ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by சக்தி18 Today at 3:22 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 3:13 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by சக்தி18 Today at 3:09 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by T.N.Balasubramanian Today at 2:14 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Today at 2:08 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by ayyasamy ram Today at 2:05 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by ayyasamy ram Today at 2:05 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Today at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Today at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Today at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Today at 9:58 am

» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்
by ayyasamy ram Today at 7:34 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Today at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Today at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Today at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

Admins Online

கண்களை காக்கும் காய்கறிகள்

Go down

கண்களை காக்கும் காய்கறிகள் Empty கண்களை காக்கும் காய்கறிகள்

Post by தண்டாயுதபாணி on Sat Feb 06, 2010 8:11 am


கண்களை
காக்கும் காய்கறிகள்



கண்களை காக்கும் காய்கறிகள் 662466_FruitVegtable1















பொதுவாக உடல்
ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள்
உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என
அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும்
விஷயங்கள் அடங்கி உள்ளன.




பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும்
வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை
ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது
ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.




குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது
கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை,
பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில்
இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள்
அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.




பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும்
எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில்
கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண்
விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது.
பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.




வைட்டமின் ஏ சத்து
பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில்
அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும்
பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும்
வைட்டமின் ஏ உள்ளது.




தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான
காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக
சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள்
நம்மை காக்கின்றன.





இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத்
தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை,
மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ
அமிலங்கள் உள்ளன.
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum