புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_m10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_m10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_m10கிரிக்கெட்டில்  ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 13, 2023 7:20 pm

டோமினிக்கா: ஷிவ்நரைன் சந்தர்பால், தேஜ்நரைன் சந்தர்பால் என்று தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் பயம் பற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த வரிசையில் கடைசியாக அனைத்து நாட்டு ரசிகர்களும் ரசித்து கொண்டாடிய பேட்ஸ்மேன் ஷிவ்நரைன் சந்தரபால்.  மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் சந்தர்பால், பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டி வித்தை காட்டுவார். இவரது கிளாசிக் பேட்டிங்கை ரசிகர்கள் ரசித்து கொண்டாடினர். இந்த நிலையில் சந்தர்பாலின் மகன் தேஜநரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தேஜ்நரைன் சந்தர்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வினை அட்டாக்கில் கொண்டார்... ரோகித் சர்மாவால் இஷான் கிஷனுக்கு கிடைத்த வாய்ப்பு! ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3வது ஓவரிலேயே தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்தியர்  என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவ.8ல் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இந்திய அணி வீரர்கள் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து உடன் விளையாடுபவர்கள் என்ற நிலைக்கு மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்தி தான் யார் என்பதை இந்திய அணிக்கும், ரோகித் சர்மாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

உலக அளவில் இதுவரை 4 பவுலர்கள் இந்த சாதனையை செய்துள்ளார். அஸ்வின் 5 ம் வீரர்.

நன்றி தட்ஸ்தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 13, 2023 8:24 pm

அஸ்வின்னின் சாதனைகள்.

அனில் கும்ப்ளே 94 முறை எதிரணி ஆட்டக்காரர்களின் விக்கெட்களை பௌல் ( நேரிடையாக விக்கெட்களை) கைப்பற்றியுள்ளனர்.

அஸ்வின் இன்றைய ஆட்டத்துடன் 95 நேரிடையாக BOWL செய்து விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2023 5:29 pm

3ம் நாளில் வெற்றி பெற்ற இந்திய அணியில் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
முதல் இன்னிங்சில் 5ம் இரண்டாம் இன்னிங்சில் 7ம் எடுத்து இந்திய வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்துள்ளார்.
இந்த போட்டியில் பல ரெக்கார்டுகளை உண்டாக்கியவர், 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருப்பார், இவரை ஒதுக்காமல் இருந்திருந்தால்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக