புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
6 Posts - 1%
eraeravi

5 Posts - 1%
THIAGARAJAN RV
உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_m10உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு

rajuselvam

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 12:46 am

உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? எப்படி கண்டறிவது ?

உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா? 98698886

இந்தியாவில் எச்3என்2, கோவிட்-19, என்1என்1 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. அதிகமானோர் எச்3என்2 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  

இந்திய சுகாதரத்துறை தகவலின்படி, 4,263 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 பிப்ரவரி 28 வரையில்  955 பேர் எச்1என்1 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 545  பெர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 170,  குஜராத்தில் 74, கேரளா 42, பஞ்சாப் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்3என்2 தொற்றால் , ஜனவரி 2 முதல் மார்ச் 5 வரை 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் இந்த தொற்றால் மரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் நம்மை பாதிக்கும் தொற்று எந்த வகை வைரஸால் ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

எச்1என்1 என்ற தொற்றை ஸ்வைன் ப்ளூ என்று அழைப்பார்கள். இது இன்புளூயன்சா போன்ற ஒருவகை வைரஸ்தான், பன்றிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சாதாரணமாக ஏற்படும் சளி மற்றும் இரும்பல் குற்றிப்பிட்ட காலத்தில் ஏற்பட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுபோன்ற ப்ளூ காய்ச்சலை 300 வெவ்வேறு வகையான வைரஸ் ஏற்படுத்துகிறது. சாதாரணமாக ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல்  ரினோவைரஸ், இன்புளூயன்சா டைப்  ஏ மற்றும் டைப் பி வைரஸ் ஆகியவையால் ஏற்படுகிறது.

கோவிட் 19 தொற்று சார்ஸ் கோவி-2 வைரஸால் ஏற்படுகிறது. இப்போது ஏற்படும் காய்ச்சல், எச்3என்2 வைரஸால் ஏற்படுகிறது. இது தனிக்கவனம் பெற்றுள்ளது.

சிலருக்கு நூரையீரல் பாதிப்பு குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாக பாதிப்பு ஏற்படும், எந்த மருந்துகளும் சாப்பிடாமல் சிலர் குணமடைவர், சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படும்.

கோவிட் மற்றும் ப்ளூ காய்ச்சளுக்கும் வேறுபாடுகள் கண்டறிவது சிரமமான விஷயம்தான், ஆனால் சிலவற்றை நாம் கண்டறியமுடியும்.

என்3என்2 தொற்று ஏற்பட்டால், நாம் பேசும்போது குரல் உடையும், அல்லது பேசுவதில் சிக்கல் ஏற்படும். ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்படும்.

ப்ளூ காய்ச்சலில் உடல் வலி கடுமையாக இருக்கும். மேலும் ப்ளூ காய்ச்சலில் வரட்டு இருமல் ஏற்படும். கிட்டதட்ட 3 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும்.

கொரோனா தொற்றில் வாசனை இழப்பு ஏற்படும். இதனால் எந்த வாசனையும் தெரியாது. இது ப்ளூ காய்ச்சலில் ஏற்படாது.

எப்படி கண்டறிவது ?கோவிட் 19 மற்றும் எச்1என்1 தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய மூக்கிலிருந்து எடுக்கப்படும் திரவத்தை பரிசோதனை செய்வார்கள்.  ராபிட் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?நீங்கள் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். காய்ச்சல் குறைவதற்கனா மாத்திரைகள் மற்றும் இரும்பல் மருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.

வீட்டில் சமைத்த உணவு மற்றும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இன்புளூயன்சா தொற்றுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. இதை நாம் பயன்படுத்த வேண்டும்.

மாஸ்க் அணிவது, காற்று வரும் இருப்பிடங்களில் வாழ்வது, முடிந்தவரை கூட்டமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை அதிகமாக எடுக்கக்கூடாது, இந்த தொற்று வைரஸால் ஏற்படுகிறது. இது பாக்டிரியாவால் ஏற்படுவதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:07 pm

H3N2 வைரஸ் பரவல்: குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

நாடு முழுவதும் #H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் இதற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர். H3N2 வைரஸ் தொற்று பரவல் குறித்து மருத்துவர்கள் கூறுவது குறித்து இங்கு காண்போம்.

பிற்பகல் 1.30, பேஸ்மென்ட் ஓ.பி.டி ஃபோர்டிஸ் மருத்துவமனை, வசந்த் குஞ்ச்: மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த தாய்மார்கள் அழுகும் தங்களது குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சகளை கூறினர். இது தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா என்று சந்தேகிக்கப்படப்படுகிறது. டாக்டர் மனோஜ் ஷர்மா, மூத்த ஆலோசகர், இன்டர்னல் மெடிசின், காலை வரை இடைவிடாமல் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் தனது ஆலோசனையை மீண்டும் தொடங்கியவுடன், 30 வயதான பெண் ஒருவர் அதிக காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வந்தார். மேலும் அது கோவிட் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காய்ச்சலுக்கான நிலையான மருந்துகளை (பாராசிட்டமால்) எடுத்துக்கொள்வது, முகக்கவசம் அணிவது மற்றும் கை சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மருத்துவர் அவரிடத்தில் கூறினார். 3 நாட்களில் காய்ச்சல் குறைந்துவிடும். அதுவரை இந்த மருந்துகளை உட்கொள்ளவும். 5-ம் நாளில் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை வரவும் எனக் கூறி அனுப்பினார்.

இன்ஃப்ளூயன்சா வைரஸின் புதிய திரிபு H3N2, இருமல், தொண்டையில் எரிச்சல், தொண்டை புண், காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி மற்றும் சோர்வு போன்ற வழக்கமான காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டுள்ளது. எனவே, பரவுவதைத் தடுக்கவும், அவர்களுக்கு அறிகுறி சிகிச்சை அளிப்பதற்காகவும் நோயாளிகள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் கூறுகையில், கடுமையான இருமல் பாதிப்பு இருப்பதாக கூறினார். காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுமாறு டாக்டர் சர்மா அவருக்கு அறிவுறுத்துகிறார்.

“வைரஸின் வெளிப்பாடு வயதானவர்களில் கடுமையானது. தற்போதுள்ள ஃப்ளூ ஷாட்கள் வைரஸின் இந்த விகாரத்தை எதிர்கொள்ள புதுப்பிக்கப்படவில்லை, ஆனால் நீங்கள் நீங்கள் இப்போது ஃப்ளூ ஷாட் எடுத்தால், தற்போதைய அலையில் அது வேலை செய்யாமல் போகலாம், ஏனெனில் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் தேவைப்படும். ஆனால் நாம் அனைவரும் ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசிகளை எடுக்க வேண்டும் மற்றும் நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆண்டுதோறும் நிமோனியா தடுப்பூசிக்கு செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எளிதில் பாதிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே இரு வயதினருக்கும் தடுப்பூசிகள் அவசியம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், H3N2 புதிய வைரஸ் இல்லை என்று டாக்டர் சர்மா கூறுகிறார். 1968-69-ல் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டது. தற்போது கோவிட் போல் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. 1968-69 நாட்களில் சுமார் நான்கு மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அது சமூகத்தில் நிலைத்திருக்கும் மற்றும் சமூகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய போதெல்லாம், அது மீண்டும் தலைதூக்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், ஒவ்வொரு வைரஸிலும் ஆன்டிஜெனிக் மாறுபாடுகள் நிகழ்கின்றன. ஏ, பி, சி, டி வகைகளாக வகைப்படுத்தப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸிலும் இதேதான் நடந்தது. H3N2 என்பது இன்ஃப்ளூயன்ஸா A இன் துணை வகை என்று அவர் கூறினார்.

H3N2 நோயாளிகளுக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை தேவையா?“இல்லை. வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இச்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். லேசான அறிகுறிகள் இருந்தால், பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. தேவையற்ற பயம் வேண்டியதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக