புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி! Poll_c10ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி! Poll_m10ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி! Poll_c10 
74 Posts - 46%
heezulia

66 Posts - 41%
prajai

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

109 Posts - 51%

74 Posts - 34%

9 Posts - 4%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2024 9:37 pm

ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி! D37e456b498994a9a7e9f6c02446849066f7b73ca6c275ad67a2a1ab2c5b36eb
-
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய
அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில், பூஜைகள்
நடத்த தடை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ள கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு
தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு புதிதாக
கட்டப்பட்டுள்ள கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற
உள்ளது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் வங்கிகள் மற்றும்
மத்திய அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாநிலங்களில் முழு அரசு விடுமுறை
அறிவிக்கப்பட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும்
பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில், நாளை தமிழ்நாட்டில்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்
சிறப்பு பூஜைகள் செய்யவும், ராமர் பெயரில் அன்னதானம்
வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி
வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில்
பகிர்ந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
"தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக
விழாவை நேரலை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு தடை
விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோயில்கள் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோயில்களில்
பூஜைகள், பஜனைகள் ஆகியவை நடத்தவும், பிரசாதம்,
அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை.

போலீஸார் தனியார் கோயில்களில் நிகழ்ச்சிகளை
ஒருங்கிணைக்கவும் தடை விதித்துள்ளனர். பந்தல்களை
பிரித்தெறிவோம் என ஒருங்கிணைப்பாளர்களை மிரட்டுகிறார்கள்.
இந்து விரோத இந்த செயல்பாட்டிற்கு கடும் கண்டனம்
தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முற்றிலும்
உண்மைக்கு புறம்பான செய்தியை பகிர்ந்துள்ளதாக
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள
அவர், "சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக
இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட
வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ,
அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ, பக்தர்களுக்கு
எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய்
செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்திற்குரியது"
என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி- காமதேனு & Dailyhunt

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 22, 2024 2:09 pm

என்ன? என்ன?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக