புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..! Poll_c10கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..! Poll_m10கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2024 7:10 am

கட்டுக்கடங்காத கூட்டம்..! அபுதாபி இந்து கோவிலில் முன்பதிவு முறை அறிமுகம்..! 004fcb6262e15d7925f779eb69c4af0508cc48259252525dd332fa5de962be40
--
அபுதாபி முரைக்கா பகுதியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான
இந்து கோவில் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியால்
திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் பொதுமக்கள்
வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட இந்த கோவிலில் நாள்தோறும் கூட்டம்
அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்
எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. கடந்த 8-ம் தேதி
தெலுங்கு வருட பிறப்பான உகாதி மற்றும் மராட்டியர்களின் முக்கிய
பண்டிகையான குடி பாடவா ஆகியவை வெகு சிறப்பாக
கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் அபுதாபி
கோவிலில் திரண்டனர். உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்ட
நெரிசல் காணப்பட்டது.

மேலும் வரும் வாரங்களில் பைசாகி பண்டிகை, விஷு, தமிழ் வருடப்
பிறப்பு, பிஹூ, ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய
விழாக்கள் வர உள்ளதால் கூடுதலாக மக்கள் கூட்டம் அலைமோதும்
வாய்ப்புள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த,
அபுதாபி இந்து கோவிலை நிர்வகித்து வரும் பி.ஏ.பி.எஸ் அமைப்பு
சார்பில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி இனி இந்து கோவிலுக்கு சென்று வழிபட சிறப்பு முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் முறையில் தாங்கள்
விரும்பும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும்.

வாரந்தோறும் செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி
வழங்கப்படும். திங்கட்கிழமைகளில் கோவில் மூடப்பட்டு இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து மேலும் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள
https://www.mandir.ae/visit என்ற இணையதள முகவரியை
அணுகுமாறு அந்த அமைப்பு பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது.

நியூஸ் டிஎம் & Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக