஸ்டாலினாரின் விருப்பமமான மருத்துவமனை காவேரி என்பதும் அது அல்லாது ராமசந்திரா என்பதும் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தது

இம்முறை அப்பல்லோவில் தன் வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருக்கின்றார், வழமையான சோதனைகள் முடிந்து இனி அவர் பணியினை தொடர்வார்

காவேரிக்கு அவர் செல்வது செந்தில்பாலாஜி அங்கிருக்கும் நேரம் கூடுதல் பரபரப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் தவிர்த்திருக்கலாம்

பொதுவாக காமராஜர் கக்கனுக்கு பின் தமிழக முதல்வர்கள் தமிழக அரச மருத்துமனை பக்கம் செல்வதே இல்லை. இவ்வளவுக்கும் அவர்கள் ஏகபட்ட மருத்துவமனைகளை திறந்து மக்களுக்கு கொடுப்பார்கள் ஆனால் அவர்கள் அங்கே செல்லமாட்டார்கள்

அரச மருத்துமனைகள் ஏழைகளுக்கானது நாம் ஏழைமக்களுக்கு கிடைக்க கூடிய சிகிச்சையில் பங்குபெற கூடாது எனும் மிகபெரிய நல்லண்ணமே அதற்கு காரணமாக இருக்கமுடியும்

இந்த பரிசோதனைகளால் தேசிய அளவில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டங்களுக்கு முதல்வர் செல்வாரா இல்லை இவரை நலம் விசாரிக்க அவர்களெல்லாம் சென்னைக்கு ஓடிவருவார்களா இல்லை இரண்டுமே நடக்காதா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்

#பிரம்ம_ரிஷியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 04, 2023 10:03 am

பிரான்ஸில் முகமதிய பதின்ம வயதுக்கார வாலிபன் சுட்டு கொல்லபட்தில் ஏற்பட்ட பெரும் கலவரம் இன்னும் முழுக்க ஓயவில்லை, அவன் உடல் அடக்கம் நடந்தபின்பும் நிலமை கட்டுக்குள் இல்லை, வரலாறு காணாத கைதுகள் பல்லாயிர கணக்கான காவலர்கள் அணிவகுப்பு, எங்கும் எரியும் நெருப்பு என நிலமை மிக குழம்பி கிடக்கின்றது

ஆனால் ஒரு முகமதிய இளைஞனை சுட்டு கொன்றதில் ஆரம்பித்த சர்ச்சைபற்றி ஐரோப்பிய யூனியன் பேசவில்லை, அமெரிக்கா கனடா பேசவில்லை

ஆச்சரியமாக அரபு நாடுகளும் பேசவில்லை

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் எப்படியெல்லாம் உலகம் பொங்கும் என்பது ரகசியமல்ல‌

ஆம், இந்த உலகில் இந்த அருமையான தேசத்துக்கு எதிரிகள் அதிகம், இந்துஸ்தானம் பலமான இந்துநாடாக மாறிவிட கூடாது என்பது ஆப்கானியர் தொடங்கிவைத்து இன்றுவரை ஐரோப்பியர் கவனமாக கண்காணிக்கும் அளவு அதன் எதிரிகள் மிக அதிகம்

அரேபியா, ஐரோப்பா என அங்கு பழைய பகையின் தொடர்ச்சி அதிகம், சீனா போன்ற நாடுகளின் கொள்கை ரீதியான முரண்பாடு அதிகம்

இத்தனை எதிர்ப்புக்குள் இந்த தேசத்தை வழிநடத்துவது எவ்வளவு சிரமம் என்பதை உணர்வது கடினம் அல்ல, இத்தனை எதிர்ப்பிலும் சாதுர்யமாக தேசத்தை நடத்தி உலகின் பலமான நாடாக, பொருளாதார கேந்திரமிக்கை நாடாக ஒரு தலைவன் உயர்த்தி , உலகின் மிக முக்கிய நாடாக ஜொலிக்க செய்திருக்கின்றான் என்றால் அம்மனிதன் எப்படிபட்ட மகாசக்தி பொருந்தியவனாக இருக்க முடியும்?

தேசம் நிச்சயம் ஒரு அவதாரத்தின் கையில் பத்திரமாக இருக்கின்றது, காலமட்டும் அவனே இத்தேசத்தை நடத்த முழு தகுதியுள்ள திருமகன்

#பிரம்ம_ரிஷியார்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 04, 2023 12:26 pm

"பிரான்ஸில் முகமதிய பதின்ம வயதுக்கார வாலிபன் சுட்டு கொல்லபட்தில் ஏற்பட்ட பெரும் கலவரம் இன்னும் முழுக்க ஓயவில்லை, " - சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 8:34 pm

பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 S8ABPbf

குரு பத்வந்த் சிங் என்கிற காலிஸ்தானி தீவிரவாதி அமெரிக்காவில், விபத்தில் மரணமடைந்தான்.

ரா வா சொல்லணும்னா.. அமெரிக்காவுல, ரோடு சேஃப்டி வேணும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 6:12 pm

ஆட்கொணர்வு மனு என்பது காணாமல் போன அல்லது இருக்குமிடம் தெரியாத ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தும் சட்ட வகை.

செந்தில்பாலாஜி ஊர் அறிய உலகறிய காவேரியில் சிகிச்சை பெறும் நிலையில் இன்னும் இந்த வழக்கு பற்றி பேசிகொண்டிருப்பது இந்திய சட்டங்கள் எவ்வளவு பலவீனமான நிலையில் இருக்கின்றது என்பதை காட்டுகின்றது.

நீதிமன்றம் சட்ட அடிப்படையில்தான் இயங்கும் அப்படி பலவீனமான சட்டங்கள் "கைபுண்ணுக்கு கண்ணாடி ஏன்?" எனும் அளவில் நிலமையினை மிக பலவீனமாக்குகின்றது.

இந்திய சட்டங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றாமல் இனி நீதிமன்றங்களை எதிர்பார்க்க முடியாது, காலத்திற்கு ஏற்ற சட்ட விதிகள் அவசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 6:14 pm

பனங்கிழங்கு - சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்  - Page 14 5wtuZfB

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 6:17 pm

தமிழக கவர்னர் டெல்லியில் இருக்கின்றார், பல சந்திப்புகளை மேற்கொள்கின்றார் என்கின்றது ஒரு செய்தி

திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அஞ்சமாட்டோம் என்கின்றார் தமிழக முதல்வர் அய்யா ஸ்டாலின் என்கின்றது இன்னொரு செய்தி

இன்னும் என்னென்ன செய்திகள் வரும் என்பது இனிதான் தெரியும்

Sponsored content

PostSponsored content

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக