புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian

125 Posts - 16%
Dr.S.Soundarapandian
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_m10தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் Poll_c10 
6 Posts - 1%
eraeravi

5 Posts - 1%
ஜாஹீதாபானு

4 Posts - 1%
THIAGARAJAN RV

rajuselvam

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 17, 2023 6:15 pm

தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் 0d864f30-c47f-11ed-9c2a-df7da1c47840

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது.

மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜினோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜினோவுக்கம் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிரியார் பெனிடிக் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜினோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார்.

பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார்.

இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய குமரி பாதிரியார்
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், "நான் அவர் மதபோதகராகப் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாகப் பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னைத் தொட்டுப் பேசத் தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி என்னிடம் பேசினார்.

ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்து தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இது தொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்ட டிருந்தது.

இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வியாழக்கிழமை மாலை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.

சிறையில் உள்ள ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதுடன் அந்தப் பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

எனது மகனுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாதரியாரிடம் பாவ மன்னிப்பு வாங்கச் சென்றபோது பாதிரியாருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு அந்த மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி, அந்த மாணவியை அறை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்தப் பெண் பாதிரியார் குறித்து பெற்றோரிடம் சொல்ல முடியாததால் என் மகனிடம் 'தன்னை காப்பாற்றுமாறு' உதவி கேட்டுள்ளார். பாதிரியார் அந்தப் பெண்ணுக்கு அனுப்பிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார்.

கல்லூரி மாணவிக்கு அளித்த பாலியல் தொந்தரவு குறித்த எனது மகன் பாதிரியாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து கொள்ளலாம் என வழக்கறிஞர் மூலம் எனது மகனை அந்தப் பாதிரியார் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

என் மகன் அங்கு செல்வதற்கு முன் வீட்டில் இருந்த பொருட்களை அவரே உடைத்துவிட்டு பாதிரியார் பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை என் மகன் சித்தரித்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக என் மகன் மீது பாதிரியார் பொய் புகார் அளித்ததால் போலீசார் என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிரியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் நாடகமாடி வீட்டிலுள்ள பொருட்களை உடைத்ததாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது என் மகன் பாதிரியார் லேப்டாப்பை எடுத்து வந்து விட்டான். அந்த லேப்டாப்பில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

எனவே, நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று காவல் துறையிடம் வேண்டிக் கொள்கிறேன். பாதிரியார் போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், "பாதிரியார் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது வியாழக்கிழமை சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் அந்த வீடியோ தொடர்பான உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

மேலும் "பாதிரியாரிடம் மற்றொரு லேப்டாப் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாதிரியார் தலைமறைவாகியுள்ளதால் அந்த மடிக்கணினியைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் விரைவில் பாதிரியார் கைது செய்யப்படுவார். அப்போது அவரிடம் உள்ள செல்போன் ஹாட்டிஸ்க், பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.

ஒருவேளை அவரிடம் உள்ள மின் சாதனப் பொருட்களில் இருந்து வீடியோ புகைப்படங்கள் அழிக்கப்பட்டிருந்தால், தடயங்களை அழித்ததாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மீட்டெடுக்கப்படும்," என்று அந்த சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்தார்.

பிபிசி தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:35 pm

பசுந்தோல் போர்த்திய புலி 

மதம் பிடித்தவர்கள் மதச்சேவை செய்யவந்தால் 

இதுவும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 18, 2023 5:30 am

ஒரு விஷயம் புரியவே இல்லைங்க...

செய்யுறது அயோக்கியதனம், அதை ஏன் போட்டோ எடுத்து ஆதாரத்தோட செய்யணும்.

சரி அந்த படங்கள் எல்லாம் எப்படி வெளி வந்தது? வெளியிட்டது யார்?

கொஞ்சம் யோசிச்சா இது அந்த ஒரு பாதிரி மட்டும் சம்பந்தபட்ட விஷயம் மாதிரி தெரியல.

பல பெண்கள் இருக்கும் படங்கள் என்பதால் இது சம்பந்த பட்ட ஏதோ பெண்ணின் மொபைலில் சேகரிக்கபட்ட படங்களாக இருக்க வாய்ப்பில்லை.

இது அந்த பாதிரியின் மொபைலில் சேகரிக்கபட்டவையாக மட்டுமே இருக்க வாய்ப்பு.

சரி இதை சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன?

வேற என்ன, சம்பந்தபட்ட பெண்களை மிரட்டி வேறு காரியங்களை சாதிக்கவாக இருக்கலாம் அல்லவா?

இந்த பாதிரியுடன் வேறு கூட்டாளிகளும் இருக்க வாய்ப்பு நிறையவே உள்ளது.

இது இன்னொரு பொள்ளாச்சி விவகாரமாக இருக்கவும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

ஆனால் இந்த சர்ச்சை எந்த ஒரு தீர்வையும் தராது, ஏனென்றால் அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அப்படி.

சம்பந்தபட்ட பெண்களும் நீதி தேடி வெளியே வரப்போவதில்லை. அப்படியே வர நினைத்தாலும் இந்நேரம் அடக்கபட்டுருப்பார்கள்.

எதுவும் சொல்வதற்கில்லை...

அந்த பெண்கள் பாவம் இல்லையா என்றால் நிச்சயம் இல்லை, அவன் பாதிரி, கல்யாணம் போன்ற பந்தங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பது நல்லாவே தெரியும். நம்பினேன், ஏமாத்திட்டான்ன்னு எல்லாம் சொல்ல முடியாது.

இந்த உறவின் ஒரே நோக்கம் உடல் பசி மட்டுமே. அதுங்களுக்கு எத்தனை வயசாகுது? எல்லாம் தெரிஞ்சே இவ்வளவு தைரியமா அதுவும் செல்பீ எடுத்து கொண்டாடணும்ன்னா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?

துக்க நாட்கள்னாலே கொஞ்சம் அதிகமா துக்கத்தை ஆற்றிடாங்க போல.

பெரியார் பேத்திகளுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இதுங்க.

போய் தொலையட்டும் கவலை கொள்ள தேவையில்லை.

ஆனால் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத மாதிரி சில பேர் அந்த பெண்கள்ன்னு கண்ணீர் வடிக்கிறது பெண்கள் மேலான கரிசனமெல்லாம் ஒன்றும் இல்லை. தன்னையொத்த பாதிரி மீதான பாசம் மட்டுமே.

உப்பை தின்னவன் தண்ணீர் குடிச்சித்தான் ஆகணும், அது பாதிரியோ, இல்லை வேற மாதிரியோ எல்லோருக்கும் பொருந்தும்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது ஒப்புக்கொள்ளவேண்டியதே.

பெண்களின் எதிர்க்கும் துணிவின்மை ஒரு காரணமாக இருக்கலாம்.
இசைவதா /வேண்டாமா என்ற போராட்டத்தில் இசைவதால் 
காரியம் கை  கூடுமெனில் இசையவேண்டியதுதான் என்ற எண்ணமும் ஒரு காரணமாக 
இருக்கலாம். நவீன மருத்துவ உலகில் கிடைக்காத தடை மாத்திரைகளா?

ஆன காரியம் இனிமேலும் தொடர கைபேசி வீடியோக்கள் இருக்கவே இருக்கிறது.
அதை காட்டியே ஆசையை தீர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

போகட்டும் நமக்கேன் இந்த வம்பெல்லாம்?

(ஆமாம் ......பொள்ளாச்சி விஷயம் என்னாச்சு? ஹீரோ வெளியில்தான் இருக்கிறாரா?
வம்பெல்லாம் இல்லீங்க ---சும்மா ஒரு ஜெனெரல் நாலெட்ஜுக்குத்தான் )

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக