புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 5:57 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89928
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 31, 2023 12:23 am

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Ipl2023

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐபிஎல் 2023ல் 10 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகள்- டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் மொத்தம் 74 பந்தயங்கள் நடைபெறவுள்ளன. இதில் 70 லீக் போட்டிகளும், நான்கு பிளேஆஃப் போட்டிகளும் இருக்கும்.

இந்தப் போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 நகரங்களில் நடைபெறும்.

லீக் ஆட்டத்தின் போது எல்லா அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், மற்ற ஏழு பிற அணிகளின் சொந்த மைதானத்திலும் நடைபெறும்.

அதன் பிறகு, மே 24 முதல் 27 வரை பிளேஆஃப் பந்தயங்கள் நடைபெறும். மேலும் மே 29 அன்று, ஐபிஎல் 2023 இன் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்த முறை ஐபிஎல்லில் எந்த அணியில் எந்த கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

சென்னை சூப்பர் கிங்ஸ்


கேப்டன்:

மகேந்திர சிங் தோனி

பயிற்சியாளர்:

ஸ்டீபன் ஃப்ளெமிங்

ஹோம் கிரவுண்ட்:

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை

அணி:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டேவன் கான்வே, ரிதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் தூபே, ராஜ்வர்தன் ஹாங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் செளத்ரி, மஹீஷா பத்திரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் டிக்ஷானா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேம்சன், அஜய் மண்டல் மற்றும் கே பகத் வர்மா.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

குஜராத் டைட்டன்ஸ்


கேப்டன்:

ஹர்திக் பாண்டியா

பயிற்சியாளர்:

ஆஷீஷ் நெஹ்ரா

ஹோம் கிரவுண்ட்:

நரேந்திர மோதி ஸ்டேடியம், அகமதாபாத்

அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், முகமது ஷமி, ராஷித் கான், ராகுல் தெவதியா, ஷிவம் மாவி, மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹா, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், கே.எஸ்.பாரத், ஒடியன் ஸ்மித், மோஹித் ஷர்மா, ஜோஜூவா லிட்டில், யஷ் தயாள், டேவிட் மில்லர், ஆர் சாய் கிஷோர், அபினவ் சந்ரங்கானி, அல்ஜாரி ஜோசப், நூர் அகமது, உர்வில் படேல், பிரதீப் சாங்வான், தர்ஷன் நால்கண்டே மற்றும் சாய் சுதர்ஷன்.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

மும்பை இந்தியன்ஸ்


கேப்டன்:

ரோஹித் ஷர்மா

பயிற்சியாளர்:

மஹேலா ஜெயவர்தனே

ஹோம் கிரவுண்ட்:

வான்கடே ஸ்டேடியம், மும்பை

அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), டேவில்ட் ப்ரேவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது அர்ஷத் கான், என் திலக் வர்மா, ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, கேமரூன் கிரீன், ஜே ரிச்சர்ட்சன், குமார் கார்த்திகேயா சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பீயூஷ் சாவ்லா, விஷ்ணு வினோத், டுவான் ஜான்சன், , ஷம்ஸ் முலானி, நேஹால் வடேரா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால் மற்றும் ராகவ் கோயல்.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

டெல்லி கேப்பிடல்ஸ்


கேப்டன்

: டேவிட் வார்னர்

பயிற்சியாளர்

: ரிக்கி பாண்டிங்

ஹோம் கிரவுண்ட்:

அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம், புது டெல்லி

அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, யாஷ் துல், ரோவ்மன் பாவேல், சர்ஃபராஸ் கான், ரிலே ரோசாவ், பிலிப் சால்ட், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், அக்ஷர் பட்டேல், லலித் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், ரிப்பிள் படேல், மிட்செல் மார்ஷ், என்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, லுங்கி எங்கிடி, சேத்தன் சகாரியா, பிரவீன் துபே, கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் ஹக்கிம் கான், இஷாந்த் ஷர்மா மற்றும் முகேஷ் குமார்.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

பஞ்சாப் கிங்ஸ்


கேப்டன்:

ஷிகர் தவான்

கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குனர்:

அனில் கும்ப்ளே

ஹோம் கிரவுண்ட்:

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா ஸ்டேடியம், மொஹாலி

அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஷாருக்கான், ஹர்பிரீத் சிங் பாட்டியா, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, பால்தேஜ் டாண்டா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், சிக்கந்தர் ரஸா, மோகித் ராட்டி, சிவம் சிங், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், ராஜ் அங்கத் பாவா, நாதன் எல்லிஸ், அதர்வா தாய்டே, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிஸோ ரபாடா மற்றும் வித்வத் கவேரப்பா.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

ராஜஸ்தான் ராயல்ஸ்


கேப்டன்:

சஞ்சு சாம்சன்

பயிற்சியாளர்:

குமார் சங்ககாரா

ஹோம் கிரவுண்ட்:  

சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்

அணி:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், கே.சி கரியப்பா, குல்தீப் சென், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஓபேட் மெக்காய், கே.எம். ஆஸிஃப், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், முருகன் அஷ்வின், யுஜ்வேந்திர சாஹல், ஆகாஷ் வஷிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ராத்தோர் மற்றும் அப்துல் பி.ஏ.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


கேப்டன்:

ஐடன் மார்க்ராம்

பயிற்சியாளர்:

டாம் மூடி

ஹோம் கிரவுண்ட்:

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹைதராபாத்

அணி:

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஹாரி புரூக், அன்மோல்பிரீத் சிங், கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் ரெட்டி, உபேந்திர யாதவ், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், மயங்க் டாகர், விவ்ராந்த் ஷர்மா, சன்வீர் சிங், சமர்த் வியாஸ், உம்ரான் மல்லிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், அகில் ஹொசைன், மயங்க் மார்கண்டே மற்றும் ஆதில் ரஷீத்.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


கேப்டன்:

ஃபாஃப் டுப்ளேசி

பயிற்சியாளர்:

சஞ்சய் பாங்கர்

ஹோம் கிரவுண்ட்:

எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

அணி:

ஃபாஃப் டுப்ளேசி (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பாடிதார், சுயாஷ் எஸ் பிரபுதேசாய், ஃபின் ஆலன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமது, வானிந்து ஹசரங்கா, மனோஜ் பாண்ட்கே, வில் ஜாக், சோனு யாதவ், முகமது சிராஜ், கர்ண் ஷர்மா, சித்தார்த் கெளல், ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ராஜன் குமார், அவினாஷ் சிங் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


கேப்டன்:

நிதீஷ் ராணா

பயிற்சியாளர்:

சந்திரகாந்த் பண்டிட்

ஹோம் கிரவுண்ட்:

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

அணி:

நிதீஷ் ராணா (கேப்டன்), ரின்கு சிங், மன்தீப் சிங், லிட்டன் தாஸ், என் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், சுனில் நாராயண், அனுகுல் ராய், ஷாகிப் அல் ஹசன், வைபவ் அரோரா, டேவிட் விஸே, வருண் சக்ரவர்த்தி , டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், சுயாஷ் ஷர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ஹர்ஷித் ராணா.

ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Barrab10

லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ்


கேப்டன்:  

கேஎல் ராகுல்

பயிற்சியாளர்:  

ஆண்டி ஃப்ளவர்

ஹோம் கிரவுண்ட்:

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் இகான் கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னெள

அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கைல் மேயர்ஸ், கரண் ஷர்மா, கிருஷ்ணப்பா கெளதம், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, பிரேரக் மான்கட், டேனியல் சைம்ஸ், நவீன்-உல்-ஹக் , யுத்வீர் சிங் சரக், ஸ்வப்னில் சிங், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், அவேஷ் கான், மார்க் வுட், ஜெய்தேவ் உநத்கட், யஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அமித் மிஷ்ரா.ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக