புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
TI Buhari |
| |||
rajuselvam |
| |||
சுகவனேஷ் |
| |||
Keerthanambika |
| |||
PriyadharsiniP |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Saravananj |
| |||
Kpc71 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
Page 1 of 1 •

புது தில்லியில் உள்ள நியூஸ் கிளிக் இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 இடங்களில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனையானது, தில்லி, நொய்டா மற்றும் காஸியாபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவதாகவும், நியூஸ் கிளிக் இணையதளத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது, பணப்பரிமாற்றம் தொடர்பான மின்னணு ஆதாரங்கள், லேப்டாப், செல்லிடப்பேசி, கணினியில் கிடைத்த தரவுகள் உள்பட பலவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை சிறப்புப் பிரிவு காவலர்கள், புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
நியூஸ் கிளிக் இணையதளத்தை நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு இன்று சோதனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நியூஸ் கிளிக் இணையதளம், சட்டவிரோதமாக சீனாவிடமிருந்து நிதி பெற்று செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், இது பற்றி செய்தி வெளியிடுகையில், சீனாவிடமிருந்து நிதி வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, செய்தி இணையதளத்துக்கு நிதி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தபோது சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியூஸ் கிளிக் நிறுவனத்தைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி போலீசார் சோதனை.
தில்லியில் நியூஸ் கிளிக் நிறுவனத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தில்லியில் செய்தி இணையதளமான நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் தில்லி காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
ஊடக நிறுவனம், அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊடக நிறுவன குற்றச்சாட்டு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி காவல்துறையினர் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தில்லியில் யெச்சூரியின் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக 2 பேரை காவலில் எடுத்துள்ளதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே தற்போது தில்லி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Newsclick மீது மிகக் கடுமையான UAPA -வின் குற்றச்சாட்டுகள்:
பிரிவு 16 பயங்கரவாத நடவடிக்கைகள்
பிரிவு 17 பயங்கரவாத நிதி திரட்டல்
பிரிவு 18 சதி
பிரிவு 22C நிறுவனங்களால் குற்றம் சாட்டப்பட்டது
நியூஸ்க்ளிக் சீன நிதியை ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.,

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோடிக்கணக்கான ரூபாய்களை சீனாவிடம் பெற்று பத்திரிக்கையாளராக ஒளிந்திருந்த நபர்கள்.
NDTV முன்னாள் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரோபார்த்தி, நியூஸ் கிளிக் ஊர்மிலேஷ், அப்ஹிசர் சர்மா ஆகியோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு காரணமாக கைது செய்யபப்டுட்டுள்ளனர்.

NDTV முன்னாள் நிர்வாக ஆசிரியர் அனிந்தியோ சக்ரோபார்த்தி, நியூஸ் கிளிக் ஊர்மிலேஷ், அப்ஹிசர் சர்மா ஆகியோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு காரணமாக கைது செய்யபப்டுட்டுள்ளனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீனாவிடம் இருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு நியூஸ்க்ளிக் நிறுவனர் கைது :செய்தி.
தேசத்தில் முற்போக்கு, சமத்துவம் எனும் பெயரில் மிகபெரும் குழப்பம் விளைவித்த இணையதள பத்திரிகை இது, இதன் பின்னணியில் சீனா இருந்ததாக இப்போது நடவடிக்கை எடுக்கபட்டிருக்கின்றது.
இந்தியாவில் எல்லா விதமான் சுதந்திரங்களும் மிக மிக அதிகம், நேரு உருவாக்கி சென்ற பெரும் தவறு இது.
அங்கு யாரும் பத்திரிகை தொடங்கலாம் யாரும் எதுவும் பேசலாம் எந்த கட்டுபாடுமில்லை எனும் அளவில் எல்லோரும் எல்லாமும் செய்ய தேச சட்டம் அனுமதிக்கின்றது.
இந்த பெரும் ஓட்டையில் அந்நிய நாட்டின் கரங்கள் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் என 1950களில் இருந்தே உருவாயின.
இவற்றின் நோக்கம் இந்திய அமைதி, இந்திய பலம் எல்லாவற்றையும் குழப்பி பெரும் பலவீனமான தேசமாக இந்தியாவினை வைத்திருப்பது.
சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உளவு அமைப்புகள் இந்தியாவில் பத்திரிகை நடத்துகின்றன, அரசியல் இயக்கங்கள் நடத்துகின்றன என்பது நீண்டகாலமாக உள்ள குற்றசாட்டு.
அதன் மேல் இப்போதுதான் ஆதாரபூர்வமாக் நடவடிக்கை எடுக்கபடுகின்றது,இந்த நடவடிக்கை நாடெல்லாம் தொடரவேண்டும் என்பதுதான் தேசாபிமானிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுபாடு இல்லா மனிதனும் குடும்பமும் நிறுவணமும் உருப்படாது, அப்படியாக கடும் சட்டதிட்டம் இல்லா நாடும் சிறக்காது, இந்தியா பெரும் இடம் அடைய கடும் சட்டவிதிகள் அவசியம்
#பிரம்ம_ரிஷியார்

Similar topics
» அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: வாசன் கண் மருத்துவமனையுடன் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை
» 10 இடங்களில் சோதனை : தூங்கிக்கொண்டிருந்த எம்.ஆர்.கே. போலீசாருடன் வாக்குவாதம்
» 14 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடிச் சோதனை
» பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
» சென்னை முழுவதும் 176 இடங்களில் சோதனை சாவடிகள் : காவல் துறை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1