புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 6:58 am
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 5:57 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 4:53 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:14 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 2:45 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 12:43 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 11:54 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 11:28 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 11:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 11:02 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 10:28 am
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 3:31 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 2:06 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 11:15 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 6:19 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 4:08 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 2:48 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:51 am
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:46 am
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:23 am
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:07 am
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 8:06 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:20 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 3:54 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 3:32 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:15 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 4:18 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 4:12 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 12:59 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 6:01 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 4:43 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 3:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 12:28 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 12:08 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 12:02 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 11:52 am
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 11:49 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 10:56 am
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 10:13 am
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:01 am
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 7:36 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:57 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:04 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 1:57 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 4:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 1:00 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 5:06 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 12:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
TI Buhari |
| |||
rajuselvam |
| |||
Keerthanambika |
| |||
சுகவனேஷ் |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா பக்கம்
Page 1 of 1 •
17 வருடம் கழித்து மீண்டு வரும் சந்திரமுகி 2..
-

-
சந்திரமுகி 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.
அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.
இவர்களின் ஆசைக்கேற்ப இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வெற்றிகரமாக வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கும் நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2வின் க்ளிம்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வந்துவிட்டாள் சந்திரமுகி என பதிவிட்டு வருகின்றனர்.
ட்ரைலர், வீடியோ என அனைத்தையும் பார்க்கும் போது சந்திரமுகி, வேட்டையனின் ப்ளாஸ்பேக் சந்திரமுகி 1-ல் கதையாகவே சொல்லப்படும். ஆனால் சந்திரமுகி 2-வில் அது முழுமையாக காண்பிக்கப்படும் என தெரிகிறது.
இந்த படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் குடும்பத்துடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ண தயாராக இருங்கள் என லைகா புரோடக்ஷன்ஸ் பதிவிட்டுள்ளது.
நன்றி-விஜி (கல்கி)

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
உலகம்மை – சினிமா விமர்சனம்
-

-
கவுரி ஜி கிஷனின் தோழிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
அப்போது மாப்பிள்ளைக்கு கவுரியை பிடித்து விடவே அவளை
தான் கட்டுவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.
இதனால் ஆதரவாக இருந்த தோழியின் தந்தை மாரி முத்து
அவரை வெறுத்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் ஊர் மக்களும்
கவுரிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.
இறுதியில் கவுரி எப்படி இந்த பிரச்சினைகளை எல்லாம்
சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் முக்கிய
கதாபாத்திரமாக நடித்துள்ள கவுரி ஜி கிஷன் கதாபாத்திரத்திற்கு
ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார்.
நெருக்கடியில் இருக்கும் போதும், தன் தந்தை பிணத்தை கொண்டு
அலையும் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார். மறைந்த நடிகர்
மாரிமுத்து தன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் நடிப்பு பெரிதாக
கவரவில்லை. இயக்குனர் அந்த காலத்து தீண்டாமை கதையை
மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர்
ஜெயபிரகாஷ் வீரப்பன்.
முக்கிய கதாபாத்திரங்களை படத்தில் நடிக்க வைத்துவிட்டு
திரைக்கதையை கோட்ட விட்டுவிட்டார். திரைக்கதையை இன்னும்
பலமாக அமைத்திருக்கலாம். இசை இளையராஜா இசை படத்திற்கு
பலம்.
ஒளிப்பதிவு கே.வி. மணி ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தொகுப்பு சுரேஷ் படத்தொகுப்பு ஈர்க்கவில்லை. காஷ்டியூம்
ஜெயபாலன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன் மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நிறுவனம்
‘உலகம்மை’ படத்தை தயாரித்துள்ளது.
--
நன்றி- மாலைமலர்

நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 22 வயது நடிகை…
-

-
‘பாகுபலி’ தொடர் வரிசைப் படங்களில் அற்புதமான நடிப்பைக் கொடுத்த பிரபாஸ் பின்பு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். அதன் பிறகு அவர் பான் இந்தியன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரபாஸின் இவரது நடிப்பில் ’ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியானது. தற்போது ‘சலார் பார்ட் - 1’, ’கல்கி’, ‘ராஜா டீலக்ஸ்’ ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக கல்கி படத்தின் பட்ஜெட் 500 கோடி எனக் கூறப்படுகிறது. இதில் நடிகர் கமல் ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களில் நடிக்க பிரபாஸிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
அதில் சீதா ராமம் படத்தை இயக்கிய இயக்குநர் ஹனு ராகவபுடியின் புதிய படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறாராம். தற்போது 44 வயதாகும் பிரபாஸ் இந்தப் படத்தில் 22 வயது நடிகை ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடிப்பது தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன்!
-
நியூஸ் 18

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1