புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
by mohamed nizamudeen Today at 10:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரத்தசோகை - Anemia
Page 1 of 1 •
குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கு பால் அதிகம் உட்கொள்வதே காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
உலகம் முழுவதும் மனிதனுக்கு ஏற்படும் உடலியல் சார்ந்த பிரச்னைகள் தற்போது அதிகாரித்து வருகின்றன என்று கூறலாம். அந்தவகையில் ஊட்டச்சத்துமின்மையால் ரத்த சோகையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் அளவு இயல்பை விடக் குறைவாக இருத்தலே ரத்தசோகை எனப்படுகிறது. இது ஆண்களுக்கு 13.8 -17.2 கிராம்/டெசிலிட்டர்(g/dL) பெண்களுக்கு 12.1- 15.1 கிராம்/டெசிலிட்டர்(g/dL) இருக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் இந்த அளவைவிடக் குறைவாக இருந்தால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறன் குறைகிறது. இதன் காரணமாக சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.
ரத்த சோகைகளில் பல வகைகள் இருக்கும் நிலையில் மிகவும் பொதுவானதாக இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இளம் வயதினர், இளம் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சைவ உணவு உண்பவர்களுக்கு, குறிப்பாக பால் அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் ஓர் அதிர்ச்சித் தகவலைக் கூறுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஆர்.செல்வன், இறைச்சியில்தான் அதிக இரும்புச் சத்து இருப்பதாகவும், ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே இரும்புச்சத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
இதுகுறித்து அவர், 'ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட பால் அதிகமாக உட்கொள்வதே காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சைவ உணவுகளைச் சாப்பிடுபவர்கள், தங்கள் உணவில் இரும்புச்சத்தை எடுத்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். பச்சை இலைக் காய்கறிகள், தினை வகைகள், பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்டவை இரும்புச்சத்து மிக்க உணவுகள்.
இரும்புச்சத்து தவிர வைட்டமின் ஏ, பி12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகளினாலும் மரபுவழி காரணமாகவும் ரத்த சோகை ஏற்படலாம். இது அரிவாள் செல் ரத்த சோகை, தலசீமியா(மரபணு மூலமாக ஏற்படும் ரத்த சோகை), ஃபேன்கோனி அனீமியா(எலும்பு மஜ்ஜையில் ஏற்படுவது), பிளாக் - ஃபேன் அனீமியா(ரத்த சிவப்பணு செல்களின் எண்ணிக்கை குறைவது) ஆகியவற்றை ஏற்படுத்தலாம். 'அனீமியா முக்த் பாரத்' அல்லது 'அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு' போன்ற திட்டங்கள் மூலமாக கடந்த பல ஆண்டுகளாக அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையிலும் பெரிதாக முன்னேற்றம் இல்லை' என்று கூறினார்.
2022 தேசிய மருத்துவ நூலக அறிக்கை, உலகில் நான்கில் ஒருவர் (27 சதவீதம்) ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வளரும் நாடுகளில் மட்டும் இது 89 சதவீதத்திற்கும் அதிகம் என்று கூறுகிறது.
ரத்த சோகை அறிகுறிகள்
சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், வெளிர் அல்லது மஞ்சள் நிற தோல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல், நெஞ்சு வலி, தலைவலி, கை, கால்கள் குளிர்ந்து இருத்தல் உள்ளிட்டவை ரத்த சோகையின் அறிகுறிகளாகும்.
குறிச்சொற்கள் #ரத்தசோகை #இரத்தசோகை #ரத்த_சோகை #ஹீமோகுளோபின் #Anemia |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|