புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm
» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm
» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm
» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm
» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm
» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm
» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm
» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am
» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm
» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm
» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm
» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm
» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm
» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm
» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm
» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm
» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm
» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am
» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am
» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am
» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am
» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm
» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm
» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm
» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm
» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm
» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm
» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm
» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm
» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
nive123 |
| |||
Anthony raj |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
nive123 |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 8 of 19 •
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
First topic message reminder :

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
எல்லா மதத்துலயும் பெண்ணடிமைத்தனம் இருக்குங்றத ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.
யாரோட மதத்துல அதிகமா இருக்கு, கம்மியா இருக்குனு வேணா சண்டை போடலாம்.
அதை விட்டு எங்க மதம் சுத்தமான மதம் பெண்கள முற்போக்கா ஆக்கின மதம்னு முட்டு குடுத்தா, சரி வண்டில ஏறுங்க, பேசிட்டே போவோம்னு டீல் பண்ணனும்.

12 மணிநேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.
திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.
8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும்.
8.30 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.20 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும்.
8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும்.
நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும்.
பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம்.
பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கனும்.
இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும்.
அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்?
இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா?
மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாத்தப்போகுற இந்த இரக்கமில்லாத சட்டத்த உசுரக்குடுத்தாவது முறியடிக்க வேண்டாமா?
Samsu Deen Heera

கால்பந்து அரங்கில் மெஸ்ஸியிடமோ இல்லை பிரான்ஸின் மாபேவிடமோ பந்து சிக்கினால் எப்படி இருக்கும்? டோனிக்கு நோ பால் வீசினால் எப்படி இருக்கும்?
அய்யா கலைஞரிடம் ஒரு பிராமணர் சர்ச்சை கிடைத்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஆளுநரிடம் சிக்கியிருக்கின்றது அமைச்சரின் 30 ஆயிரம் கோடி சர்ச்சை ஆடியோ, ஆட்டம் என்னாகும் என்பது இனிதான் தெரியும்

குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டி கொண்டிருப்பதால் நம்மில் பெரும்பாலோருக்கு தமிழகத்தின் அவல நிலை தெரிவதில்லை. நிறைய தவறுகள் பழகி போய் விட்டது.
ரொம்ப தூரம் இல்லை, பக்கத்து மாநிலங்களுக்கு ஒரு விசிட் போய்ட்டு வாங்க, நம்பர் ஒன் ஆட்சிகாரரை காரி துப்பிருவீங்க.
ஏன் சொல்றேன்னா மூணாறு போய் இருந்தப்போ என்னதான் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலமாக கேரளா இருந்தாலும் சில விஷயங்களை பார்த்து வியக்காமல் இருக்கமுடியல.
தமிழ்நாடு பார்டர் தாண்டி செக் போஸ்ட்க்கு அந்த பக்கமே ரோடு அவ்வளவு அழகா பளிங்கு மாதிரி நாலு வழி சாலை ஆரம்பிக்குது.
ரோட்டுல எங்கேயும் தண்ணீர் சொட்ட சொட்ட செல்லும் மணல் லாரி இல்லை.
வழியெங்கும் கற்களை இறைந்தபடி அசுர வேகத்தில் பாயும் கல்குவாரி லாரிகள் இல்லவே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி கொடி படபடக்க மலையை புரட்ட செல்வது போல போக்குவரத்து விதிகளை கொஞ்சமும் மதிக்காமல் திமிர்தனமாக செல்லும் கரைவேஷ்டிகாரர்களின் இன்னோவா, பார்சூனர் இம்சைகள் கொஞ்சமும் இல்லை.
ஜிங்கு சாங் ஜிங்கு சாங்ன்னு கலர் கலரா பெயிண்ட், லைட் தேர் வீதி உலா மாதிரி போகும் வேன், பஸ்கள் இல்லை. வெள்ளை நிறத்துல ஒரே மாதிரி எந்த விதமான சிம்பல்களும் இல்லாமல் டிசண்டா இருக்குது.
மத நல்லிணக்கம்ன்னு சொல்லி இந்து கலாச்சாரத்தை அழிக்க துடிக்கும் மனநிலை இல்லை. இரவிகுளம் நெஷனல் பார்க்ல, ஆனைமுடி மலை உச்சியில ஒரு இந்து கோயில். ( படத்தில் உள்ளது ). கேரள அரசு கட்டுப்பாட்டில் உள்ள பொது இடத்தில் ஒரு இந்து கோயிலை பார்க்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துது.
இதுவே நம் விடியல் மண்ணா இருந்தா சமத்துவம் சமூக நீதின்னு பக்கத்துல ஒரு சர்ச்சையும், மசூதியையும் கட்டி இருப்பானுங்க.
அப்புறம் கேரளா டூரிசம் போர்ட்டோட களரி ஷோ , அழகா விளக்கேத்தி பூஜை பண்ணி தான் ஷோவே ஆரம்பிக்குறாங்க. பார்த்திட்டு வெளியே வரும்போது ஒரு பையன் அழகா எல்லோருக்கும் நெத்தியில திருநீறு பூசி நன்றி சொல்லி வழி அனுப்பி வைக்கிறான். இதெல்லாம் இங்கே சாத்தியமா சொல்லுங்க?
ஐயோ அப்படி ஒரு சம்பவம் இங்கே நடந்தா எப்படியெல்லாம் குதிப்பானுங்க
கண்ணுல நீர் பெருகிடுச்சி. தட்டுல ஐநூறு ரூபாய் வச்சிட்டு விபூதி எடுத்து அவன் நெற்றியில பூசி வாழ்த்திட்டு வந்தோம்.
கோயில்கள் அவ்வளவு அமைதி. காசு உள்ளவனுக்கு ஒரு மரியாதையும் இல்லாதவனுக்கு ஒரு மரியாதையுமாக இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவித்து முகம் சுழிக்காமல் நிறுத்தி நிதானமா அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள்.
எந்த ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்லயும் அதிகம் போலீஸ் தலைகளையே காண முடியல, ஆனாலும் மக்கள் ஒழுக்கமா வந்துட்டு போறாங்க. போதை ஆசாமிகளை பார்க்கவே முடியல. இங்கே குற்றாலத்தையோ இல்லை ஏதாவது ஒரு டூரிஸ்ட் பிளேசையோ யோசிச்சு பாருங்க, குட்டியும் புட்டியுமா, ச்சே...
இயற்கையை இயற்கையா வச்சிருக்காங்க...
இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். பொதுவா பிற மாநிலத்தவர்களுடன் கம்பேர் செய்யும்போது மலையாளிகள் குணம் பத்தாதுன்னு சொல்வாங்க, ஆனால் அவங்க மண்ணையும் இயற்கையையும் பாரம்பரியத்தையும் எந்த சமரசமும் இன்றி கட்டுக்கோப்பாத்தான் வச்சிருக்காங்க. நாம் தான்...
மீண்டும் தமிழக பார்டர்குள்ளே நுழையும் போது எப்படி இருந்த என் மண்ணின் கலாச்சாரம் இந்த திராவிட கிறுக்கன்களால் இப்படி குட்டிசுவரா போயிடுச்சேன்னு ஒரு வித ஏக்கம் வந்ததை தடுக்க முடியல. மீண்டும் அந்த மண்ணின் பெருமை மிகு இந்து கலாசாரம் இங்கே வருமா...?
வரணும்...

ஈசனிடம் வேண்டுவோம், வேறென்ன செய்ய முடியும்?
அரே சாப், என்ன உங்க டமில் லீடர்ஸ் எல்லாம் டெல்லிக்கு ஓடி ஓடி வருது
சிங்கு, அதெல்லாம் தேசிய ஒற்றுமைய வளக்குற விஷயம் கண்டுக்காத
என்ன சாப் சொல்லுது
இங்க இருந்து ஊழல் விசாரணை கமிஷன், வருமானரி கமிஷன், அமலாக்க துறை, சிபிஐன்னு அங்க போவாங்க, உடனே அவங்க அடிச்சி புரண்டு இங்க வருவாங்க, இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி இரண்டு பக்கமும் ஓடி தேசிய ஒருமைபாட்டை வளர்ப்பாங்க சிங்கு
ஒரே குழப்பமா இருக்கு சாப்
குழம்பாத சிங்கு, ஒருத்தர்க்கு மந்திரிச்சி விட்டாச்சி இப்ப ஒழுங்கா பேச ஆரம்பிச்சிருக்காரு, இன்னொருத்தரு நாளு நட்சதிரமெல்லாம் பார்த்து வெள்ளிகிழமை சுக்கிரஹோரைல வருவாரு, அவரும் சனிகிழமை திருந்துவாரு, எப்படியோ நாடு நல்லா இருந்தா சரி, எவ்வளவு கஷ்டபட்டு தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டியிருக்கு சிங்கு..."

"ஆப்ரேஷன் காவேரி" என்பதில் பெரிய விஷயம் ஏதுமில்லை, இந்திய மரபில் அதுவும் மோடியின் ஆட்சியில் மக்களை மீட்டு காக்கும் நடவடிக்கைகளுக்கு ஆறுகளின் பெயரை இடுவது வழமை.
ஆறுகள் தம் இலக்கினை சரியாக இறுதி செய்யும், தாய் தன் மக்களை வாழவைப்பது போல எல்லோரையும் தன் இரு கரையில் வாழவைக்கும்
அப்படி இருநாட்டுக்கும் விரோதம் வராமல் அமைதியாக நம் மக்களை மீட்டெடுக்க அப்பெயரை சூட்டுவார்கள்.
முன்னதாக உக்ரைனில் இந்தியர் சிக்கியபோது "ஆப்பரேஷன் கங்கா" என ஒன்றை அறிவித்து செய்தார்கள், அப்படி "காவேரி" என அடுத்த பெயரை சூட்டியிருக்கின்றார்கள்.
ஆப்ரிக்கா தெற்கே இருக்கும் நாடு என்பதால் தென்னிந்திய நதி பொருத்தமானது, அப்படியே பழைய பூம்புகாருக்கும் இந்த சூடானுக்குமிடையேயான கப்பல் போக்குவரத்து பழமையானது.
இதுதான் "ஆப்ரேஷன் காவேரி" பெயர் சூட்டபட்ட விவகாரம்.
அதைவிட முக்கியமாக ஓசைபடாமல் பெயர் சூட்டாமல் இந்திய தமிழகத்தில் ஒரு நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள் அதன் பெயர் என்ன தெரியுமா?

"ஆப்ரேஷன் கூவம்"
ஹிப்பிகள் போல மண்டையும் சீனர்களை போல வளர்ந்தும் வளராத கலைந்த தாடியும் வைத்திருந்தால்தான் கவிதை வரும் என்பதல்ல
அதை யாரும் எழுதலாம் எழுதிவிட்டு என் சுதந்திரம், என் கருத்து என பேசலாம்
ஆனால் இந்த பொறுப்பற்ற தரப்புக்கு பதில் எனும் பெயரில் சமூக அமைதி கெட்டுவிட கூடாது இந்த மனநோய் பிடித்த கும்பலுக்காக தேசத்தின் அமைதியும் பெரும்பான்மை மக்களும் பாதிக்கபட கூடாது என்பதற்காக எல்லோரும் அமைதி காக்கின்றார்கள்
நாடும் சமூகமும் அமைதியாய் இருக்க அப்படி பலர் காட்டும் அமைதியின் உள்ளே இருக்கும் பெரும் வலியினை, அந்த வலிகொடுக்கும் ஆத்திரத்தை அரசுகள் புரிந்துகொண்டால் நல்லது
மிகசிறிய மனநலம் பாதித்த கும்பலை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றோம் என சிலர் நினைத்தால் அதன் ஆபத்து மிக மிக அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் உணர்ந்தால் நல்லது

அண்ணாச்சி காலையிலே ஷூட்டிங்
எதுக்குல
அவர பொதுமக்களெல்லாம் கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்குறாங்க, பதிலுக்கு நீங்க வீடியோ விடாம எப்படி
ஆமால, என்ன பண்ண போறிய?
அண்ணாச்சி காலையில வழக்கம் போல கழுத்துல துண்டு கையில் கம்போட வாக்கிங் போறிய, அப்போ நாங்க ஓன், டு, திரி சொல்லுவோம், உடனே தெரு தூக்குறவறங்க, பால் வியாபாரி, டீகடைகாரன், பேப்பர்காரன் குப்பை அள்ளுறவங்கெல்லாம் எல்லாம் ஓடி வந்து உங்கள அஜக் அஜக்குண்ணு கிஸ் பண்ணுவாங்க, நாங்க சஜக் சஜக்குண்ணு கிளிக் பண்ணுவோம்
ஏல அவனுக என்ன முத்தி எனக்கு வியாதி வராதா? நானே ஒருமாதிரில்லா
அதெல்லாம் அவங்களுக்கு எய்ட்ஸ், கோவிட் டெஸ்டுன்னு எல்லாம் எடுத்து பத்து நாளா டெட்டால்ல ஊற போட்டுருக்கோம் டாக்டர் சர்ட்டிபிக்கேட் எல்லாம் ரெடி
ஒழுங்கா கிஸ் பண்ணுவாங்களால
எல்லாம் புரபஷனல் ஆர்ட்டிஸ்ட் 10 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் அண்ணாச்சி பெர்பாமன்ஸ்ல பின்னிருவாங்க
எப்படியோ போட்டோ அழகா வந்தா சரிதாம்ல, ஆனா டயலாக் வராதா?
அதெல்லாம் எடிட்டிங்கில சேர்த்திரலாம் அண்ணாச்சி "நீங்க பொறந்ததுக்கு ஒண்ணு, உங்க பையன பெத்ததுக்கு ஒண்ணு" அப்படி அவங்க கிஸ் பண்ண பண்ண டயலாக் சேர்த்திரலாம்,
எல நல்லாருக்குல இன்னும் சொல்லுங்கடே
"முத்து தலைவனுக்கு முத்தம், மொத்தகாசு தலைவனுக்கு பாசமுத்தம்" அப்படில்லாம் வசனம் ரெடி அண்ணாச்சி
எப்படியோ கவனமா எடுங்கல
அண்ணாச்சி கொஞ்சம் செலவாகும் அண்ணாச்சி
எல பொழப்பே செலவுலதானல ஓடுது அதெல்லாம் பிரச்சினை இல்ல, சரி இதனால எனக்கு, நம்ப கடைக்கு என்னல லாபம்?
அண்ணாச்சி அவரு வீடியோ 2 மில்லியன், நம்ப வீடியோ 3 பில்லியன் வியூ வரும் அண்ணாச்சி அவ்வளவு ஏற்பாடும் ரெடி
அப்படியால அப்ப காலையிலே சீக்கிரம் வந்திருங்கல, நானும் கெட்டப்ல ரெடியா வாரேன்

இதோ அமைச்சர் உதயநிதி வணிகவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அய்யா ராம்சாமி சிலை கொடுத்து வாழ்த்தியிருக்கின்றார்.
யார் அந்த ராம்சாமி?
அவர் வாழ்ந்த காலத்தில் சார்ட்டட் அக்கவுண்ட், காஸ்ட் அக்கவுண்ட் போன்ற பெரும் வணிக படிப்புகளை படித்து பிரிட்டன் அரசின் தலமை கணக்காளராக இருந்தார், உலக பொருளாதார மேதைகளின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்க பங்குசந்தை அலுவலகத்தின் முன் அவருக்கு பிரமாண்ட சிலை உள்ளது குறிப்பிடதக்கது.
சரி கல்விக்கு ஒரு அமைச்சர் உண்டல்லவா? அவர் எங்கே சென்றார் அது பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது, அங்கே விளையாட்டு துறை அமைச்சர்தான் எல்லா துறையிலும் ஆடுவார், ஆல் ரவுண்டர் பிளேயர் என்றால் அப்படித்தான்....
Page 8 of 19 • 1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 19