புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
89 Posts - 50%
heezulia
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
29 Posts - 54%
heezulia
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_m10திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 27, 2010 2:56 pm

திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை 15hospital
புதிதாக திறக்கப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் வார்டு.
திருவள்ளூர், அக். 14: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு திறந்து ஒரு வாரமாகியும் இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இதில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, எச்ஐவி பிரிவு போன்றவை உள்ளன.திருவள்ளூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், வெள்ளியூர், வெங்கல், வெள்ளவேடு, மணவாளநகர், கீழானூர், மேல்நல்லாகத்தூர், போளிவாக்கம் போன்ற பகுதிகளில் விபத்தில் காயம்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.காயத்தின் தீவிரத்தைப் பொருத்து அங்கேயே உள் நோயாளியாக தங்க வைக்கப்படுகின்றனர். அல்லது சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர்.மேற்கண்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளும் பிரசவத்துக்காக இங்கு வருகின்றனர். மேலும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் இங்கு சேர்க்கின்றனர்.திருவள்ளூர், ஜெயாநகர், பெரியகுப்பம், பூங்காநகர், எம்ஜிஆர் நகர், ராஜாஜிபுரம், சேலை, ஈக்காடு, பாண்டூர், ஒதிக்காடு போன்ற பகுதியில் இருந்து தினசரி 1000 முதல் 1500 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.நாளுக்கு நாள் வெளி, உள் நோயாளிகளின் வருகையும் அதிகரித்து வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டது.இதையடுத்து வெளி நோயாளிகளுக்கு தனியாக புதிய பிரிவும், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்கைகளுக்காக நவீன வசதிகள் மற்றும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட புதிய பிரிவும் ரூ.1.62 கோடி செலவில் 2008-ம் ஆண்டு துவக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் பணிகள் முடிக்கப்பட்டன. இம்மாதம் 7-ம் தேதி இந்தப் பிரிவுகள் அனைத்தும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டன. திறந்து ஒருவாரமாகியும் இந்தப் பிரிவுகள் இன்று வரை மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கடந்த வியாழக்கிழமை முதல் புறநோயாளிகள் பிரிவு இயங்கிவருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவில் மூன்று ஷிப்டுகளிலும் பணி புரிய போதிய அளவு நர்சுகள், ஊழியர்கள் இல்லாததால் இதுவரை இயங்கவில்லை. இது குறித்து மேலிடத்தில் பேசியுள்ளோம். விரைவில் அந்தப் பிரிவும் இயங்கத் தொடங்கிவிடும்'' என்றார்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 27, 2010 3:04 pm

இன்னா யமுனா கண்ணு ஒரு வாரத்த‌ போய் பெர்சா சொல்ல வந்துக்கீன. எத்தன ஆஸ்பத்திரிகோ வருச கணக்கில திறக்கறதே இல்ல. இந்தியாவுல இதெல்லாம் சகஜமப்பா திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை 56667



திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Uதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Dதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Aதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Yதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Aதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Sதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Uதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Dதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Hதிறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 27, 2010 3:13 pm

திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Icon_lol திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Icon_lol திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Icon_lol திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Icon_lol திறந்தும் பயன் இல்லாத மருத்துவமனை Icon_lol

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 27, 2010 3:16 pm

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை நாட்டில் இவர்களுக்கும் முக்கியம் குறைந்து விடாது



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக