ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:07 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by ayyasamy ram Today at 7:04 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by ayyasamy ram Today at 7:03 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

Admins Online

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தாமு on Wed Jan 27, 2010 5:39 am

ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே...

* உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.* ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி'தான்.


* வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியைப் பாதிக்கிறது.

* நீங்கள் உணவுண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுப்பதற்காக கணையம் `இன்சுலினை' சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிர்ப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்' என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


* அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.


* அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்' கொழுப்பு அபாயமë அதிகம்.


* அடிவயிற்றுப் பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்' கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டியுள்ள `சப்குட்டேனியஸ்' கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.


* `விசரால்' கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது. பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி.


* தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள்.


* `விசரால்' கொழுப்பிலிருந்து நீங்க, நீங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை' எடுத்துக்கொள்ளலாம்.


* தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்துப் பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.


* இதயப் பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள்.


* நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும்.


* தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தண்டாயுதபாணி on Wed Jan 27, 2010 7:58 am

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Illeanaஇடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 838572இவங்ககிட்ட கேட்ட சொல்லுவாங்கால தாமு அண்ணா??????????இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Icon_eek
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தாமு on Wed Jan 27, 2010 8:13 am

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 865843 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தண்டாயுதபாணி on Wed Jan 27, 2010 8:16 am

சும்மா இடுப்பை பாருங்க சொன்னதும் எனக்கு இவங்க இடுப்பு தான் தாமுன்னா நினைவுக்கு வந்துச்சு இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Icon_razzஇடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 230655 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 230655
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தாமு on Wed Jan 27, 2010 8:18 am

அவங்க இடுப்பு இல்லை. இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667 எல்லாரும் அவங்க அவங்க இடுப்பை BMI பாத்து தொரிஞ்சுக்க சொன்னாங்க... இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by VIJAY on Wed Jan 27, 2010 9:30 am

இது ஏற்கனவே ஈகரைல இருக்கு தாமு ....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by முபிஸ் on Wed Jan 27, 2010 9:57 am

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 33

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by தண்டாயுதபாணி on Wed Jan 27, 2010 10:34 am

@தாமு wrote:அவங்க இடுப்பு இல்லை. இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 56667 எல்லாரும் அவங்க அவங்க இடுப்பை BMI பாத்து தொரிஞ்சுக்க சொன்னாங்க... இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 102564
தாமுண்ணா எப்படி இருக்கீங்க ? வேலையெல்லாம் எப்படி போயிக்கிட்டுயிருக்குனா?
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by ரிபாஸ் on Wed Jan 27, 2010 10:37 am

@தண்டாயுதபாணி wrote:இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Illeanaஇடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 838572இவங்ககிட்ட கேட்ட சொல்லுவாங்கால தாமு அண்ணா??????????இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Icon_eek

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 705463 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 705463 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! Empty Re: இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum