புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
83 Posts - 55%
heezulia
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_m10சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 04, 2024 6:44 pm

சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ? Postcard-2024-04-04T115436.441
-
சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 3 பெட்டிகளை கொண்ட தானியங்கி
மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மெட்ரோ நிர்வாக மூத்த
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,
மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முதல்
கட்டத் திட்டப் பணிகள் முடிவடைந்து விமானநிலையம்-விம்கோ நகர்,
பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ.
தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம்
ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில்
பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில்,

வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் 3 பெட்டிகளை கொண்ட முதல் ஓட்டுநர் இல்லா
தானியங்கி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், அடுத்த
2 மாதத்தில் 6 ரயில்கள் தயாரிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாக மூத்த
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்குள் தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு
தண்டவாளங்களில் தொழில்நுட்பரீதியிலான பணிகளை முடிக்க வேண்டும்
எனவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில் குறித்து கடந்த மாதம் மெட்ரோ
வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பபட்டிருந்ததாவது;

‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில்
ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ
ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம்
அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி
மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது.

3 பெட்டிகளை கொண்ட அந்த ரயிலில் 1,000 பயணிகள் வரை பயணிக்க
முடியும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்
பட்டுள்ளது.

ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு
கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும். முதல்கட்டத்தில்
ரயில் இயக்குவது, நிறுத்துவது, ரயில் கதவை திறப்பது, மூடுவது எல்லாம்
ஓட்டுநரால் மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம்
ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏதாவது அவசர காலத்தில் உதவி
தேவை என்றால், இயக்க கட்டுப்பாட்டு மைய ஊழியர் ரயில் செயல்பாட்டை
கட்டுப்படுத்துவார்.

அடுத்த நிலையத்தை அடைந்த பிறகு, கட்டுப்பாட்டாளர் வசம்
ஒப்படைக்கப்படும்.
2025-ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி பணிகள்
நிறைவடையும்போது சுமார் 138 ரயில்கள் ஓடும் என்றும், அப்போது
19.2 லட்சம் மக்கள் தினசரி பயணம் மேற்கொள்வார்கள் என்றும்
கணிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.
-
-நியூஸ் 7


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக