புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
17 Posts - 68%
heezulia
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
6 Posts - 24%
Manimegala
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
136 Posts - 50%
ayyasamy ram
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
11 Posts - 4%
prajai
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_m10உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 19 Jul 2023 - 22:07

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் The-Most-Powerful-Passports-in-the-World

சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, சிங்கப்பூர் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.

சிங்கப்பூரின் பாஸ்போர்ட், உலகெங்கிலும் உள்ள 227 இடங்களில் 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாத நுழைவை (visa-free entry) அனுமதிக்கிறது, அதேசமயம் ஐந்தாண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜப்பான் -அதன் பாஸ்போர்ட்டுக்கான விசா ஃபிரீ டெஸ்டினேஷன்ஸ் (visa-free destinations) எண்ணிக்கை குறைந்ததால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

உலகின் அனைத்து நாடுகளையும் மதிப்பீடு செய்த பிறகு ஹென்லி, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) உள்ளீடுகளுடன், விசா இல்லாமல் பார்வையிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை உருவாக்குகிறது.

ஒவ்வொரு காலாண்டிலும் இந்த அறிக்கை புதுப்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாஸ்போர்ட் அதன் ஹோல்டரை, விசா தேவையில்லாமல் நுழைய அனுமதிக்கிறது, அல்லது புறப்படும் முன் அனுமதி பெறுவதற்கு பதிலாக வருகையின் போது விசாவைப் பெறுவதன் மூலம், அது ஒரு புள்ளியைப் பெறுகிறது.

ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் அனைத்தும் 190 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் (visa-free access) 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளன,

ஜப்பானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய ஆறு நாடுகளுடன் இணைகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது இரண்டு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளது. மறுபுறம், பிரெக்சிட் காரணமாக சரிவைச் சந்தித்த இங்கிலாந்து, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, அதன் விசா இல்லாத அணுகல் மதிப்பெண் வெறும் 27, அதைத் தொடர்ந்து ஈராக் (மதிப்பெண் 29), மற்றும் சிரியா (30 மதிப்பெண்), உலகின் பலவீனமான மூன்று பாஸ்போர்ட்டுகள்.

இதற்கிடையில், இந்தியா தனது நிலையை கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் அதிகரித்து தற்போது டோகோ மற்றும் செனகல் ஆகியவற்றுடன் குறியீட்டில் 80 வது இடத்தில் உள்ளது, இங்கிருந்து 57 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல் உள்ளது.

ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பாஸ்போர்ட் குறியீட்டு எண்ணின் கண்டுபிடிப்பாளருமான டாக்டர் கிறிஸ்டியன் எச். கெய்லின், ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட இன்று உலகளவில் எட்டு நாடுகளில் மட்டுமே குறைந்த விசா இல்லாத அணுகல் உள்ளது, மற்றவர்கள் தங்கள் குடிமக்களுக்கு அதிக பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளனர், என்று செய்தி அறிக்கையில் கூறினார்.

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் இங்கே:

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 31-20e3  சிங்கப்பூர்

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 32-20e3  ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின்

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 33-20e3  ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன்

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 34-20e3  டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 35-20e3  பெல்ஜியம், செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 36-20e3  ஆஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் போலந்து

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 37-20e3  கனடா மற்றும் கிரீஸ்

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 38-20e3 லிதுவேனியா மற்றும் அமெரிக்கா

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 39-20e3  லாட்வியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா

உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 31-20e3உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் 30-20e3  எஸ்டோனியா மற்றும் ஐஸ்லாந்து

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக