புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியே உலக மொழி Poll_c10தமிழ் மொழியே உலக மொழி Poll_m10தமிழ் மொழியே உலக மொழி Poll_c10 
42 Posts - 63%
heezulia
தமிழ் மொழியே உலக மொழி Poll_c10தமிழ் மொழியே உலக மொழி Poll_m10தமிழ் மொழியே உலக மொழி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தமிழ் மொழியே உலக மொழி Poll_c10தமிழ் மொழியே உலக மொழி Poll_m10தமிழ் மொழியே உலக மொழி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ் மொழியே உலக மொழி Poll_c10தமிழ் மொழியே உலக மொழி Poll_m10தமிழ் மொழியே உலக மொழி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியே உலக மொழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 19, 2023 3:16 pm



தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி. தமிழ் உலக நாகரிக, பண்பாட்டின் தொட்டில் என்றே கூறலாம். தமிழ்மொழி உலகமொழி, இனம் கடந்த மொழி. ஒரு மொழி பிற மொழியுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சமாக மூன்று சொற்களுக்கு மேல் ஒற்றுமை வர முடியாது. ஆனால், தமிழ் மொழியில் இருந்து உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் ஓர் ஒழுங்கு அமைப்புடன் கூடிய சொல், தொனி, தொடர்பு 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது.

ஆங்கிலத்தில் 20 விழுக்காடு நேரடி [You must be registered and logged in to see this link.] உள்ளது. இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றில் 50 விழுக்காடு நேரடி தமிழ்மொழி உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ் ஓர் இயங்கு மொழி. திராவிட மொழிகள் அனைத்துக்கும் தாய்த்தமிழே மூலமாக விளங்குகிறது. ஆப்பிரிக்க மொழிகள் அனைத்துக்கும் அடி ஆணிவேர் தமிழே. தமிழின் பழைமை என்பது உலகின் எந்த மொழியும் எட்டிவிட இயலாத காலகட்டத்தில் உள்ளது.

தமிழ்ச்சொற்களுக்குத் தமிழிலேயே வேரும் பொருளும் உண்டு. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்றார் தொல்காப்பியர். "கட்டுமரம்' என்ற [You must be registered and logged in to see this link.] உலகின் எந்த மொழியிலும் கட்டுமரம்தான். மொழியின் ஆளுமைத்திறம் என்பது இதுதான். இருபது மொழிகளில் ஆளுமை மிக்கவராக இருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "தமிழ்தான் ஞால முதன்மொழி' என்றார். இலத்தீன், கிரேக்கம், ஈப்ரு தமிழில் இருந்து வந்த முறையை எழுத்துகள் வழியே நிறுவினார்.

பழங்காலத்தில் இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது. இன்றும் தென்கொரியாவில் உள்ள வீடுகளில் தமிழ்ச் சொற்கள் ஒலிக்கின்றன. அம்மா அப்பா கொரிய மொழியிலும் தாய் தந்தையைக் குறிக்கச் சொல்லப்படுகிறது. கொரியக் குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ளும் அடிப்படைச் சொற்களில் இவை முகாமையானவை.

தமிழில் இயல்பாக நாம் பயன்படுத்தும் அச்சச்சோ, அப்பாடா எனும் சொற்களை அப்படியே கொரிய மொழியில் ஒலிக்கின்றனர். "உயரம்' என்பதை "உரம்' என்றும், "நீ திரும்ப வா' என்பதை "நீ இங்கே பா' என்றும் கூறுகின்றனர். "புல்லை வெட்டு' என்பதை "புல்வேடா'என்று சொல்கின்றனர். பெரிய அளவில் இரு மொழிகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.

புதியதை "புது' என்கின்றனர் கொரியர்கள். கொரிய நாட்டு மக்கள் பேசும் மொழி அங்குல் (ஹங்குல்) எனப்படும். ஆரம்ப காலத்தில் சீனமொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ஆம் நூற்றாண்டு முதல் அங்குல் (ஹங்குல்) எழுத்து வடிவத்தை ஏற்றுப் பின்பற்றத் தொடங்கினர்.

அதன்பின் அவர்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது. கல்வியறிவு விழுக்காடு உயர்ந்தது. ஒவ்வொரு நாடும் மொழியை முன்னிறுத்தியே முன்னேறுகிறது. தமிழ் கொரியன் மொழிகளை ஒப்பிட்டால் 1500க்கும் மேற்பட்ட ஒலிப்புகள் பொதுவாக உள்ளன என்கின்றனர் மொழியறிஞர்கள்.

கொரியாவில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் சொற்களும் தமிழ்மொழிச் சாயலில்தான் இருக்கின்றன. தூரிதூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு கொஞ்சு, ஜம்ஜம், அபூபா, குக்குக்கூ, தேரிடா எனக் கொரிய மொழியில் குழந்தைகளைக் கொஞ்சுகின்றனர்.

[You must be registered and logged in to see this link.] மொழியைப் போல் கொரிய மொழியிலும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. கொரிய மொழியின் அடிப்படையான உயிர் எழுத்துகள் "யின்யாங்' கொள்கையின்படி ஆகாயம், நிலம், மனிதன் என்ற மூன்று கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழில் அடிப்படை மெய் எழுத்துகள் ஒலி எழுப்பும்போது நமது உறுப்புகளான நாக்கு, தொண்டை, வாய், பல் ஆகியவை ஒலி எழுப்பும் அமைப்பின்படி உள்ளது. தினத்தைத் தமிழில் "நாள்' என்பது போல் கொரிய மொழியில் "நால்' என்கின்றனர்.

தமிழின் வரிவடிவம் கொண்டே கொரிய மொழியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் சான்றுகள் உள்ளன. மொழியின் ஒற்றுமையைப் போன்றே பண்பாட்டுப் பரவலும் நாம் பார்க்க வேண்டியதே. பாண்டிய நாட்டின் இலச்சினையான மீன் இலச்சினை கொரியாவில் பயன்படுத்தப்படுகிறது. "சொல்லா' என்ற மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது "சோழா' என்பதன் திரிபு என்றும் கூறுவர்.

உணவுப் பெயரிலும்கூட தோசை, கொழுக்கட்டை எனப் பயன்படுத்துகின்றனர்.

சென்னை இன்கோசென்டரைச் சேர்ந்த நந்தினி மேனன், தமிழ் கொரிய மொழிகளில் 3,000க்கும் அதிகமான பொதுவான சொற்கள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். சான்றாக, தமிழில் முடி என்பதனைக் கொரிய மொழியில் மாலி என்று ஒலிப்பர். தொப்பை தொப்பு எனப்படுகிறது.

தமிழ் கொரிய மொழிகளில் இப்படிப் பல்வேறு சொற்கள் ஒற்றுமை பெற்றுள்ளன. மொழியில் மட்டுமல்ல பண்பாட்டிலும் கூட தமிழர்களின் தொன்மை அங்கு உள்ளது. அங்கும் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் உண்டு என்கின்றனர்.

தமிழுக்கும் கொரிய மொழிக்குமான உறவு என்பது தாய் சேய் உறவு என்றே கூறலாம். இரு நாடுகளுக்கும் இடையே வணிகத் தொடர்பில் தொடங்கிய நல்லுறவு உயிரும் உணர்வும் கலந்த மொழிப் பரவலில் முடிந்திருக்க வேண்டும்.

ஒரு மொழியின் சிறப்புக்கும், பரவலுக்கும் மூன்று கூறுகள் முகாமையானதாகக் கூறப்படுகின்றன. இலக்கியச் சிறப்பு, வணிகச் சார்பு, தொல்லியல் தன்மை. இவை மூன்றுமே நம் தாய்மொழியாம் தமிழுக்குரிய தனிச்சிறப்பு. அதனால்தான் அது இன்றும் நின்று மிளிர்கின்ற நிலைபேறு பெற்றுள்ளது.

முனைவர் கோ. விஜயராகவன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 25, 2023 12:30 pm

“ஆங்கிலத்தில் 20 விழுக்காடு நேரடி தமிழ்மொழி உள்ளது. இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றில் 50 விழுக்காடு நேரடி தமிழ்மொழி உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.” -   அருமையிருக்கு
தமிழ் மொழியே உலக மொழி 103459460
நன்றி முனைவர் கோ. விஜயராகவன்!
நன்றி சிவா !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 25, 2023 5:26 pm

தமிழ்மொழிதான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி.

அடிப்படையாக இதைக்கொண்டு உருவாக்கப்பட்ட மொழிகள் மற்றவை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக