புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா வெற்றி Poll_c10இந்தியா வெற்றி Poll_m10இந்தியா வெற்றி Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்தியா வெற்றி Poll_c10இந்தியா வெற்றி Poll_m10இந்தியா வெற்றி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இந்தியா வெற்றி Poll_c10இந்தியா வெற்றி Poll_m10இந்தியா வெற்றி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியா வெற்றி Poll_c10இந்தியா வெற்றி Poll_m10இந்தியா வெற்றி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வெற்றி


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 21, 2010 3:09 pm

வங்காளதேசத்துனடான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டது.
வங்காளதேசம் சின்ன டீம் தான் ஆனா சிறந்த பவுலிங் 2வது இன்னிங்சில் சிறப்பாய் பேட்டிங் செய்தார் முஸ்பிகுர் ரஹ்மான்.

இந்தியா இன்னும் பவுலிங்ல கவனம் செலுத்துனா நல்லா இருக்கும். எது எப்படியோ சேவக் தலைமையில் இந்தியா ஜெயிச்சுருச்சு ஹோய் ஹோய் சூப்பர் இந்தியா வெற்றி 677196 இந்தியா வெற்றி 677196 இந்தியா வெற்றி 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 3:18 pm

வெற்றி என்றால் மட்டும் போதுமா! ஸ்கோர் என்னவென்று சொல்ல வேண்டாமா?



இந்தியா வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 21, 2010 3:20 pm

113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கர் மேன் ஆப் தி மேட்ச் தட்டிச் சென்றார்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 21, 2010 3:24 pm

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 243 ரன்னும், வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 242ரன்னும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 8விக்கெட் இழப்புக்கு 413ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 415 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

415 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 67ரன் எடுத்து இருந்தது. முகமது அஸ்ரபுல் 16ரன்னுடனும், தமிம் இக்பால் 23ரன்னுடனும் ஆட்டம் இருக்காமல் இருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பனி காரணமாக ஆட்டம் 1மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

தோல்வியை தவிர்க்க மேலும் 348ரன் தேவை. கைவசம் 8விக்கெட் என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து ஆடியது.

இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சால் அந்த அணி திணறியது. மதிய உணவு இடைவேளைக்குள் அந்த அணி மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது.

முகமது அஸ்ரபுல் (27 ரன்), ரசிபுல் ஹசன் (13) ஆகியோர் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் இருந்த தமிம் இக்பால் சிறப்பாக ஆடி அரைசதத்தை தொட்டார். அவரது விக்கெட்டை ஷேவாக் கைப்பற்றினார். தமிம் இக்பால் 122 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 52 ரன் எடுத்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் சகிப்-அல்-ஹசன் 11 ரன்னிலும், முசாபிக்ரகிம் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வங்காளதேச கேப்டன் சகிப்-அல் -ஹசன் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அமித் மிஸ்ரா கைப்பற்றினார். அப்போது வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து இருந்தது. அதனைதொடர்ந்து களம் வந்த வீரர்கள் இந்தியாவில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியால் அவுட்டாகி வெளியேறின. இதனால் வங்கதேசம் 301 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.



இந்தியா வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Thu Jan 21, 2010 3:25 pm

India won by 113 runs இந்தியா வெற்றி 677196 இந்தியா வெற்றி 677196 இந்தியா வெற்றி 677196 இந்தியா வெற்றி 677196





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jan 21, 2010 5:24 pm

மகிழ்ச்சி



இந்தியா வெற்றி Riki
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 21, 2010 5:24 pm

இந்தியா வெற்றி 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 22, 2010 2:43 pm

ஏன் முபா முட்டிக் கொள்கிறீர்கள் நேற்றில் இருந்து முட்டிக்கிட்டே இருக்கீங்க வலிக்கலையா (ஏதாவது இருந்தால் தாவே வலிப்பதற்கு என்று நினைக்கிறீர்களா) நீங்கள் நினைத்தது எங்களுக்கு கேட்டு விட்டது முபா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 22, 2010 3:04 pm

இந்தியா வெற்றி 362913

baluk
baluk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009

Postbaluk Fri Jan 22, 2010 3:08 pm

இந்தியா வெற்றி 68516 ஹாய் மாணிக் நான் புதிய உறுப்பினர் உங்களுடைய தகவல் எனக்கு புடுச்சிருக்கு வாழ்த்துக்கள் உடன் பதில் அனுப்பவும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக