புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 6 of 55 •
Page 6 of 55 • 1 ... 5, 6, 7 ... 30 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

மிகவும் தாமதம் ஆகிவிட்டேன் அனைவரும் என்னை மன்னிக்கவும்
நிச்சியமாக மிகவும் கஸ்டமான ஒரு கேள்வி
நான் இதற்க்கு சொல்லும் பதில் இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று சொல்ல முடியாது அவ்வப்போது இன்னல்களும் பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு நடந்த வண்ணமே இருக்கின்றது இதை அனைத்தையும் நிறுத்தி தமிழ் மக்கள் நின்மதியகவும் தன் தாய் நாட்டில் சுதந்திரமாகவும் வாழ வளி இல்லை என்றுதான் சொல்லணும்.
காரணம் எங்கள் தலைவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தவைர் தற்போது இல்லாத நிலையில் நாங்கள் என்ன செய்ற என்ற யோசனை மட்டும்தான் இப்போது எங்கள் மனதில் உள்ளது அது மட்டும் இல்லாமல் தற்போது உள்ள அரசியல் நிலவரம் பற்றி நிறைய வளிகள் உள்ளது அன்பு உறவுகளே நான் எல்லா வற்றையும் இங்கு கூறினால் பிரச்சினையாகிடும் என்ற ஒரு எண்ணத்தில் சற்று வித்தியாசமான கருத்து என்ன வெண்றால்.
மனது நொந்த வகையில் நான் உள்ளேன் நண்பர்களே தற்போதுள்ள அரசியல் மாறி இனவெறி இல்லாமல் மக்களுக்கு என்று ஒரு தலைவன் வந்தால் இலங்கையில் தமிழ் மக்கள் நின்மதியாக வாள முடியும் சுருக்கமான பதில் அனைவரும் என்னை மன்னிக்கவும்
எப்படி பதில் சொல்ற என்று எனக்கு தெரியல.

அனைத்து உறவுகளும் பதிலளித்துள்ள பாங்கினைக்கண்டு வியக்கிறேன்..
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று எவர் சொலவார் இனி...?
இங்கே நம் நண்பர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை விருந்தோம்பல் திறமைக்கு மதிப்பு தமிழ்மீது பற்று என எல்லாவற்றையும் காண முடிகிறது...
நன்றி நண்பர்களே..
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று எவர் சொலவார் இனி...?
இங்கே நம் நண்பர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை விருந்தோம்பல் திறமைக்கு மதிப்பு தமிழ்மீது பற்று என எல்லாவற்றையும் காண முடிகிறது...
நன்றி நண்பர்களே..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மன்னிக்கவும் நான் இப்பதான் வந்தேன் வேலை மிகவும் அதிகமாகவே இருந்தது இப்பயும் நான் சாப்பிடத்தான் வந்தேன் மீண்டும் சென்று விடுவேன் மன்னிக்கவும் நல்ல முயற்ச்சி தொடருங்கள் கலை சார் வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள் அன்புடன் அப்புகுட்டி.
கலை wrote:அனைத்து உறவுகளும் பதிலளித்துள்ள பாங்கினைக்கண்டு வியக்கிறேன்..
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்று எவர் சொலவார் இனி...?
இங்கே நம் நண்பர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை விருந்தோம்பல் திறமைக்கு மதிப்பு தமிழ்மீது பற்று என எல்லாவற்றையும் காண முடிகிறது...
நன்றி நண்பர்களே..
[You must be registered and logged in to see this image.]
* தற்பொழுது புதுடெல்லியில் தமிழர்களுக்கான மதிப்பு எந்த அளவில் உள்ளது? தமிழீழம் பற்றிய செய்தி டெல்லி மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!
தமிழர்கள் என்றாலே உழைப்பவர்கள் நேர்மை யாளர்கள் என்னும் ஒரு பார்வை டெல்ல்யில் இருக்கிறது. அங்கே ஐ ஏ எஸ் அதிகாரிகளில் இருந்து தினக்கூலிகள் வரையில் தமிழர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள்.
தமிழீழம் பற்றிய சரியான கருத்துக்கள் அங்கே பரப்பப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் தான். ராஜீவ் காந்தியின் கொலையாளர்களாகவே விடுதலைப்புலிகளையும் தமிழீழ மக்களையும் காண்பதால் அவர்களுக்கு உண்மையான நிலை புரிவதில்லை. மேலும் அங்கே உள்ள தமிழரில் மேல்தட்டு மக்கள் ஈழம் குறித்து கவலைப்படுவது இல்லை என்பது வேதனை தான். வடக்கு ஊடகங்களும் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்துக்காட்டாதது வேதனை தான்.
விடுதலைப்புலிகள் மேல் இந்திய அரசு இட்ட தடையும் ஒரு காரணம். இத்தனை காலமாக தமிழர்களுக்காக நிறைய புடுங்கி வருவதாக கூறிக்கொள்ளும் கருணாநிதியும் இதுகுறித்து கவலைப்படவில்லை.
[You must be registered and logged in to see this image.]
* ஆங்கில விரிவுரையாளரான தங்களுக்கு தமிழ் மேல் தமிழ்க் கவிதை மேல் ஏற்பட்ட காதலுக்கான காரணம் அறியலாமா? எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்! தாங்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளதா?
முதலில் நான் விரிவுரையாளன் இல்லை. அரசினர் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியன்.
நான் எம் ஏ தமிழ் இலக்கியமும் எம் ஏ ஆங்கில இலக்கியமும் ஆசிரியர் பயிற்சிப் பட்டப்படிப்பும் பயின்றுள்ளேன்.
+2 படிக்கும் போதே சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தேன். தமிழ் இலக்கியம் பயில கல்லூரிக்குச் சென்றதும் எனக்கு மு மேத்தா வைரமுத்து அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்களின் படைப்புகள் அறிமுகமாயின. தமிழ் இலக்கிய நூல்கள் அறிமுகம் ஆயின. இவைஎல்லாம் என் ஆர்வத்தை அதிகரிக்கச்செய்து மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள் என எழுதினேன்.
உதயம் என்றொரு கையெழுத்துப்பத்திரிகை நானும் தென்னிலவன் என்பவரும் இணைந்து மூன்று வருடங்கள் நடத்தினோம்.
ஒரு தொகுப்புக்குரிய கவிதைகள் என்னிடம் இருப்பினும் புத்தகமாக வெளியிடவில்லை இன்னும். காரணம் பொருளாதாரம் தான்.
எனது கவிதைகள் பல்வேறு இதழ்களிலும் இணையங்களிலும் வந்துள்ளன.
இப்போதைக்கு இது போதும். வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் பகர்வேன்.

ஈழத்து மக்கள் மேல் உள்ள ஒரு அன்பின் வெளிப்பாடா சார் இப்படி

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
உங்கள் பதிலில் உங்களை பற்றியும் ,உங்கள் எண்ணகளும் அறிய முடிந்தது.தோழர் கலை அவர்களே,
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.முகம் தெரியா முகவரியாய் இருந்த நாம் ,நம் மனங்களை அறியமுடிந்தது.
இந்த ஓட்டத்துக்கு உரியவர் என்பது தனி சிறப்பு.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]

சிவா wrote:நான் அழைக்கும் ஐந்து பேர் மானிக், ரிபாஸ், பாலாஜி, கலைநிலா, கலைவேந்தன் !
இனிய உறவு பாலாஜி அவர்களே!
* நாமனைவரும் பரந்துவிரிந்த பரப்பளவு உள்ள நாடுகளில் வாழ்ந்து வரும்பொழுது கூட நமக்குள் ஏதோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழும் நினைவு வருகிறது! ஆனால் நீங்கள் அந்த சின்ன தீவில் எப்படி வாழ்கிறீர்கள். மக்கள் பேசும் மொழி எது? அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை பற்றிக் கூற முடியுமா?
சிசெல்சு தீவுகள்.
115 தீவுகளை உள்ளடக்கிய நாடு. ஆப்பிரிகா லிருந்து 1500 கி.மீ தொலைவிலும் , மாடகஸ்கர்லிருந்து 932 கி.மீ அமைந்துள்ளது.
அருகமையில் உள்ள பிற நாடுகள் மொரிஷியஸ், ரியுனியன்,ஜன்ஜிபார், காமோராஸ். ஆப்பிரிகவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடு.
இந்த தீவுகள் கண்டுபிடிக்கபட்ட ஆண்டு 1502.
கண்டு பிடித்தவர் வாஸ் -கோட- காமா.
அரசு சின்னம்.
[You must be registered and logged in to see this link.]
தேசியகொடி
[You must be registered and logged in to see this link.]
உலகிலேயே சாய்வாக வண்ணங்களை அமைந்துகொண்டது. சிசெல்சு தீவுகளின் தேசியகொடிதான் என்பது மிகச் சிறப்பு.
தேசிய விலங்கு : ஆமை.
[You must be registered and logged in to see this link.]
நாட்டின் தலைநகரம் விக்டோரியா
[You must be registered and logged in to see this link.]
Motto: "Finis Coronat Opus" (Latin)
"The End Crowns the Work"
மக்கள் தொகை : 84,000 (2009 ம் அண்டு கணக்கின் படி)
பேசும் மொழிகள் - கிரியோல்,ஃபிரென்ச் மற்றும் ஆங்லிம்.
பரப்பளவு: 451 கி.மீ (197த்)
பணம் : சிசெல்சு ருபீஸ்.
இந்த தீவுகள் ஆசியாவையும் , ஆப்பிரிக்காவையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த வழியைதான் கட்ற்கொள்ளையார்கள் பயன் படுத்தி வந்துள்ளார்கள். அதாவது 1756 வரை , காரணம் பிரஞ்சு அரசு இந்த வருடத்தில்தான் தீவை தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தது.
1810 -ம் ஆண்டு ஆங்கில அரசு தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தது.
29 ஜுன் 1976 -ம் ஆண்டு விடுதலை பெற்றது. தனி குடியரசு ஆனது.
ஜந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் ஜனாதிபதி தேர்ந்தெடுக்க படுவார்.
115 தீவுகள் உள்ளன . இதில் மாஹே , பிராலின் , லா டிக் போன்ற மூன்று தீவுகள் மட்டுமே25 மாவட்டங்களாக பிரிக்கபட்டுள்ளது. மற்றவை கணக்கில் வராது.
லா டிக்கில் அமைந்துள்ள ஒரு அழகிய கடற்கரை.
[You must be registered and logged in to see this link.]
சில முக்கியமான தீவுகளின் பெயர்கள்.
Mahé, Praslin, Silhouette, La Digue, Curieuse, Félicité, Frégate, St. Anne, North, Cerf, Marianne, Grand Sœur, Thérèse, Aride, Conception, Petite Sœur, Cousin, Cousine, Long, Récif, Round (Praslin), Anonyme, Mamelles, Moyenne, Ile aux Vaches Marines, L'Islette, Beacon (Ile Sèche), Cachée, Cocos, Round (Mahé), L'Ilot Frégate, Booby, Chauve Souris (Mahé), Chauve Souris (Praslin), Ile La Fouche, Hodoul, L'Ilot, Rat, Souris, St. Pierre (Praslin), Zavé, Harrison Rocks (Grand Rocher).
-- வாழ்க்கை முறை, மேலும் புகைபடங்கள் நாளை.

[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Appukutty wrote:விடுதலைப்புலிகள் மேல் இந்திய அரசு இட்ட தடையும் ஒரு காரணம். இத்தனை காலமாக தமிழர்களுக்காக நிறைய புடுங்கி வருவதாக கூறிக்கொள்ளும் கருணாநிதியும் இதுகுறித்து கவலைப்படவில்லை.
ஈழத்து மக்கள் மேல் உள்ள ஒரு அன்பின் வெளிப்பாடா சார் இப்படி
இலங்கைத்தமிழர் பிரச்சினையில் கருணாநிதி ஆடி வரும் இரட்டை வேட நிலையைப்பற்றி விவரமாக எழுதத்தொடங்கினால் இன்னும் என் ஆதங்கங்கள் அதிகம் வெளிவரும் அப்பு. நிஜமாக சொன்னால் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கையில் எப்போதோ அமைதி நிலவி போராளிகளும் தமிழ் உறவுகளும் இத்தனை அழிவினைச் சந்தித்திருக்கும் நிலை வந்திருக்காது.
மைய அரசில் முடிசூடா மன்னனாக கருணாநிதி பல வருடங்களாக இருந்து வருவதும் இவர் நினைத்திருந்தால் நிறைய செய்து இருககலாம் என்பதும் கசக்கும் உண்மைகள். ஆனால் இவருக்கு தன் பரம்பரைக்கு பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதிலும் தன் இளவல்களை முடி சூடா மன்னர்களாக்குவதிலும் தான் நாட்டம் இருந்தது இருக்கிறது இனியும் இருக்கும்.
தமிழர்களின் வெட்கக்கேடு கருணாநிதி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 6 of 55 • 1 ... 5, 6, 7 ... 30 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 55