புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_m10தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா. - Page 54 Poll_c10 
6 Posts - 1%
eraeravi

5 Posts - 1%
ஜாஹீதாபானு

4 Posts - 1%
THIAGARAJAN RV

rajuselvam

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Page 54 of 55 Previous  1 ... 28 ... 53, 54, 55  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.

[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :

அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 2:53 pm

நான் கேட்ட கேள்வி புரிகிறதா அவங்களிடம் கேக்கததற்கு காரணம் தான் கேட்டேன் உங்களை அவர்களிடம் கேள்வி கேட்க சொல்லவில்லை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 2:55 pm

இரா.பகவதி wrote:நான் கேட்ட கேள்வி புரிகிறதா அவங்களிடம் கேக்கததற்கு காரணம் தான் கேட்டேன் உங்களை அவர்களிடம் கேள்வி கேட்க சொல்லவில்லை
இரா.பகவதி wrote:நான் கேட்ட கேள்வி புரிகிறதா அவங்களிடம் கேக்கததற்கு காரணம் தான் கேட்டேன் உங்களை அவர்களிடம் கேள்வி கேட்க சொல்லவில்லை
புரிகிறது அண்ணா தலைப்பை ஒரு முறை வாசியுங்கள்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:02 pm

தம்பி கார்த்திக் நம்மலும் இன்னொரு முறை தாக்குவோம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:03 pm

இரா.பகவதி wrote:தம்பி கார்த்திக் நம்மலும் இன்னொரு முறை தாக்குவோம்
அதன் உங்கள கேக்க சொன்னேன் எப்பூடி ஜாலி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 3:08 pm

நான் இந்த விளையாடுக்கு வருளப்பா ஆள விட்ட சரி சாமி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 25, 2012 3:19 pm

இரா.பகவதி wrote:நான் இந்த விளையாடுக்கு வருளப்பா ஆள விட்ட சரி சாமி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sat Feb 25, 2012 10:02 pm

நல்ல திரி.. தொடருங்கள் சிங்கக்குட்டிகளா.. நன்றி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 10:47 pm

முதல் கேள்வியே உங்களுக்கு தான் கபாலி அண்ணா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 26, 2012 10:46 am

இந்த திரிய தொடர விரும்புவர்கள் தலைப்பை அவ்வப்போது மாற்றினால் நல்லா இருக்கும்

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 26, 2012 11:52 am

கொலவெறி wrote:
எனை மறந்த உலகத்த மறக்கத்தான்
தலை மறைவா இருக்கேனுங்க.

பெரிய தேசியத் தலைவர் பிரபாகரன் இவரு...
சும்மா...
பில்டப் எதுக்கு பாஸு?...பாசமா கேட்டா பதிலா சொல்லுங்க உண்மையா...
சொல்லுங்க...உங்க ரசிகன் கேட்குறேன்...உங்க உண்மையான பேரென்ன?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

Page 54 of 55 Previous  1 ... 28 ... 53, 54, 55  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக