புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
68 Posts - 53%
heezulia
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
1 Post - 1%
Shivanya
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
15 Posts - 3%
prajai
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
9 Posts - 2%
jairam
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_m10அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:50 pm

அண்ணாமலை தீபம்:
Thiruvannamalai
The Geological Survey of India claims the Thiruvannamalai hill to be 3.5 billion years old and is older than the Himalayas. But, obviously, the temple is much younger. Inscriptions on its walls date back to the 7th Century Pallava era. Later, it came under the Cholas in the 9th Century.

திருவண்ணாமலை பல யுகங்களை கடந்தது. இந்த மலை, கிருதாயுதத்தில், நெருப்பு மலை, திரேதா யுகத்தில் மாணிக்க மலை, துவாபர யுகத்தில் பொன்மலை, என்று இருந்தது. இப்போது, கலியுகத்தில் கல்மலையாகக் காட்சி அளிக்கிறது‌. மேலும் சிறப்பான காந்த சக்தி உள்ளது இம்மலை என்றும் சொல்கிறார்கள்.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

புராணக்கதை கூறுவது,
இங்கு சிவபெருமான்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக, நெடிய நெருப்பு பிழம்பாக நின்றார். தொடக்கமும் முடிவும் இல்லாத நெருப்புத் தூண் வடிவில் விஷ்ணு மற்றும் பிரம்மா முன் தோன்றினார். இந்த வடிவம் ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மா, அன்னப் பறவையாகவும், விஷ்ணு, வராஹ வடிவம் எடுத்தும் பற்பல ஆண்டுகள் தேடியும் அடியும் முடியும் காணமுடியாது தவித்தனர்.
அதிர்ந்து நின்ற தேவர்கள் வேண்டுதற்கிணங்க இங்கு ஈசன் மலையாக நின்றார். தேவர்கள் மாலையிட்டு இறை பூஜை செய்வது எப்படி என வேண்டினர் சிவபெருமான், தாமே, சுயம்பு லிங்கமாய் தோன்ற அதுவே அண்ணாமலை ஆலயமாகியது.

அண்ணாமலையார் திருக்கோவில், ஆன்மீக ரீதியாக ஒரு பழமையான, பெருமை வாய்ந்த ஆலயம்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஜோதிர்லிங்கத்தின் முடியையும் அடியையும் அண்டவே முடியாமல் போனதால் , அண்ணாமலை என ஆயிற்று என்பர். மேலும், சிவபெருமான் சிவப்பு நிறத்தில், எரியும் நெருப்பின் தன்மையுடன் இருப்பதால், இது அருணாச்சலம் என அழைக்கப்படுகிறது.

அடி, முடியைக் காண முடியாமல், பிரம்மா, விஷ்ணு தோற்றது, ஈசன் ஜோதி ரூபமாக காட்சி தருவது இவற்றை, "லிங்க புராணம்" 17வது அத்தியாயம் நன்கு விவரிக்கும்.

சிவபெருமானே, மலையாக வீற்றிருக்கும் சிறப்பு பெற்ற இத்தலம், நெருப்பை மையப்படுத்தும்,"அக்னி தலமாக" போற்றப்படுகிறது. இறைவனுக்கு, அண்ணாமலையார் என்றும், அருணாசலேஸ்வரர் என்றும், அம்பாளை, உண்ணாமுலையம்மன், மற்றும் அபிதகுஜாம்பாள் எனவும் அழைப்பர்.

எட்டாம் நூற்றாண்டு வரை சிறிய ஆலயமாகவே இருந்து வந்த இந்த திருக்கோயில், ஒன்பதாம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் முதலாம் ஆதித்ய சோழர், பின்னர் 10 முதல் 17ம் நூற்றாண்டு வரையில் அவரது வாரிசுகளும், பிற மக்களும் சேர்ந்து, நன்கு புனரமைத்து, இப்போது பிருமாண்டமாக, பரந்து, விரிந்து, சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது.

இக்கோவிலில் 4 ராஜ கோபுரமும், 5 சிறிய கோபுரமும் உள்ளன. ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனித்தனி புராணக்கதைகள் உண்டு.

தேவர்களுக்கு, ஈசன் அக்னி ரூப ஜோதியாய், காட்சி தந்த நாளே இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் உற்சவத் திருநாளான திருக்கார்த்திகை தீபத்திருநாள்.

கார்த்திகை தீபம்.

மகா தீபம் என்பது பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்கு முன் முடிவும் தொடக்கமும் இல்லாத நெருப்புத் தூண் வடிவில் (ஜோதிர்லிங்கம்) தோன்றிய சிவபெருமானைக் குறிக்கிறது.

தமிழ் மாதமான கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுசரிக்கப்படும் கார்த்திகை தீபத் திருவிழா 3000 ஆண்டுகள் பழமையானது. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

தீபத்திருவிழாவில் திருக்கோயிலின் கருவரை முன்பு பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் கார்த்திகை நட்சத்திரத்தில் மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

மகா தீபம் ஏற்ற, திருவண்ணாமலை கோவிலில் 'மைசூரு கொப்பரை' என்ற மிகப் பெரிய கொப்பரை உள்ளது. "அந்த எண்ணெய்க் கொப்பரையில் கி.பி. 1746 நவம்பர் 20ஆம் தேதி எழுதப்பட்ட எழுத்து குறிப்புகள் உள்ளன.

தீப கொப்பரையில் எழுதப்பட்ட வாசகங்கள், அருணாச்சலேஸ்வர சுவாமிக்கு கிருத்திகை தீபாராதனை நடத்துவதற்கு மைசூர் சமஸ்தானத்தில் உயர் அமைச்சராகப் பணியாற்றிய வெங்கிடபதிய்யா கொப்பரை வழங்கியது பற்றியும் அதன் எடை 41.2 பாரம் என்றும் கூறுகின்றன.

பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 - 3/4 அடி உயரமுள்ளஇந்தப் பெரிய எண்ணெய்க் கொப்பரையில் தீபத் திருவிழாவுக்கு மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.

இந்த பஞ்சலோக கொப்பரை தீப தினத்தன்று காலை, திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
மகா தீப கொப்பரை ஏழு கிலோமீட்டர் வழியாக அண்ணாமலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். இப்பணிக்காக நியமிக்கப்பட்ட நாட்டார்களால் கம்பங்களில் சுமந்து செல்லப்படுகிறது. மலை உச்சியில் வைக்கப்படும் தீப கொப்பரையில் சுமார் 2000 லிட்டர் நெய் ஊற்றி சுமார் 1000 மீட்டர் காடா துணியாலான திரியில்
மகாதீபம் ஏற்றப்படும்.

மகா தீபம் ஏற்றுகிற உரிமை, பர்வத ராஜ குல மரபினருக்குரியது. தவிர சொக்கப்பனை என்ற ஓரு தீபமும் அனைத்து ஆலய வளாகங்களில் ஏற்றப்பட்டு இவையனைத்தும் மீனவர்களுக்கு உகந்ததாக உள்ளது. ஆகவே இவர்கள், கொப்பரை கொண்டு செல்வது, எண்ணை ஊற்றி தீபம் ஏற்றுவது ஆகிய தகுதிகளைப் பெறுவர். இவர்களில், உண்ணாமுலைப் பிரியன், பென்நாட்டு பிரியன், வதத்தி பிரியன் என்கிற 3 பிரிவுகள் உண்டு. இவர்கள், தங்களுக்குள், முறை வைத்துக் கொண்டு, இப்பணியை செவ்வனே செய்வர்.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப உற்சவத்தின் பத்தாம் நாள் தீபத்திருவிழாவாகும். தீபத்திருவிழாவை முன்னிட்டு, முதலில் திருக்கோயிலின் சன்னதியில் கருவரை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இந்த பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 தீபங்களாக மாற்றப்படும். பிறகு அவற்றை ஒன்றாக ஆக்கி, ஈசனைருகில் வைத்து, பின்னர் அந்த தீபமே மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற கொண்டுசெல்லப்படும்.

ஈசன் ஒருவரே பல ரூபமாகி, பின்னந்தப் பல ரூபம், ஒருவனாக ஆகி விடுகின்ற தத்துவம் இங்கு உணர்த்தப் படுகின்றது
"ஏகன் அனேகன் ஆகி,
அநேகன் ஏகன் ஆகுதல்".

மாலையில், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருந்து, அர்த்த நாரீஸ்வரர் வெளிவருவார். அவரின் முன்பாக, அகண்ட தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபத்தினை ஏற்றுவர். இங்கு, இந்த ஒரு நாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் காண முடியும். மற்ற தினங்களில், அவர் சன்னதியை விட்டு வெளியில் வரமாட்டார்.

2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும்.

11 நாட்கள் எரிந்த தீபத்திலிருந்து எடுக்கப்படும், கருப்பு மையானது, ஆருத்ரா தரிசன தினத்தில் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படும்.

சிறப்பான, சிவ நம்பிக்கை கொண்டு, அவரின் அடி தொழுது வாழ்வில் வளம் பெறுவோம்.

"ஒன்றெனக் கண்டேன்

எம் ஈசன் ஒருவனை

நன்றென்று அடியினை

நான் அவனைத் தொழ

வென்று ஐம்புலனும்

மிகக்கிடந்து இன்புற

அன்றென்று அருள் செய்யும்

ஆதி பிரானே!"

--------திருமந்திரம்---

நன்றி வாட்ஸாப் தோழருக்கு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 29, 2023 7:00 pm

அண்ணாமலையாருக்கு அரோகரா!........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக