ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க...

Go down

உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... Empty உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க...

Post by சிவா on Tue Jan 26, 2010 4:17 pm

ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் உண்மையிலேயே அனைவரும் ஆரோக்கியமாகவா இருக்கிறோம்?

எனக்கு எந்த நோயும் இல்லை. அதனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று யாரும் மார்தட்டிக்கொள்ள முடியாது. நோய் இல்லை என்பதே ஆரோக்கியம் அல்ல. நமது உடலும் மனமும் சிறப்பாகச் செயல்படுவதே ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் சாந்தமான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு வலி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் சத்துகள் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் கிடைக்கிறதா என்று கேட்டால் நிச்சியமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மகசூலைப் பெருக்குவதற்காக விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு கால இடைவெளி இன்றி திரும்ப, திரும்ப பயிடப்படுவதால் மண் வளம் குன்றி போதிய சத்து கிடைப்பதில்லை. காய்கறிகள், பழங்கள் நன்றாக விளைந்த நிலையில்தான் உய சத்துகள் முழுவதையும் பெற முடியும்.

ஆனால் தற்போது நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதற்காக முக்கால் விளைச்சலிலேயே பறித்து அனுப்பிவிடுகின்றனர். இதனால் காய்கறி, பழங்களிலும் போதிய சத்து கிடைப்பதில்லை. அதோடு சுற்றுச் சூழல் மாசு. போட்டி நிறைந்த வாழ்க்கைச் சூழலால் ஏற்படும் மன அழுத்தம், ஓய்வின்மை போன்றவற்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நமது உணவுப் பழக்கமும் உடலுக்குத் தேவையான சத்துகளைப் போதிய அளவு அளிப்பதாக இல்லை. அசைவ உணவு உண்பவர்களுக்குத் தாவரங்களில் இருந்து கிடைக்கும் கரோட்டின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதில்லை.

ச, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காவது முழுமையாகச் சத்துக்கள் கிடைக்கிறாதா என்றால், அதுவும் இல்லை. முக்கியமான ஃபேட்டி அமிலங்கள் மீனிலிருந்துதான் கிடைக்கின்றன. இவை சைவ உணவுக்காரர்களுக்குக் கிடைப்பதில்லை.

நோயிலிருந்து பாதுகாக்கவும் அன்றாடம் உடல் சிறப்பாக இயங்குவதற்கும் உய சத்துகள் அவசியம். குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு அதிக சத்துகள் அவசியம்.

பொதுவாக இந்தியர்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகள்:

1. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2. ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, இ, மற்றும் பீட்டாகரோட்டின்.
3. ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4. இரும்பு, கால்ஷியம்.
5. இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகக்கும் சத்துகள்.

இதுபோன்று கூடுதலாகத் தேவைப்படும் அனைத்துச் சத்துகள், முருகப்பா குழுமம் தயாக்கும் ஸ்பிருலினா காப்ஸ்யூல்களிலும் பீட்டாகரோட்டின் ஜெல்களிலும் கிடைக்கின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... Empty Re: உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க...

Post by தண்டாயுதபாணி on Tue Jan 26, 2010 4:20 pm

உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... 677196 உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... 677196 உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... 677196 1. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
2. ஆன்டிஆக்ஸிடெண்ட் வைட்டமின்கள் - வைட்டமின் சி, இ, மற்றும் பீட்டாகரோட்டின்.
3. ஆன்டிஆக்ஸிடெண்ட் தாதுக்கள் - துத்தநாகம், செலினியம்.
4. இரும்பு, கால்ஷியம்.
5. இபிடி, டிஎச்ஏ, ஜிஎல்ஏ போன்ற முக்கிய ஃபேட்டி அமிலங்கள்.
6. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகக்கும் சத்துகள்.
இந்த வைட்டமின்கள் கிடைக்க என்ன வகையான உணவுகள் சாப்பிடனும் சிவா அண்ணா உடலுக்கு "வைட்டமின்'கள் கிடைக்க... Icon_eek
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum