புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
1 Post - 1%
prajai
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_m10சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்!

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon 20 Apr 2009 - 12:28

சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! அழுங்கள்! நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்..
இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு அவைகளில் ஒன்று திருப்தி. மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாகக்கூட இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரின் மறுபுறம் அதிருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குத் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.

காரணம், மன இறுக்கம், மன உழைச்சல். இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது. N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம். சில சிரிப்புகளைச் சிறிது அலசுவோம். வாய்விட்டு சிரிப்பது - நமட்டு சிப்பு - வாயை மூடிக்கொண்டு சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது. அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்கச் சிரிப்பு - விழுந்து,விழுந்து சிரிப்பது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு, வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிப்ரிபு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்கச் குலுங்க சிரிப்பு - சங்கீத சிரிப்பு, வஞ்சகச் சிரிப்பு, கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு. நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும்.அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய, கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும். சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள் [சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.] சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையே இயல்பான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் ஆயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது.1993-ம் ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது. நமது நரம்புகள் ஒரு இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும்.நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'ம்யூனோகுளோபுலின் ஏ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகாத்து பாக்டீயாக்கள், வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் ஆந்தப் பேராசியர். மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு - சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறார்கள்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon 20 Apr 2009 - 12:29

நேர்மன் கசின்ஸ்' என்னும் அமரிக்க நாவலாசியாயர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து நலம் பெற்று வந்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். ''நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளைத் தவித்தேன். எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி.வி-யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சாயம்? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது" நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். சிரிப்பு ஆராயும் மருத்துவ அறிஞர்களை' GELOTOLOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள். சிரிப்பு நம்முடைய இரத்தத்தில் அதிகப்படியான ஆக்சிஜன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன; ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.
'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மன இறுக்கம் தளர்கிறது சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பு-பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிந்தித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள். "சிரிக்க தொந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு. மனிதனுக்குப் பல சமயங்களில் மன இறுக்கத்தைக் குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பழக, ஆடைவெளியைக் குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.
''பெர்னாட்ஷா'' ஒரு சமயம். ''உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னணியிலேயே செயல்படுகிறது' என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாகக் பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கின்றன. அமரர் 'கல்கி'யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு
காரணம் கூறலாம். நம்மில் சிலர்-பெரிய பதவியிலுள்ளவர்கள் 'சிரித்துப் பேசக் கூடாது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது. சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்குத் தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு 'கவர்ந்திழுக்கக்' கூடியது முகம். சித்த முகத்துடன் இருப்பவர்கள், அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon 20 Apr 2009 - 12:29

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள் தெரியமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. 'மர்ரெ பாங்க்ஸ்' என்ற தத்துவ டாக்டர், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்? இன்றைய உலகம் இளையவர்கள் கையில். இளையவர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளைய தலைமுறையினரின் நட்பை இழக்கிறீர்கள்.உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது. இன்று அவசர யுகம். மனமெல்லாம் குப்பையாச்சு. கூட்டிப் பெருக்கவே துடைத்து மெழுகவோ காலம் அவகாசம் இல்லாத அவசரத்தனம். துரிதம் இருந்த அளவுக்கு தூய்மை இல்லாமலேயே போய்கொண்டிருக்க வாழ்க்கை. ஒதுங்கவோ, சில கணங்கள் ஓய்வாக இருக்க மனசுக்கு ஆசை உண்டு. ஆனால், மனுசனுக்கு நேரமில்லை. மனதில் உள்ள ஒட்டடை அடிக்க நேரமில்லா வீடு. சப்த சாகரத்தில் இருந்து சாமன்ய சந்தைக் கூத்துகளில் இருந்தும் சற்றே விடும்படியான சில தருணங்கள் தேவைப்படுகிறது. அதற்கு மன மகிழ்ச்சியும், சிரிப்பும் தேவைப்படுகிறது. முகத்தில் தெரிய நாம் சிரிக்கப் பழகவேண்டும். நகைச்சுவைக்கு ஈடான சுவை வேறில்லை. இறைவனால்அளிக்கப்பட்ட அருள் பிரசாதம். மகிழ்ச்சியைக் காட்ட மனிதன் மட்டுமே சிரிக்கிறான். மிருங்கள் சிரிப்பதில்லை.நகைச்சுவை - சிரிப்பு என்பது அன்பின் விளைச்சலாக இருக்கிறது. சில சிரிப்பில் மனம் புதைந்து விடுகிறது. அதன் அருமையால் கல்லும் பூக்கும், நஞ்சு அமுதமாகும். மனிதன் தேவன் ஆகிறான். சிரிப்பு இன்று தேடப்படும் பொருளாய் புதைந்து போய் உள்ளது. அன்பின் பொங்கலில் உங்கள் மனவெளி வேர்விட்டு வளரட்டும்.. .. விழுது விட்டு வளரட்டும். நகைச்சுவை அருகிலிருப்பவர்களுக்கு மல்லிகை தொலைவிலிருப்பவர்களுக்கு மனோரஞ்சிதம். தன் பின் செல்பவர்களுக்குச் சொர்க்க வாசல் திறக்கிறது. அன்பு கரம் நீட்டும் இனிய உறவுகள் சஞ்சிவி மருந்தாக இருக்கிறது. நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மைப் பற்றி மற்றவர்கள், ''ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Apr 2009 - 13:16

என்ன மாதிரி எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு ஏதேனும் கட்டுரை உள்ளதா?

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon 20 Apr 2009 - 13:44

இருக்கு தல ...........

அதை உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன்.......

சிரியுங்கள்! உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்! Opt-ha

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jul 2009 - 20:50

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக