ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:45 pm

Admins Online

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by BPL on Wed Jan 27, 2010 5:36 pm

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்:

சௌ சௌ காய் மட்டும் தான் சமைப்பதற்கு உபயோகப்படுத்துவார்கள். அதன் தோலை வீசிவிடுவார்கள்.
இங்கு நாம் அதன் தோலை வைத்துத்தான் துவையல் செய்யப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:
சௌ சௌ தோல்
உளுத்தம் பருப்பு - தோலின் அளவுக்கேற்ப.
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு.
புளி - சிறிதளவு.
பெருங்காயம் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - சுவைக்கு.
கடுகு & நல்லெண்ணெய் - தாளிக்க.

செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சௌ சௌ தோலை போட்டு
சிறிது வதக்கி (நிறம் மாற வேண்டிய அவசியமில்லை). தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாயும், உளுத்தம் பருப்பும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மிக்சியில் வதக்கிய சௌ சௌ தோல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு,
புளி, பெருங்காயம், கொத்துமல்லி தழை சேர்த்து அரைத்து கடுகு
உளுத்தம்பருப்பு தாளிக்கவும். சுவையான துவையல் ரெடி.
இது தோசை, இட்லி,உப்புமா போன்ற சிற்றுண்டிக்கு தொட்டுக் கொள்ளவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

இதே போல பரங்கிக்காயின் குடல்(உள்ளே விதையுடன் சேர்ந்திருக்கும் பகுதி) வைத்தும் இந்த துவையலை செய்யலாம்.

செய்து சுவைத்துதான் பாருங்களேன்.



BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty Re: சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by VIJAY on Wed Jan 27, 2010 5:41 pm

என்ன இன்னிக்கி ஒரே சமையல் குறிப்பா இருக்கு ?? அநியாயம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty Re: சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by உதயசுதா on Wed Jan 27, 2010 5:42 pm

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் 677196 சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் 677196 சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் 677196
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty Re: சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by Tamilzhan on Wed Jan 27, 2010 5:44 pm

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் 25

யேதே மாமி தெரிஞ்சத போட்றாள் நீ ஏண்டா அம்பி சலிச்சுக்கிர..?
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty Re: சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by VIJAY on Wed Jan 27, 2010 5:48 pm

@Tamilzhan wrote:சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் 25

யேதே மாமி தெரிஞ்சத போட்றாள் நீ ஏண்டா அம்பி சலிச்சுக்கிர..?


இது என்ன புது கூத்தா இருக்கு ?? அநியாயம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல் Empty Re: சௌ சௌ (சீமை கத்திரிக்காய்) துவையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum