ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

Admins Online

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by நிலாசகி on Sun Feb 07, 2010 11:29 pm

First topic message reminder :

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

நான் சொல்லுவதை கடைபிடிக்கறதுக்கு நீங்க செய்ய வேண்டியது உங்களது எடையை
சரி பார்த்து கொள்ளுங்கள் .நீங்கள் சரியான எடையில் தான் உள்ளீர்களா என்று
சரி பார்த்துக்கோங்க..இதை பார்த்து

http://www.medcalc.com/body.html

இப்போ வழிமுறைகள் சொல்றேன்...

1)காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாரில் தேன் மிதமான சூடுள்ள தண்ணீர்
கலந்து பருகுங்கள்...இது உங்கள் கொழுப்பை குறைக்கும் ....முக பருவினால்
அவதி படுபவர்களும் இதைகடைபிடிக்கலாம்

2)அடுத்து காலை சப்பாத்தி அல்லது ஓட்ஸ்...வாரத்துக்கு ஒரு நாள் முட்டை ஆம்லட்

3)அடுத்து மதியம் சாப்பாடு வரும் வரை இடையில் பசித்தால் கேரட்,எழுமிச்சி
சாறு ...நிறைய வெங்காயம் ,மிளகு போடி கொஞ்சம் உப்பு கலந்த சாலட்
சாப்பிடுங்க நொறுக்கு தீனி பிரியர்கள் எப்பெல்லாம் சாப்பிட தோணுதோ
அப்பெல்லாம் இதை சாப்பிடுங்க

4)மதியத்துக்கு நிறைய காய்கறிகள் முக்கியமாக கேரட் காலி ப்ளவர் ,பூசணி
முள்ளங்கி ஆகியவைகளா மனசார சாப்பிடுங்க...சாதம் சாபுடறதும் சப்பாத்தி
சாபுடறதும் உங்கள் இஷ்டம்,,,பசித்தால் இளநீர் அருந்துங்கள் தாரளமாக

5)மாலை ஓட்ஸ் சூப் ..காய்கறி சாலட்
6)இரவு இட்லி ,அல்லது சப்பாத்தி ...சட்னி புதினா அல்லது தக்காளி சட்னி
...இட்லி பொடிக்கு பதில் கருவேப்பில்லை சாதப்போடி பயன்படுத்திக்கோங்க

7)இரவு படுக்கறப்போ கொஞ்சம் தேன் சாப்பிடுட்டு படுங்க

8)இதோட பால் எடுத்துக்கறதும் தீ காபிக்கு பதில் க்ரீன் டி எடுத்துக்கறதும் உங்கள் இஷ்டம்
9)அப்பரம் நல்லா காற்றாட நடங்க .......அதிகமா தண்ணீர் அருந்துங்கள் ...................உடற்பயிற்சி செய்ங்க(முடிந்தால்புன்னகை)

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??

...
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by நிலாசகி on Mon Feb 08, 2010 2:17 pm

@சரவணன் wrote:
@நிலாசகி wrote:உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

...இந்த டயட் கடைபிடித்தால் ஒரு வாரத்தில் எடை குறைவது உறுதி..தேவைனா எடைய சரிபார்துக்கொங்க
என்ன ஆச்சிர்யமா இருக்கா ??

...
நன்றி, நல்ல ஒரு தகவலுக்கு!
நான் ஒரு வழி சொல்லட்டுமா? கோவிச்சிக்க மாட்டிங்களே?
ஒரு வாரம் சாப்பாடு இல்லாம வெறும் தண்ணிமட்டும் குடிச்சா?
----
உடல் எடையை அதிகரிப்பதற்கும் வழி சொல்லுங்க plz
ஒரு வாரம் சாப்பாடு இல்லாம வெறும் தண்ணிமட்டும் குடிச்சா? உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 102564 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 230655 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 230655

ஆள் அவுட் ஆறதுக்கு வழி சொல்றீங்களா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:18 pm

@yamuna wrote:சரவணன் அண்ணா நன்றாக சாப்பிட்டுவிட்டு துங்கவெனும் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 755837

ஆமா வேலைக்கு போனாலும் அங்கயும் போய் தூங்கணும் என்ன
அப்பதானே சூப்பரா இருக்கும்.
அசைவம் சபிடுபவராக இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
5 பச்சை முட்டையை உடைத்து குடிக்க வேண்டும்.
முயற்சித்து பாருங்கள். உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சரவணன் on Mon Feb 08, 2010 2:22 pm

நன்றி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:24 pm

@சரவணன் wrote:நன்றி

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 678642 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 678642 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் on Mon Feb 08, 2010 2:27 pm

nirshan2007 wrote:
@yamuna wrote:சரவணன் அண்ணா நன்றாக சாப்பிட்டுவிட்டு துங்கவெனும் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 755837

ஆமா வேலைக்கு போனாலும் அங்கயும் போய் தூங்கணும் என்ன
அப்பதானே சூப்பரா இருக்கும்.
அசைவம் சபிடுபவராக இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
5 பச்சை முட்டையை உடைத்து குடிக்க வேண்டும்.
முயற்சித்து பாருங்கள். உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196

" ஆமா வேலைக்கு போனாலும் அங்கயும் போய் தூங்கணும் " ஆம் நிர்சன் அண்ணா எனக்கும் இதைதான் சொன்னார்
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:29 pm

@yamuna wrote:
nirshan2007 wrote:
@yamuna wrote:சரவணன் அண்ணா நன்றாக சாப்பிட்டுவிட்டு துங்கவெனும் உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 755837

ஆமா வேலைக்கு போனாலும் அங்கயும் போய் தூங்கணும் என்ன
அப்பதானே சூப்பரா இருக்கும்.
அசைவம் சபிடுபவராக இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
5 பச்சை முட்டையை உடைத்து குடிக்க வேண்டும்.
முயற்சித்து பாருங்கள். உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 677196

" ஆமா வேலைக்கு போனாலும் அங்கயும் போய் தூங்கணும் " ஆம் நிர்சன் அண்ணா எனக்கும் இதைதான் சொன்னார்

அப்போ தினமும் தூக்கம் தானா சினேகிதி அலுவலகத்தில்..............
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா on Mon Feb 08, 2010 2:33 pm

அது சரி,நிர்மல் தான் ஆபீஸ்ல செய்யறத எல்லாம் உங்களுக்கு சொல்றாரா.
அத பாலோ பண்ணுங்க.அப்புறம் வீட்டுல போய் நல்லா தூங்கலாம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் on Mon Feb 08, 2010 2:34 pm

இல்லை நீங்க சொன்னாலும் நான் கடைபிடிக்கவில்லை அண்ணா உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 678642 i am good girl
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:35 pm

UDAYASUDHA wrote:அது சரி,நிர்மல் தான் ஆபீஸ்ல செய்யறத எல்லாம் உங்களுக்கு சொல்றாரா.
அத பாலோ பண்ணுங்க.அப்புறம் வீட்டுல போய் நல்லா தூங்கலாம்.

எவ்வொலோ நேரம் நீ எங்க தூங்கிட்டு தானே இருந்தா?
சும்மா போய் எல்லாம் சொல்லக்கூடாது உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:36 pm

@yamuna wrote:இல்லை நீங்க சொன்னாலும் நான் கடைபிடிக்கவில்லை அண்ணா உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 678642 i am good girl

சப்பா இப்பவே கண்ண கட்டுதே ...............................

எனக்கு தூக்கம் தூக்கமா வருது உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Sleep உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Sleep உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Sleep
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா on Mon Feb 08, 2010 2:37 pm

இல்ல நிர்மல்,சம்பள உயர்வு பத்தி ஒரு மீட்டிங் நடக்குது.இப்ப லஞ்ச் டைம்.
நானெல்லாம் ரொம்ப நல்லவ.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:39 pm

UDAYASUDHA wrote:இல்ல நிர்மல்,சம்பள உயர்வு பத்தி ஒரு மீட்டிங் நடக்குது.இப்ப லஞ்ச் டைம்.
நானெல்லாம் ரொம்ப நல்லவ.

சம்பளம் கூடினா அண்ணனுக்கு என்ன அனுப்புவே?
வெறும் சாக்கலேட் தானா?
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 755837 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by உதயசுதா on Mon Feb 08, 2010 2:42 pm

ம், அனுப்புறேன்.இங்க அரபி ட்ரஸ் விலை கம்மி.அத போட்டுட்டு நீ தைரியமா தூங்கலாம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 2:43 pm

UDAYASUDHA wrote:ம், அனுப்புறேன்.இங்க அரபி ட்ரஸ் விலை கம்மி.அத போட்டுட்டு நீ தைரியமா தூங்கலாம்.

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 56667 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 56667 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 56667 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 56667 உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 56667
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by யமுனாஸ் on Mon Feb 08, 2010 2:43 pm

அழாமல் இருந்தா குச்சிமிட்டாய் & குருவிரொட்டி வாங்கி வருவாங்க அண்ணா சுதா அக்கா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் - Page 2 Empty Re: உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum