ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by lakshmi palani Today at 4:35 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Thu Sep 17, 2020 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Thu Sep 17, 2020 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Thu Sep 17, 2020 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Thu Sep 17, 2020 6:43 pm

Admins Online

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Reply to topic

Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 11:17 am

நிலநடுக்கம் எந்த நாட்டில் வந்தாலும் நம்மை அறியாமல் ஒரு அச்சம்
நமக்குள் வருவது இயற்கை தான். எந்த நாட்டில் நில நடுக்கம் வந்தது
என்பது முதல் இனி எந்த நாட்டில் எல்லாம் நில நடுக்கம் வரப்போகிறது
என்பதை பற்றிய அனைத்து தகவல்களையும் உடனடியாக மக்களுக்கு
தெரிவிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.
நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Earthquake0பொதுமக்கள் அனைவரும் நிலநடுக்கத்தைப் பற்றிய தகவல்களை எந்த
நேரமும் இதில் பார்த்துக்கொள்ளலாம். உடனுக்குடன் விரிவான செய்தி
அளிக்கிறார்கள் கடந்த 48 மணி நேரத்தில் எங்கெல்லாம் நில நடுக்கம்
வந்தது என்பதை பற்றிய விபரங்களை மேப்பிலும் கொடுக்கின்றனர்.
பள்ளி , கல்லூரியில் மாணவர்களுக்கு இதை எப்படி எடுத்து சொல்லலாம்
குழந்தைகளுக்கு இதனை எப்படி எல்லாம் புரிய வைக்கலாம் என்பதை
மிகவும் தெளிவாக படத்துடன் விளக்குகின்றனர். ஆராய்ச்சி செய்யும்
மாணவர்கள் நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் அனைத்தும்
தகவல்களும் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.
நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Earthquakeஉங்களுக்கு நிலநடுக்கத்தைப் பற்றிய அனுபவம் இருக்கிறதா அப்படி
என்றால் நீங்களும் உங்கள் அனுபவததை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை வந்த நிலநடுக்கத்தால் எந்த நாட்டில் எல்லாம் எவ்வளவு
சேதம் என்பது முதல் அந்த நாட்டின் இன்றைய நிலை வரை
அத்தனையையும் அவர்களே கொடுக்கின்றனர்.ஒவ்வொரு
நாட்டிலும் தனித்தனியாக எங்கெல்லாம் நிலநடுக்க வந்தது என்று
தேடும் வசதியும் உள்ளது.இனி எங்கெல்லாம் நிலநடுக்கம் வரலாம்
என்பதை பற்றிய முன்னறிவிப்பு தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
அனைத்து தரப்பு மக்களும் நிலநடுக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டிய தகவல்கள் பல இடம் பெற்றுள்ளது.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by சபீர் on Tue Feb 16, 2010 11:18 am

அவசியம் தேவையான ஒரு தகவல் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by vivekthebest on Wed Mar 31, 2010 5:47 pm

Thanks a lot! But Where is website name???
vivekthebest
vivekthebest
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 30/03/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by mohan-தாஸ் on Wed Mar 31, 2010 5:50 pm

@vivekthebest wrote:Thanks a lot! But Where is website name???

ஆமாம் நண்பா நன்றி இதோ உங்களுக்கு இணையதள முகவரி

இணையதள முகவரி: http://earthquake.usgs.gov
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by ஹாசிம் on Wed Mar 31, 2010 6:41 pm

கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய தகவல் நன்பா நன்றி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by நிலாசகி on Wed Mar 31, 2010 7:09 pm

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by கலைவேந்தன் on Wed Mar 31, 2010 7:44 pm

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். 677196 நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். 678642
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by vivekthebest on Thu Apr 01, 2010 10:55 pm

Thanks a lot for your reply and the Website! மீண்டும் சந்திப்போம்
vivekthebest
vivekthebest
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 30/03/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by சிவா on Thu Apr 01, 2010 10:57 pm

@vivekthebest wrote:Thanks a lot for your reply and the Website! மீண்டும் சந்திப்போம்

அடுத்து சென்னையில் எப்பொழுது நிலநடுக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டீர்களா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by அப்புகுட்டி on Fri Apr 02, 2010 1:14 am

@சிவா wrote:
@vivekthebest wrote:Thanks a lot for your reply and the Website! மீண்டும் சந்திப்போம்

அடுத்து சென்னையில் எப்பொழுது நிலநடுக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டீர்களா?
சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம். Empty Re: நிலநடுக்க தகவல்கள் அனைத்தையும் நேரடியாக உடனுக்குடன் அறியலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum