புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்..
by manikavi Today at 8:38 pm
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 8:01 pm
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 7:36 pm
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
| |||
mohamed nizamudeen |
| |||
ரேவதி2023 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
| |||
TI Buhari |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
Page 1 of 1 •
இதோ போறாருல்ல அவர் என் பிரண்ட்...
அதோ அங்கே இருக்கிறாருல்ல அவரும் என் பிரண்ட் தான்...
இப்படி கண்ணுல படுற அத்தனை பேரையும் அடையாளப்படுத்த நாம் உபயோகிக்கும் சொல் நண்பன் அந்த உறவிற்கு நட்பு என்றும் பெயரிட்டு கொள்கிறோம்.
அதேசமயம் பள்ளி முதல் நம்முடன் பயின்று தற்போது வரையிலும் கூடவே பயணிக்கும் நட்பையும் அதே நட்பு, நண்பன் என்றே பெயரிட்டு அழைக்கிறோம்.
அதைவும் நட்பு இதையும் நட்பு என்ற ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது எப்படி சரியாகும்?ஆனால் இரண்டும் நட்புதானே?
அப்படியென்றால் அது என்ன வகையான நட்பு இது என்ன வகையான நட்பு?
6 முதல் 50 மணி நேரம் ஒருவரை தொடர்ந்து காணும் வாய்ப்பு கிடைத்தாலே நட்பு அரும்பிவிடும். ரயில் சினேகம் இந்த வகை நட்புதான். இது சம்பிரதாய நட்பு.
ஒருவரை தொடர்ந்து 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் நட்பு சற்று இறுக்கமடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
அதுவே 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் இன்னும் சற்று நெருக்கமடையும்.
செயல்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பமாகும் நட்பு அடுத்து புரிதல்கள் அடிப்படையில் இறுக்கமாகி உணர்வுகளின் அடிப்படையில் உயிர் நட்பு என்னும் நிலைக்கு செல்கிறது.
கல்லூரியின் முதல் நாளில் பேந்த பேந்த முழித்து கொண்டிருப்பவர்கள் பிரியும் நாளில் கட்டியணைத்து கண்ணீர் விடுவது இதனால் தான்.
கல்லூரி காலம் முழுவதுமே வெறும் முக பரிட்சயத்தோடு கடந்து செல்லும் எளிய நட்புகளும் உண்டு. அதே சமயம் பரஸ்பர அன்பு, புரிதல், மரியாதை, நம்பிக்கை கொண்ட ஆத்மார்த்தமான நட்புகளும் உண்டு.
என்னை கேட்டால் இது போன்ற ஆத்மார்த்தமான நட்பையே நட்பு என்பேன். மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே. எனவே ஒருவரை அடையாளப்படுத்த நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை நண்பர்கள் என்றும் மற்றவர்களை அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் வேறுப்படுத்தி சொல்வதே சரி.
உண்மையான நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்பர்.
நிஜ நட்பு ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்காது. பாலினம் பார்த்து வருவதல்ல நல்ல நட்பு.
ஜாதி பார்த்தோ மதம் இனம் பார்த்தோ செல்வ செழிப்பை பார்த்தோ வருவதல்ல நிஜமான நட்பு.
அப்படி வரும் நட்பு நட்பல்ல. அதை நட்பு என்னும் அழகான கூட்டிற்குள் அடைக்க முயற்சிப்பது நட்பையே இழிவு படுத்துவது.
நல்ல நண்பர்களுக்குள் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது, பொய் புரட்டு இருக்காது. ஒருவரை ஒருவர், உள்ளது உள்ளபடி, அவரவர் நிலையிலேயே ஏற்று கொள்வர்.
நல்ல நட்பு வாய்க்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கு வாய்ப்பேயில்லை.
நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நாம் அதற்கு உண்மையாக இருக்கும் வரை...
நல்ல நட்பு இருந்தால் கரங்களை கைகோர்த்து கொண்டு இமய மலையை கூட சடுதியில் கடந்து விடலாம்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பே நன்று.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனவே வள்ளுவர் பெருந்தகை கூறியது போல நல்ல நட்பை பெறவும் நாமும் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருக்கவும் இந்த இனிய நண்பர்கள் தினத்தில் முயற்சி செய்வோம்...

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010
உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
ஆமாம், அதனால் தான் நானும் பதிவு போடாமல் தாமதித்தேன்... இது இந்திய நண்பர்கள் தினம் போலிருக்கிறது....
அதனால் நான் என் மலாய் நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறவில்லை.... ):

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
“அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote: “அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
வருவதும் வாராதிருப்பதும் அவரவர்கள் சுய விருப்பமே!
ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த நந்திதா /ஆதிரா /இனியவன் /க்ரிஷ்ணாம்மா /ராஜா
K பாலா , பாலா கார்த்திக் போன்றவர்களும் இப்போது வருவதில்லை.
ஆனாலும் முகநூல்களிலும் மற்ற வலைப்பக்கங்களில் வருகிறார்கள்.
ஜெகதீசன் அய்யா அவர்களும் வருவதில்லை. அவரது தமிழ் /கணித இயல் பதிவுகள் நன்றாக இருக்கும்.
@Dr.S.Soundarapandian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1