புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
1 Post - 6%
Guna.D
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_m10ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 24, 2023 10:49 am

ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்  L38c8tn

இந்த ஆண்டு 30ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.


ஒரு நாட்டில் மக்களின் நலன் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்குச் சீரான அரசியல் அதிகாரமும் முக்கியமாகும். இந்த அரசியல் அதிகாரங்களானது பகிர்ந்து அளிக்கப்படும் போதுதான் மக்களுக்கான தேவைகள் அனைத்தும் எளிதாக நிறைவேறும்.

அப்படிப்பட்ட அதிகார பகிர்வு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்டம். இந்த பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை மறைந்த முன்னாள் இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே அதிகாரத்தைப் பரவலாகக் கொடுப்பதுதான். மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிகவும் வலிமையானவை ஆகும்.

இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் நக்கல் பிரதிநிதிகள் தங்கள் நிர்வாகம் செய்யும் உரிமையை இந்த திட்டத்தின் மூலம் பெறுகிறார். பஞ்சாயத்து நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை இதன் மூலம் பெறுகிறார்கள்.

நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரத்தை பகிர்தலுக்குப் பஞ்சாயத்து அமைப்புகளைப் பரவலாக்குவது இதன் நோக்கமாகும். கிராம அளவில் மக்கள் தங்களின் நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமையை வார்த்தை அளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டி உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகாரத்தைக் குறைத்துக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. இப்படிப் பகிரப்பட்ட காரணத்தினால் தான் அரசியல் நிர்வாகமானது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே இந்த பஞ்சாயத்து ராஜ் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் சிறந்த பஞ்சாயத்துத் தலைவருக்கான விருதும் வழங்கப்படுகிறது.

இந்த பஞ்சாயத்து ராஜ் தினமானது இந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி தலைமை இருக்கிறார்.

மேலும் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4 லட்சத்திற்கும் அதிகமாகப் பயனாளிகளுக்குப் பிரதமர் புதுமனை புகுவிழா இன்று நடத்தி வைக்கிறார். தற்போது வரை 4.1 லட்சம் வீடுகள் புதுமனை புகுவிழாவிற்காகத் தயாராக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு 30 ஆவது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.

குறிச்சொற்கள் #தேசிய_பஞ்சாயத்து_ராஜ்_தினம் #National_Panchayati_Raj_Day


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக