புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
34 Posts - 47%
ayyasamy ram
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
17 Posts - 24%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
8 Posts - 11%
Nithi s
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
3 Posts - 4%
heezulia
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
2 Posts - 3%
eraeravi
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
2 Posts - 3%
ManiThani
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
1 Post - 1%
fathimaafsa1231@gmail.com
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
438 Posts - 50%
ayyasamy ram
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
181 Posts - 21%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
95 Posts - 11%
heezulia
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
14 Posts - 2%
prajai
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
11 Posts - 1%
Malasree
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
9 Posts - 1%
i6appar
குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_m10குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 2:50 pm

குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் Gallerye_034037118_3301623

குருப்பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் எவை?

குருபகவானின் இந்த இடப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை, நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்பெறும் ராசிகள் எவை என்று தெரிந்துகொள்வோம்.

சோபகிருது வருஷம் உத்திராயணம் சிசிரருது முடிந்து வஸந்து ருது சித்திரை மாதம் 9ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 22.04.2023 சுக்லபட்சம் துவிதியை திதி, சனிக்கிழமையும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அதிகாலை 5.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 11.26 மணிக்கும் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆகிறார்.

மேஷ ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

நன்மை பெறும் ராசிகள்: சிம்மம் - துலாம் - தனுசு - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள்: ரிஷபம் - கன்னி - விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்துபெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கடகம் - மகரம் - கும்பம்

தோஷம் பெறும் ராசிக்காரர்கள் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று குருவுக்கு வஸ்திரம் சாத்தி, முறையான பரிகாரம், குரு சாந்திக்கான அர்ச்சனை செய்துகொள்ளலாம்.

குருவிற்கு உண்டான பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

குருப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள தசா புத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது தசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையும் தரவல்லவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 23, 2023 2:53 pm

குரு ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு..

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள குரு பகவான் ஸ்தலங்களில், அறநிலையத் துறை சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

இந்த ஆண்டு, மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இடம் பெயர்ந்தார்.

இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள குரு பகவான் ஸ்தலங்களில், அறநிலையத் துறை சார்பில் வழிபாடு நடத்தப்பட்டது. நவ கிரக ஸ்தலங்களில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது.

இத்தலத்து சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சென்னை பாடியில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கும் லலிதாயநாதர் கோவில், திருவொற்றியூரில் வடக்கு நோக்கி அருள் பாலிக்கும் தட்சிணா மூர்த்தி சன்னிதி, சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி சன்னிதி, இழுப்பக்குடி வாலகுருநாதர் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தஞ்சை அடுத்துள்ள தென்திட்டை கோவிலில் குரு பெயர்ச்சி விழாவும், அதை முன்னிட்டு லட்சார்ச்சனையும், குரு பரிகார ஹோமங்களும் நடந்தன.

மேலும், சோழவந்தான் அடுத்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில், அகரம், கோவிந்தவாடி கோவில், வேலுாரை அடுத்த தக்கோலம் கோவில், திருச்செந்துார் முருகன் கோவில்.

ஆழ்வார்திருநகரி கோவில் ஆகியவற்றிலும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, அறநிலையத் துறை சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது; ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக