ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சினி செய்திகள் -வாரமலர்
by ayyasamy ram Today at 16:22

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 16:19

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 16:13

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 16:05

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 16:05

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 16:02

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by ayyasamy ram Today at 16:01

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 15:58

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 15:36

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 15:33

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 15:13

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 14:38

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 14:12

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:01

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 13:56

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 13:50

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 13:28

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 13:14

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 13:10

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 13:07

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 12:09

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 11:56

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:51

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 11:51

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 8:54

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 8:52

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Today at 0:43

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 0:32

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 0:32

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 0:14

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Today at 0:08

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 21:48

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 21:29

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 21:27

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 20:54

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 19:17

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 18:23

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 18:20

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 17:12

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 17:11

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 17:02

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 16:48

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 16:47

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 16:29

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 16:22

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 15:36

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:04

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 14:57

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 14:55

Admins Online

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by நிலாசகி on Mon 8 Feb 2010 - 0:59

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

நான் சொல்லுவதை கடைபிடிக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டியது உங்களது எடையை
சரி பார்த்து கொள்ளுங்கள் .நீங்கள் சரியான எடையில் தான் உள்ளீர்களா என்று
சரி பார்த்துக்கோங்க..இதை பார்த்து

http://www.medcalc.com/body.html

இப்போ வழிமுறைகள் சொல்றேன்...


1)காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாரில் தேன் மிதமான சூடுள்ள தண்ணீர்
கலந்து பருகுங்கள்...இது உங்கள் கொழுப்பை குறைக்கும் ....முக பருவினால்
அவதி படுபவர்களும் இதைகடைபிடிக்கலாம்

2)அடுத்து காலை சப்பாத்தி அல்லது ஓட்ஸ்...வாரத்துக்கு ஒரு நாள் முட்டை ஆம்லட்


3)அடுத்து மதியம் சாப்பாடு வரும் வரை இடையில் பசித்தால் கேரட்,எழுமிச்சி
சாறு ...நிறைய வெங்காயம் ,மிளகு போடி கொஞ்சம் உப்பு கலந்த சாலட்
சாப்பிடுங்க நொறுக்கு தீனி பிரியர்கள் எப்பெல்லாம் சாப்பிட தோணுதோ
அப்பெல்லாம் இதை சாப்பிடுங்க

4)மதியத்துக்கு நிறைய காய்கறிகள் முக்கியமாக கேரட் காலி ப்ளவர் ,பூசணி
முள்ளங்கி ஆகியவைகளா மனசார சாப்பிடுங்க...சாதம் சாபுடறதும் சப்பாத்தி
சாபுடறதும் உங்கள் இஷ்டம்,,,பசித்தால் இளநீர் அருந்துங்கள் தாரளமாக


5)மாலை ஓட்ஸ் சூப் ..காய்கறி சாலட்
6)இரவு இட்லி ,அல்லது சப்பாத்தி ...சட்னி புதினா அல்லது தக்காளி சட்னி
...இட்லி பொடிக்கு பதில் கருவேப்பில்லை சாதப்போடி பயன்படுத்திக்கோங்க

7)இரவு படுக்கறப்போ கொஞ்சம் தேன் சாப்பிடுட்டு படுங்க


8)இதோட பால் எடுத்துக்கறதும் தீ காபிக்கு பதில் க்ரீன் டி எடுத்துக்கறதும் உங்கள் இஷ்டம்
9)அப்பரம் நல்லா காற்றாட நடங்க .......அதிகமா தண்ணீர் அருந்துங்கள் ...................உடற்பயிற்சி செய்ங்க(முடிந்தால்புன்னகை)

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??


...
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சிவா on Mon 8 Feb 2010 - 1:18

சுத்தமான தேன் கிடைக்கவில்லையே! என்ன செய்வது!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by அப்புகுட்டி on Mon 8 Feb 2010 - 3:23

நன்றி நிலாசகி நல்ல தகவல் மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by தாமு on Mon 8 Feb 2010 - 7:27

நல்ல தகவல் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon 8 Feb 2010 - 10:01

எனக்கு உதவும் என்று நினைக்கிறன்.
நன்றி நிலா.
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by snehiti on Mon 8 Feb 2010 - 11:39

நன்றி நிலாசகி நல்ல தகவல்கள். உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 154550
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
மதிப்பீடுகள் : 39

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா on Mon 8 Feb 2010 - 11:52

நல்ல தகவல் நிலா சகி.நானும் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by செந்தில் on Mon 8 Feb 2010 - 11:55

UDAYASUDHA wrote:நல்ல தகவல் நிலா சகி.நானும் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சபீர் on Mon 8 Feb 2010 - 12:01

@சிவா wrote:சுத்தமான தேன் கிடைக்கவில்லையே! என்ன செய்வது!

ஏன்கிட்ட உள்ளது வாருங்கோ..... உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 102564
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் on Mon 8 Feb 2010 - 13:28

ரொம்ப நல்ல தகவல் என நண்பருக்கும் இதை மெயில் அனுப்பிவிட்டேன் நன்றி உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 677196
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon 8 Feb 2010 - 13:32

@செந்தில் wrote:
UDAYASUDHA wrote:நல்ல தகவல் நிலா சகி.நானும் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Icon_eek

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by நிலாசகி on Mon 8 Feb 2010 - 14:56

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சரவணன் on Mon 8 Feb 2010 - 15:42

@நிலாசகி wrote:உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??

...
நன்றி, நல்ல ஒரு தகவலுக்கு!
நான் ஒரு வழி சொல்லட்டுமா? கோவிச்சிக்க மாட்டிங்களே?
ஒரு வாரம் சாப்பாடு இல்லாம வெறும் தண்ணிமட்டும் குடிச்சா?
----
உடல் எடையை அதிகரிப்பதற்கும் வழி சொல்லுங்க plz
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் on Mon 8 Feb 2010 - 15:45

சரவணன் அண்ணா நன்றாக சாப்பிட்டுவிட்டு துங்கவெனும் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் 755837
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon 8 Feb 2010 - 15:46

@சரவணன் wrote:
@நிலாசகி wrote:உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??

...
நன்றி, நல்ல ஒரு தகவலுக்கு!
நான் ஒரு வழி சொல்லட்டுமா? கோவிச்சிக்க மாட்டிங்களே?
ஒரு வாரம் சாப்பாடு இல்லாம வெறும் தண்ணிமட்டும் குடிச்சா?
----
உடல் எடையை அதிகரிப்பதற்கும் வழி சொல்லுங்க plz

வெறும் தண்ணிர் மட்டும் குடித்து இருக்கலாம்.
அது நம் முன்னோர் காலத்தில் கடைபிடித்தனர்.
இப்ப்போது வேலைக்கு ஆகாது நண்பரே...........
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum